புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் பழமையை பற்றி கூறுக? ...

புன்னைநல்லூர் முத்து மாரியம்மன் கோயில், தமிழ்நாடு, தஞ்சாவூர் மாவட்டம், புன்னைநல்லூர் கிராமத்தில் அமைந்துள்ளது. இங்கு முத்துமாரியம்மன் புற்று வடிவில் அருள்பாலிக்கிறார். தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்திற்கு உட்பட்ட 88 கோயில்களில் இக்கோயிலும் ஒன்றாகும்.முத்துமாரியம்மன் சன்னதி அருகில், துர்க்கை அம்மனுக்குத் தனி சன்னதி உள்ளது. இரு அம்மன்களும், அருகருகே எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலிப்பது, இக்கோவிலின் தனிச்சிறப்பு. அம்பாள் சன்னதியின் வலப்புறம் பேச்சியம்மன் சன்னதி உள்ளது. கோயிலின் உள்ளே ஒரு குளமும், வெளியே ஒரு குளமும் உள்ளன.
Romanized Version
புன்னைநல்லூர் முத்து மாரியம்மன் கோயில், தமிழ்நாடு, தஞ்சாவூர் மாவட்டம், புன்னைநல்லூர் கிராமத்தில் அமைந்துள்ளது. இங்கு முத்துமாரியம்மன் புற்று வடிவில் அருள்பாலிக்கிறார். தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்திற்கு உட்பட்ட 88 கோயில்களில் இக்கோயிலும் ஒன்றாகும்.முத்துமாரியம்மன் சன்னதி அருகில், துர்க்கை அம்மனுக்குத் தனி சன்னதி உள்ளது. இரு அம்மன்களும், அருகருகே எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலிப்பது, இக்கோவிலின் தனிச்சிறப்பு. அம்பாள் சன்னதியின் வலப்புறம் பேச்சியம்மன் சன்னதி உள்ளது. கோயிலின் உள்ளே ஒரு குளமும், வெளியே ஒரு குளமும் உள்ளன. Punnainallur Muthu Mariyamman Koil TAMILNADU Thanjavur Mavattam Punnainallur Kiramatthil Amaindullathu Inku Mutthumariyamman Purru Vativil Arulbalikkirar Thanjavur Aranmanai Tevasdanatthirku Utbatta 88 Koyilkalil Ikkoyilum Onrakum Mutthumariyamman Sannadhi Arukil Turkkai Ammanukkuth Danny Sannadhi Ullathu Iru Ammankalum Arukaruke Ezhundaruli Pakdarkalukku Arulbalippathu Ikkovilin Tanichchirappu Ambal Channathiyin Valappuram Pechchiyamman Sannadhi Ullathu Koyilin Ulle Oru Kulamum Veliye Oru Kulamum Ullana
Likes  0  Dislikes
WhatsApp_icon
500000+ दिलचस्प सवाल जवाब सुनिये 😊

Similar Questions

More Answers


புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் அறுபது ஐந்து ஆண்டுகள் பழமை அனா கோவில் ஆகும்.கி.பி.1727 முதல் 1735 வரை தஞ்சாவூரை ஆண்ட துளஜா மகாராஜாவினால் சிறிய அளவில் கோயில் கட்டப்பட்டது. கி.பி.1798 முதல் 1832 வரை ஆண்ட இரண்டாம் சரபோஜி மகாமண்டபம், நர்த்தன மண்டபம், முன் கோபுரம், பெரிய இரண்டாவது திருச்சுற்று முதலியவற்றைக் கட்டி கும்பாபிஷேகம் செய்தார்.1950இல் தொடர்ந்து கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. 6.7.1987இல் கும்பாபிஷேகம் நடைபெற்றது
Romanized Version
புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் அறுபது ஐந்து ஆண்டுகள் பழமை அனா கோவில் ஆகும்.கி.பி.1727 முதல் 1735 வரை தஞ்சாவூரை ஆண்ட துளஜா மகாராஜாவினால் சிறிய அளவில் கோயில் கட்டப்பட்டது. கி.பி.1798 முதல் 1832 வரை ஆண்ட இரண்டாம் சரபோஜி மகாமண்டபம், நர்த்தன மண்டபம், முன் கோபுரம், பெரிய இரண்டாவது திருச்சுற்று முதலியவற்றைக் கட்டி கும்பாபிஷேகம் செய்தார்.1950இல் தொடர்ந்து கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. 6.7.1987இல் கும்பாபிஷேகம் நடைபெற்றது Punnainallur Mariyamman Kovil Arupathu Aindu Aantukal Pazhamai Ana Kovil Aakum Key B Mudhal 1735 Varai Tanjavurai Aanta Tulaja Makarajavinal Chiriya Alavil Koil Kattappattathu Key B Mudhal 1832 Varai Aanta Irandaam Charapoji Makamantapam Narddana Mandapam Mun Kopuram Periya Irantavathu Tiruchchurru Muthaliyavarraik Gadde Kumbapishekam Cheydar Il Totarndu Kumbapishekam Natatthappattathu Il Kumbapishekam Nataiperrathu
Likes  0  Dislikes
WhatsApp_icon

Vokal is India's Largest Knowledge Sharing Platform. Send Your Questions to Experts.

Related Searches:Punnainallur Maariamman Kovil Pazhamaiyai Patri Kooruga,Tell Us About The Ancient Temple Of Punnainallur Mariamman,


vokalandroid