நித்யஸ்ரீ மகாதேவனின் பாடல் வரலாறு என்ன? ...

நித்யஸ்ரீ மகாதேவன் ஒரு புகழ்பெற்ற கர்நாடக இசைப் பாடகி. டி. கே. பட்டம்மாள் பேத்தி என்பது குறிப்பிடத்தக்கது டி.கே.பட்டம்மாளின் மகன்கள் சிவகுமார் மற்றும் லட்சுமணன் ஆவர். சிவகுமாரின் மகள், நித்யஸ்ரீ மகாதேவன் ஆவார். நித்யஸ்ரீயின் சகோதரியின் மகளாகிய லாவண்யா சுந்தரராமன், வளர்ந்துவரும் இளம் இசைக் கலைஞர் ஆவார்.நித்யஸ்ரீ மகாதேவன், தமிழ்நாட்டில், திருவையாற்றில் லலிதா மற்றும் சிவகுமார் தம்பதியருக்கு மகளாக ஆகஸ்ட் மாதம் 25 ஆம் தேதி, 1973 ஆம் ஆண்டில் பிறந்தார். இவர், பிரபல கர்நாடக இசைப் பாடகியான டி. கே. பட்டம்மாள் அவர்களின் மகன்வழி பேத்தி மற்றும் மிருதங்க வித்வானான பாலக்காடு மணி ஐயரின் பேத்தி ஆவார்.
Romanized Version
நித்யஸ்ரீ மகாதேவன் ஒரு புகழ்பெற்ற கர்நாடக இசைப் பாடகி. டி. கே. பட்டம்மாள் பேத்தி என்பது குறிப்பிடத்தக்கது டி.கே.பட்டம்மாளின் மகன்கள் சிவகுமார் மற்றும் லட்சுமணன் ஆவர். சிவகுமாரின் மகள், நித்யஸ்ரீ மகாதேவன் ஆவார். நித்யஸ்ரீயின் சகோதரியின் மகளாகிய லாவண்யா சுந்தரராமன், வளர்ந்துவரும் இளம் இசைக் கலைஞர் ஆவார்.நித்யஸ்ரீ மகாதேவன், தமிழ்நாட்டில், திருவையாற்றில் லலிதா மற்றும் சிவகுமார் தம்பதியருக்கு மகளாக ஆகஸ்ட் மாதம் 25 ஆம் தேதி, 1973 ஆம் ஆண்டில் பிறந்தார். இவர், பிரபல கர்நாடக இசைப் பாடகியான டி. கே. பட்டம்மாள் அவர்களின் மகன்வழி பேத்தி மற்றும் மிருதங்க வித்வானான பாலக்காடு மணி ஐயரின் பேத்தி ஆவார்.Nithyasri Mahadevan Oru Pukazhberra Karnataka Ichaip Badagi T K Pattamal Petthi Enbathu Kurippitatthakkathu T K Pattammalin Makankal Shivakumar Marrum Lakshmanan Our Chivakumarin Makal Nithyasri Mahadevan Aavar Nithyasriyin Chakothariyin Makalakiya Lavanya Sundararaman Valarnduvarum Illam Ichaik KALAINGAR Aavar Nithyasri Mahadevan Tamilnattil Tiruvaiyarril Lalita Marrum Shivakumar Tambathiyarukku Makalaka August Matham 25 Am Tethi 1973 Am Aantil Pirandar IVOR Pirapala Karnataka Ichaip Patakiyana T K Pattamal Avarkalin Makanvazhi Petthi Marrum Miruthanka Vithvanana Palakkatu Mane Aiyarin Petthi Aavar
Likes  0  Dislikes
WhatsApp_icon
500000+ दिलचस्प सवाल जवाब सुनिये 😊

Similar Questions

Vokal is India's Largest Knowledge Sharing Platform. Send Your Questions to Experts.

Related Searches:Nithyasri Makathevanin Padal Varalaru Enna,What Is The Song History Of Nithyasri Mahadevan?,


vokalandroid