கோனியம்மன் கோவிலின் வரலாறு என்ன? ...

கோனியம்மன் கோயில் கோயம்புத்தூரின் மையப்பகுதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற அம்மன் கோவில் ஆகும். சிற்றரசன் கோயன் வணங்கி வந்த கோயம்மாவே கோனியம்மா என மருவியது. கோயம்புத்தூர் என்ற இந்நகரத்தின் பெயரும் கோவையம்மா என்ற பெயரில் இருந்து பெறப்பட்டிருக்கலாம் என்றும் கருதப்படுகிறது. இக்கோவிலானது கி.பி. 16ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாகும். இக்கோவிலானது 2011இல் 1.75 கோடி (US$250,000) செலவில் கட்டி முடிக்கப்பட்ட 84 அடி (24 மீ) உயர கோபுரமே, இச்சுற்றுவட்டாரத்தின் உயர்ந்ததாகக் கருதப்படுகிறது.
Romanized Version
கோனியம்மன் கோயில் கோயம்புத்தூரின் மையப்பகுதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற அம்மன் கோவில் ஆகும். சிற்றரசன் கோயன் வணங்கி வந்த கோயம்மாவே கோனியம்மா என மருவியது. கோயம்புத்தூர் என்ற இந்நகரத்தின் பெயரும் கோவையம்மா என்ற பெயரில் இருந்து பெறப்பட்டிருக்கலாம் என்றும் கருதப்படுகிறது. இக்கோவிலானது கி.பி. 16ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாகும். இக்கோவிலானது 2011இல் 1.75 கோடி (US$250,000) செலவில் கட்டி முடிக்கப்பட்ட 84 அடி (24 மீ) உயர கோபுரமே, இச்சுற்றுவட்டாரத்தின் உயர்ந்ததாகக் கருதப்படுகிறது.Koniyamman Koil Koyambutthurin Maiyappakuthiyil Amaindulla Pukazhberra Amann Kovil Aakum Chirrarachan Going Vananki Vandha Koyammave Koniyamma Ena Maruviyathu COIMBATORE Enra Innakaratthin Peyarum Kovaiyamma Enra Peyaril Irundu Perappattirukkalam Enrum Karuthappatukirathu Ikkovilanathu Key B Am Nurrantil Kattappattathakum Ikkovilanathu Il 1.75 Koti (US$250,000) Chelavil Gadde Mutikkappatta 84 Iti (24 Me Uyara Kopurame Ichchurruvattaratthin Uyarndathakak Karuthappatukirathu
Likes  0  Dislikes
WhatsApp_icon
500000+ दिलचस्प सवाल जवाब सुनिये 😊

Similar Questions

More Answers


கோனியம்மன் கோயில் கோயம்புத்தூரின் மையப்பகுதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற அம்மன் கோவில் ஆகும். இக்கோயிலை மையமாகக் கொண்டே கோயம்புத்தூர் நகரம் அமைக்கப்பட்டது. இக்கோயிலின் வரலாறு 13 ஆம் நூற்றாண்டளவில் அமைந்தது. இருளர்களால் 600 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்டது. பழங்குடியினரின் ஆட்சிக்காலத்திற்குப் பின்னர் முக்கியத்துவத்தை இழந்த இக்கோயிலை மைசூர் மன்னர்களில் ஒருவர் ’மகிசாசுர மர்த்தினி’ அமைப்பில் சீரமைத்தார். இக்கோயில் கோவை மத்திய பேருந்து நிலையத்திலிருந்து இரண்டு கி.மீ தொலைவிலும், கோவை ரயில் நிலையத்திலிருந்து நடந்து வரும் தூரத்திலும் அமைந்துள்ளது.
Romanized Version
கோனியம்மன் கோயில் கோயம்புத்தூரின் மையப்பகுதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற அம்மன் கோவில் ஆகும். இக்கோயிலை மையமாகக் கொண்டே கோயம்புத்தூர் நகரம் அமைக்கப்பட்டது. இக்கோயிலின் வரலாறு 13 ஆம் நூற்றாண்டளவில் அமைந்தது. இருளர்களால் 600 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்டது. பழங்குடியினரின் ஆட்சிக்காலத்திற்குப் பின்னர் முக்கியத்துவத்தை இழந்த இக்கோயிலை மைசூர் மன்னர்களில் ஒருவர் ’மகிசாசுர மர்த்தினி’ அமைப்பில் சீரமைத்தார். இக்கோயில் கோவை மத்திய பேருந்து நிலையத்திலிருந்து இரண்டு கி.மீ தொலைவிலும், கோவை ரயில் நிலையத்திலிருந்து நடந்து வரும் தூரத்திலும் அமைந்துள்ளது. Koniyamman Koil Koyambutthurin Maiyappakuthiyil Amaindulla Pukazhberra Amann Kovil Aakum Ikkoyilai Maiyamakak Konte COIMBATORE Nagaram Amaikkappattathu Ikkoyilin Varalaru 13 Am Nurrantalavil Amaindathu Irularkalal 600 Aantukalukku Munnar Kattappattathu Pazhankutiyinarin Aatchikkalatthirkup Pinnar Mukkiyatthuvatthai Izhanda Ikkoyilai Mysore Mannarkalil Oruvar ’makichachura Marddini’ Amaippil Chiramaitthar Ikkoyil Kovai Matthiya Perundu Nilaiyatthilirundu Irantu Key Me Tolaivilum Kovai Rayil Nilaiyatthilirundu Natandu Varum Turatthilum Amaindullathu
Likes  0  Dislikes
WhatsApp_icon

Vokal is India's Largest Knowledge Sharing Platform. Send Your Questions to Experts.

Related Searches:Koniyamman Kovilin Varalaru Enna ,What Is The History Of The Goniman Temple?,


vokalandroid