காஞ்சி வரதராஜப் பெருமாள் கோவில் பற்றி கூறுக? ...

திருக்கச்சி அல்லது காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயில் என்பது பெருமாள் கோயில் என்று வைணவர்களால் போற்றப்படுகிறது. வைணவ பாரம்பரியத்தில் திருவரங்கம் மற்றும் திருவேங்கடம் ஆகிய தலங்களுக்கு அடுத்ததாக முக்கியத்துவம் வாய்ந்த தலம். இது சென்னைக்கு அடுத்த காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள முப்பதோராவது திவ்ய தேசமாகும். இக்கோயில் எவரால் முதலில் நிறுவப்பட்டது என்பது தெரியவில்லை. எனினும் கி பி 1053 இல் சோழர்களால் வேழமலையில் குகைவரைக் கோயில் கிழக்கு மேற்கே விரிவாக்கப்பெற்றது என்று கல்வெட்டுகளின் மூலம் அறியபடுகிறது.
Romanized Version
திருக்கச்சி அல்லது காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயில் என்பது பெருமாள் கோயில் என்று வைணவர்களால் போற்றப்படுகிறது. வைணவ பாரம்பரியத்தில் திருவரங்கம் மற்றும் திருவேங்கடம் ஆகிய தலங்களுக்கு அடுத்ததாக முக்கியத்துவம் வாய்ந்த தலம். இது சென்னைக்கு அடுத்த காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள முப்பதோராவது திவ்ய தேசமாகும். இக்கோயில் எவரால் முதலில் நிறுவப்பட்டது என்பது தெரியவில்லை. எனினும் கி பி 1053 இல் சோழர்களால் வேழமலையில் குகைவரைக் கோயில் கிழக்கு மேற்கே விரிவாக்கப்பெற்றது என்று கல்வெட்டுகளின் மூலம் அறியபடுகிறது. Tirukkachchi Allathu Kanchi Varatharajap Perumal Koil Enbathu Perumal Koil Enru Vainavarkalal Porrappatukirathu Vainava Parambariyatthil Thiruvarangam Marrum Thiruvengadam Aakiya Talankalukku Atutthathaka Mukkiyatthuvam Vaynda Talam Idhu Chennaikku Atuttha Kanjipuratthil Amaindulla Muppathoravathu Divya Techamakum Ikkoyil Evaral Muthalil Niruvappattathu Enbathu Teriyavillai Eninum Key B 1053 Il Chozharkalal Vezhamalaiyil Kukaivaraik Koil Kizhakku Merke Virivakkapperrathu Enru Kalvettukalin Moolam Ariyapatukirathu
Likes  0  Dislikes
WhatsApp_icon
500000+ दिलचस्प सवाल जवाब सुनिये 😊

Similar Questions

Vokal is India's Largest Knowledge Sharing Platform. Send Your Questions to Experts.

Related Searches:Kanchi Varatharajap Perumal Kovil Patri Kooruga ,Tell Me About The Kanchi Varatharajah Perumal Temple,


vokalandroid