குமாரியம்மன் கோவில் பற்றி கூறுக? ...

குமரி அம்மன் கோவில் வரலாறு : குமரி அம்மன் ஆலயம் தமிழ்நாட்டில் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மிகவும் பிரசித்திபெற்ற கோவிலாகும். வேதகாலம் துவங்கியது முதல் தேவி வழிபாடு நடந்ததற்கான வரலாற்று ஆதாரங்கள் கிடைத்துள்ளன. மகாபாரதம், சங்க நூலான மணிமேகலை, புறநானூறு, நாராயண உபநிடதம், கிருஷ்ண யஜூர் வேதம், சம்ஹித வைஷ்ணவ வேதங்களில் அம்மன் வழிபாடுபற்றி கூறப்பட்டுள்ளது.1892ல் சுவாமி விவேகானந்தரின் குரு இராமகிருஷ்ண பரஹம்சருக்கு தேவி ஆசி வழங்கியுள்ளார். இதனால் அவர்கள் ஒரு உயர்மட்டக் குழு அமைத்து தேவியை வழிபாடு செய்ய ஏற்பாடு செய்தார்கள்.
Romanized Version
குமரி அம்மன் கோவில் வரலாறு : குமரி அம்மன் ஆலயம் தமிழ்நாட்டில் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மிகவும் பிரசித்திபெற்ற கோவிலாகும். வேதகாலம் துவங்கியது முதல் தேவி வழிபாடு நடந்ததற்கான வரலாற்று ஆதாரங்கள் கிடைத்துள்ளன. மகாபாரதம், சங்க நூலான மணிமேகலை, புறநானூறு, நாராயண உபநிடதம், கிருஷ்ண யஜூர் வேதம், சம்ஹித வைஷ்ணவ வேதங்களில் அம்மன் வழிபாடுபற்றி கூறப்பட்டுள்ளது.1892ல் சுவாமி விவேகானந்தரின் குரு இராமகிருஷ்ண பரஹம்சருக்கு தேவி ஆசி வழங்கியுள்ளார். இதனால் அவர்கள் ஒரு உயர்மட்டக் குழு அமைத்து தேவியை வழிபாடு செய்ய ஏற்பாடு செய்தார்கள்.Kumari Amann Kovil Varalaru : Kumari Amann Aalayam Tamilnattil Kanniyakumari Mavattatthil Ulla Mikavum Pirachitthiperra Kovilakum Vethakalam Tuvankiyathu Mudhal Devi Vazhipatu Natandatharkana Varalarru Aatharankal Kitaitthullana Makaparatham Chanka Nulana Manimegalai Purananuru Narayana Upanitatham Krishn Yajur Vetham Chamhitha Vaishnava Vethankalil Amann Vazhipatuparri Kurappattullathu L Swamy Vivekanandarin Guru Iramakrishna Parahamcharukku Devi Asi Vazhankiyullar Ithanal Avarkal Oru Uyarmattak Kuzhu Amaitthu Teviyai Vazhipatu Chaya Erpatu Cheydarkal
Likes  0  Dislikes
WhatsApp_icon
500000+ दिलचस्प सवाल जवाब सुनिये 😊

Similar Questions

More Answers


குமரி அம்மன் (Kumari Amman) அல்லது தேவி கன்னியாகுமரி அம்மன் (Devi Kanniyakumari Amman) ஆலயம் தமிழ்நாட்டில் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மிகவும் பிரசித்திபெற்ற கோவிலாகும். இங்குள்ள குமரிஅம்மன் "ஸ்ரீ பகவதி அம்மன்" "துர்கா தேவி" எனவும் பெயர் பெற்றுள்ளார். இங்கு, குமரி அம்மன் குழந்தை வடிவில் அருள்பாலிப்பதாகக் கூறப்படுகிறது. இவ்விடம் கிழக்கில் வங்காள விரிகுடாவும், மேற்கில் அரபிக்கடலும், தெற்கில் இந்தியப் பெருங்கடலுமாக முக்கடல் சங்கமமான, இந்தியாவின் தென்கோடி நில முனையில் அமைந்துள்ளது. இக்கோவிலின் வழிபாடுகளையும், சடங்குகளையும் "திரு. சங்கராச்சாரியார்" சங்கரா மடம் மூலமாக நடக்க வழிவகைச் செய்துள்ளார். முனிவர் பரசுராமரால் இக்கோவில் நியமனம் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.
Romanized Version
குமரி அம்மன் (Kumari Amman) அல்லது தேவி கன்னியாகுமரி அம்மன் (Devi Kanniyakumari Amman) ஆலயம் தமிழ்நாட்டில் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மிகவும் பிரசித்திபெற்ற கோவிலாகும். இங்குள்ள குமரிஅம்மன் "ஸ்ரீ பகவதி அம்மன்" "துர்கா தேவி" எனவும் பெயர் பெற்றுள்ளார். இங்கு, குமரி அம்மன் குழந்தை வடிவில் அருள்பாலிப்பதாகக் கூறப்படுகிறது. இவ்விடம் கிழக்கில் வங்காள விரிகுடாவும், மேற்கில் அரபிக்கடலும், தெற்கில் இந்தியப் பெருங்கடலுமாக முக்கடல் சங்கமமான, இந்தியாவின் தென்கோடி நில முனையில் அமைந்துள்ளது. இக்கோவிலின் வழிபாடுகளையும், சடங்குகளையும் "திரு. சங்கராச்சாரியார்" சங்கரா மடம் மூலமாக நடக்க வழிவகைச் செய்துள்ளார். முனிவர் பரசுராமரால் இக்கோவில் நியமனம் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. Kumari Amann (Kumari Amman) Allathu Devi Kanniyakumari Amann (Devi Kanniyakumari Amman) Aalayam Tamilnattil Kanniyakumari Mavattatthil Ulla Mikavum Pirachitthiperra Kovilakum Inkulla Kumariamman Sri Bhagawati Amann Durga Devi Enavum Pair Perrullar Inku Kumari Amann Kuzhandai Vativil Arulbalippathakak Kurappatukirathu Ivvitam Kizhakkil Vankala Virikutavum Merkil Arapikkatalum Terkil Indiyap Perunkatalumaka Mukkatal Chankamamana Indiyavin Tenkoti Nile Munaiyil Amaindullathu Ikkovilin Vazhipatukalaiyum Chatankukalaiyum Tiru Chankarachchariyar Sankara Matam Mulamaka Natakka Vazhivakaich Cheydullar Munivar Parachuramaral Ikkovil Niyamanam Cheyyappattathakak Kurappatukirathu
Likes  0  Dislikes
WhatsApp_icon

Vokal is India's Largest Knowledge Sharing Platform. Send Your Questions to Experts.

Related Searches:Kumariyamman Kovil Patri Kooruga,Tell Me About The Temple,


vokalandroid