ஸ்ரீ கோமதி அம்மன் கோவில் பற்றி கூறுக? ...

கோமதி அம்மன் ஆலயம் வரலாறு. இந்த அம்மன், சிவனை வேண்டி ஊசி முனை மேலிருந்து தவம் செய்யும் யோகினி. சங்கன், பதுமன் என்ற இரு நாக மன்னர்களிடையே சண்டை மூண்டது. சங்கன் தன் கடவுளான சிவனே அதிக ஆற்றல் உள்ளவர் என்றும் பதுமன் தன் விருப்பக் கடவுளான திருமாலே அதிக ஆற்றல் உடையவர் என்றும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். இருவரும் அம்மனிடன் சென்று முறையிட்டனர். சங்கன், பதுமன் மட்டுமின்றி, இறைவனின் முழு வடிவத்தை உலக மக்கள் உணர வேண்டும் என அம்மன் சிவனிடம் வேண்ட, அம்மனின் வேண்டுகோளுக்கு இணங்க சிவன், சங்கரநாராயணராகக் காட்சியளித்தார்கள்.
Romanized Version
கோமதி அம்மன் ஆலயம் வரலாறு. இந்த அம்மன், சிவனை வேண்டி ஊசி முனை மேலிருந்து தவம் செய்யும் யோகினி. சங்கன், பதுமன் என்ற இரு நாக மன்னர்களிடையே சண்டை மூண்டது. சங்கன் தன் கடவுளான சிவனே அதிக ஆற்றல் உள்ளவர் என்றும் பதுமன் தன் விருப்பக் கடவுளான திருமாலே அதிக ஆற்றல் உடையவர் என்றும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். இருவரும் அம்மனிடன் சென்று முறையிட்டனர். சங்கன், பதுமன் மட்டுமின்றி, இறைவனின் முழு வடிவத்தை உலக மக்கள் உணர வேண்டும் என அம்மன் சிவனிடம் வேண்ட, அம்மனின் வேண்டுகோளுக்கு இணங்க சிவன், சங்கரநாராயணராகக் காட்சியளித்தார்கள்.Gomathy Amann Aalayam Varalaru Inda Amann Shivanna Venti Uchi Munai Melirundu Tavam Cheyyum Yokini Sangan Pathuman Enra Iru Naka Mannarkalitaiye Chantai Muntathu Sangan Dan Katavulana Chivane Adiga Aarral Ullavar Enrum Pathuman Dan Viruppak Katavulana Tirumale Adiga Aarral Utaiyavar Enrum Vakku Vathatthil Itupattanar Iruvarum Ammanitan Chenru Muraiyittanar Sangan Pathuman Mattuminri Iraivanin Muzhu Vativatthai Ulaka Makkal Unara Ventum Ena Amann Chivanitam Venta Ammanin Ventukolukku Inanka Sivan Chankaranarayanarakak Katchiyalittharkal
Likes  0  Dislikes
WhatsApp_icon
500000+ दिलचस्प सवाल जवाब सुनिये 😊

Similar Questions

More Answers


ஸ்ரீ கோமதி அம்மன் கோவில் , சங்கரன்கோவில் ஸ்ரீ சங்கரநாராயண சுவாமி கோவிலில் உள்புறம் தனி தங்கக்கொடிமரத்துடன் தனி கோவிலாக கிழக்கு நோக்கி அமைந்துள்ளது . தனி நந்தி பலிபீடம் அமைத்துள்ளது . ஸ்ரீ கோமதி அம்மன் அழகே உருவானவளாக ஸ்ரீசக்ர பீட பஞ்ச பிரம்மாசனத்தின் மேல் வலது இடை நெளிந்து , வலது கையில் மலர்பாணம் மற்றும் பூச்செண்டு எந்தியவளாக , இடது கையை பூமியைநோக்கி தளரவிட்டவளாக இளமங்கை கோலத்தில் புன்னகை பூத்த முகத்துடன் சர்வாலங்கார பூசிதையாக கருணை பொங்க காட்சி தருகிறாள் .
Romanized Version
ஸ்ரீ கோமதி அம்மன் கோவில் , சங்கரன்கோவில் ஸ்ரீ சங்கரநாராயண சுவாமி கோவிலில் உள்புறம் தனி தங்கக்கொடிமரத்துடன் தனி கோவிலாக கிழக்கு நோக்கி அமைந்துள்ளது . தனி நந்தி பலிபீடம் அமைத்துள்ளது . ஸ்ரீ கோமதி அம்மன் அழகே உருவானவளாக ஸ்ரீசக்ர பீட பஞ்ச பிரம்மாசனத்தின் மேல் வலது இடை நெளிந்து , வலது கையில் மலர்பாணம் மற்றும் பூச்செண்டு எந்தியவளாக , இடது கையை பூமியைநோக்கி தளரவிட்டவளாக இளமங்கை கோலத்தில் புன்னகை பூத்த முகத்துடன் சர்வாலங்கார பூசிதையாக கருணை பொங்க காட்சி தருகிறாள் . Sri Gomathy Amann Kovil , Chankarankovil Sri Chankaranarayana Swamy Kovilil Ulburam Danny Tankakkotimaratthutan Danny Kovilaka Kizhakku Nokki Amaindullathu . Danny Nandi Palipitam Amaitthullathu . Sri Gomathy Amann Azhake Uruvanavalaka Srichakra Beatae Banche Pirammachanatthin Male Valathu Itai Nelindu , Valathu Kaiyil Malarpanam Marrum Puchchentu Endiyavalaka , Itathu Kaiyai Pumiyainokki Talaravittavalaka Ilamankai Kolatthil Punnagai Putta Mukatthutan Charvalankara Puchithaiyaka Karunai Ponka Katchi Tarukiral .
Likes  0  Dislikes
WhatsApp_icon

Vokal is India's Largest Knowledge Sharing Platform. Send Your Questions to Experts.

Related Searches:Sri Gomathy Amman Kovil Patri Kooruga,Tell Us About Shri Gomathi Amman Temple,


vokalandroid