நீலகிரிக்கு எப்போது மிதமான காலநிலை உள்ளது? ...

நீலகிரி மாவட்டம் இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் 33 மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது. இம்மலைத்தொடரில் உள்ள நீலகிரி என்னும் மலையாலேயே இம்மாவட்டம் இப்பெயர் பெற்றது. இதன் தலைநகர் உதகமண்டலம் ஆகும். இங்குள்ள உயரமான மலைமுடி தொட்டபெட்டா ஆகும். குன்னூர், கோத்தகிரி, கூடலூர், அரவங்காடு ஆகியன இம்மாவட்டத்தில் உள்ள பெரிய ஊர்கள். இம்மாவட்டத்தில் வெல்லிங்டன் பாசறை நகரம் உள்ளது.
Romanized Version
நீலகிரி மாவட்டம் இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் 33 மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது. இம்மலைத்தொடரில் உள்ள நீலகிரி என்னும் மலையாலேயே இம்மாவட்டம் இப்பெயர் பெற்றது. இதன் தலைநகர் உதகமண்டலம் ஆகும். இங்குள்ள உயரமான மலைமுடி தொட்டபெட்டா ஆகும். குன்னூர், கோத்தகிரி, கூடலூர், அரவங்காடு ஆகியன இம்மாவட்டத்தில் உள்ள பெரிய ஊர்கள். இம்மாவட்டத்தில் வெல்லிங்டன் பாசறை நகரம் உள்ளது.NILGIRIS Mavattam Indiya Manilamana Tamilnattin 33 Mavattankalil Onrakum Immavattam Merkuth Totarchchi Malaiyil Amaindullathu Immalaitthotaril Ulla NILGIRIS Ennum Malaiyaleye Immavattam Ippeyar Perrathu Ithan Talainakar UDHAGAMANDALAM Aakum Inkulla Uyaramana Malaimuti Tottapetta Aakum Coonoor Kotagiri GUDDALUR Aravankatu Aakiyana Immavattatthil Ulla Periya Urkal Immavattatthil Vellintan Pacharai Nagaram Ullathu
Likes  0  Dislikes
WhatsApp_icon
500000+ दिलचस्प सवाल जवाब सुनिये 😊

Similar Questions

Vokal is India's Largest Knowledge Sharing Platform. Send Your Questions to Experts.

Related Searches:Nilakirikku Eppothu Mithamana Kaalanilai Ullathu,When Is There A Moderate Climate In Nilgiris?,


vokalandroid