திருநீரகம் ஜெகதீசப்பெருமாள் கோவில் அருகில் உள்ள விமான நிலையம் கூறுக? ...

திருநீரகம் 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். இது காஞ்சிபுரம் மாவட்டத்தில் திருநீரகம் எனும் ஊரில் அமைந்துள்ளது. இது காஞ்சி உலகளந்த பெருமாள் கோயிலின் உள்ளே அமைந்துள்ள நான்கு திவ்ய தேசங்களிலும் ஒன்றாகும். இத்தலத்தில் உள்ள உலகளந்த பெருமாள் வலது கால் ஊன்றி இடது கால் தூக்கிய நிலையில் இருப்பது காண்பதற்கரிய சிறப்பாகும். இக்கோயிலின் எதிரில் உள்ள ஆஞ்சநேயர் சதுர்புஜத்துடன் கையில் சங்கு, சக்கரத்துடன் அருள்பாலிக்கிறார்.
Romanized Version
திருநீரகம் 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். இது காஞ்சிபுரம் மாவட்டத்தில் திருநீரகம் எனும் ஊரில் அமைந்துள்ளது. இது காஞ்சி உலகளந்த பெருமாள் கோயிலின் உள்ளே அமைந்துள்ள நான்கு திவ்ய தேசங்களிலும் ஒன்றாகும். இத்தலத்தில் உள்ள உலகளந்த பெருமாள் வலது கால் ஊன்றி இடது கால் தூக்கிய நிலையில் இருப்பது காண்பதற்கரிய சிறப்பாகும். இக்கோயிலின் எதிரில் உள்ள ஆஞ்சநேயர் சதுர்புஜத்துடன் கையில் சங்கு, சக்கரத்துடன் அருள்பாலிக்கிறார்.Tirunirakam 108 Vainavath Tirutthalankalil Onrakum Idhu KANCHEEPURAM Mavattatthil Tirunirakam Enum Url Amaindullathu Idhu Kanchi Ulakalanda Perumal Koyilin Ulle Amaindulla Nanku Divya Techankalilum Onrakum Itthalatthil Ulla Ulakalanda Perumal Valathu Call Unri Itathu Call Tukkiya Nilaiyil Iruppathu Kanbatharkariya Chirappakum Ikkoyilin Ethiril Ulla Anjaneyar Chathurpujatthutan Kaiyil Sanku Chakkaratthutan Arulbalikkirar
Likes  0  Dislikes
WhatsApp_icon
500000+ दिलचस्प सवाल जवाब सुनिये 😊

Similar Questions

More Answers


திருநீரகம் ஜெகதீசப்பெருமாள் கோவில் 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். இது காஞ்சிபுரம் மாவட்டத்தில் திருநீரகம் எனும் ஊரில் அமைந்துள்ளது. இது காஞ்சி உலகளந்த பெருமாள் கோயிலின் உள்ளே அமைந்துள்ள நான்கு திவ்ய தேசங்களிலும் ஒன்றாகும். பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் இது 48 வது திவ்ய தேசம் ஆகும். இக்கோவிலுக்கு அருகில் உள்ள 62 கிலோமீட்டர் தொலைவில் சென்னை சர்வதேச விமான நிலையம் உள்ளது.
Romanized Version
திருநீரகம் ஜெகதீசப்பெருமாள் கோவில் 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். இது காஞ்சிபுரம் மாவட்டத்தில் திருநீரகம் எனும் ஊரில் அமைந்துள்ளது. இது காஞ்சி உலகளந்த பெருமாள் கோயிலின் உள்ளே அமைந்துள்ள நான்கு திவ்ய தேசங்களிலும் ஒன்றாகும். பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் இது 48 வது திவ்ய தேசம் ஆகும். இக்கோவிலுக்கு அருகில் உள்ள 62 கிலோமீட்டர் தொலைவில் சென்னை சர்வதேச விமான நிலையம் உள்ளது. Tirunirakam Jekathichapperumal Kovil 108 Vainavath Tirutthalankalil Onrakum Idhu KANCHEEPURAM Mavattatthil Tirunirakam Enum Url Amaindullathu Idhu Kanchi Ulakalanda Perumal Koyilin Ulle Amaindulla Nanku Divya Techankalilum Onrakum Perumalin Mankalachachanam Perra 108 Divya Techankalil Idhu 48 Vathu Divya Techam Aakum Ikkovilukku Arukil Ulla 62 Kilomittar Tolaivil Chennai Charvathecha Vimana Nilayam Ullathu
Likes  0  Dislikes
WhatsApp_icon

Vokal is India's Largest Knowledge Sharing Platform. Send Your Questions to Experts.

Related Searches:Tirunirakam Jekathichapperumal Kovil Arugil Ulla Vimana Nilaiyam Kooruga,Tell The Nearest Airport To Jegadasipperam Temple,


vokalandroid