பெங்களூரில் இருந்து நாமக்கல் வரை செல்லும் வழி என்ன? ...

நாமக்கல் (Namakkal) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள ஒரு நகரமும் அதே பெயருடைய மாவட்டத்தின் தலைநகரும் ஆகும். இது ஒரு நகராட்சியாகும். நாமக்கல் நகராட்சி ஆசியாவின் முதல் ISO 14001-2004 தரச்சான்றிதழ் பெற்றதாகும். இது "குப்பை இல்லா நகரம்" என்னும் சிறப்பையும் பெற்றதாகும். இந்நகருக்கு பெங்களூரில் இருந்து ஓசூர், கிருஷ்ணகிரி, சேலம் வழியாக பயணிக்க வேண்டும்.
Romanized Version
நாமக்கல் (Namakkal) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள ஒரு நகரமும் அதே பெயருடைய மாவட்டத்தின் தலைநகரும் ஆகும். இது ஒரு நகராட்சியாகும். நாமக்கல் நகராட்சி ஆசியாவின் முதல் ISO 14001-2004 தரச்சான்றிதழ் பெற்றதாகும். இது "குப்பை இல்லா நகரம்" என்னும் சிறப்பையும் பெற்றதாகும். இந்நகருக்கு பெங்களூரில் இருந்து ஓசூர், கிருஷ்ணகிரி, சேலம் வழியாக பயணிக்க வேண்டும். Namakkal (Namakkal) Indiyavin TAMILNADU Manilatthil Ulla Oru Nakaramum Athe Peyarutaiya Mavattatthin Talainakarum Aakum Idhu Oru Nakaratchiyakum Namakkal Nakaratchi Aachiyavin Mudhal ISO 14001-2004 Tarachchanrithazh Perrathakum Idhu Kuppai Illa Nagaram Ennum Chirappaiyum Perrathakum Innakarukku Penkaluril Irundu Hosur Krishnakiri SALEM Vazhiyaka Payanikka Ventum
Likes  0  Dislikes
WhatsApp_icon
500000+ दिलचस्प सवाल जवाब सुनिये 😊

Similar Questions

பெங்களூரில் இருந்து வீரராகவபெருமாள் திருக்கோயில் வரை செல்லும் வழி என்ன? ...

வீரராகவபெருமாள் திருக்கோயில் 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்று. இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்திலுள்ள சென்னைக்கு அருகில் திருவள்ளூரில் இக்கோயில்அமைந்துள்ளது. இத்திருக்கோவிலை அகோபில மடம் பராமரித்து வருகிजवाब पढ़िये
ques_icon

பெங்களூரில் இருந்து சாரநாதப்பெருமாள் கோயில் வரை செல்லும் வழி என்ன? ...

சாரநாதப்பெருமாள் கோயில் தமிழ்நாடு, தஞ்சாவூர் மாவட்டத்தில் திருச்சேரை என்னும் ஊரில் அமைந்துள்ள பெருமாள் கோயில். 108 திவ்யதேசங்களுள் ஒன்று. தனக்கு மிகவும் பிரியமான க்ஷேத்திரம் என்று மகாவிஷ்ணுவால் அருளப்जवाब पढ़िये
ques_icon

பெங்களூரில் இருந்து சக்கரபாணி கோயில் வரை செல்லும் வழி என்ன? ...

சக்கரபாணி கோயில் கும்பகோணத்தில் அமைந்துள்ள வைணவக்கோயில் ஆகும். இந்த கோவில் கும்பகோணம் ரயில் நிலையத்தில் இருந்து வட மேற்கு நோக்கி 2 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. காவிரியாற்றுக்குச் சற்று தெற்கில் जवाब पढ़िये
ques_icon

பெங்களூரில் இருந்து தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோவில் வரை செல்லும் வழி என்ன? ...

தாயமங்கலம் (ஆங்கிலம்:Thayamangalam) என்பது தமிழ்நாடு சிவகங்கை மாவட்டம், இளையான்குடி வட்டம், இளையான்குடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஒரு கிராமம் ஆகும். இக்கிராமம் மதுரையிலிருந்து 68 கிமீ தூரத்தில் உள்ளதுजवाब पढ़िये
ques_icon

பெங்களூரில் இருந்து பண்ணாரி மாரியம்மன் கோயில் வரை செல்லும் வழி என்ன? ...

பண்ணாரி மாரியம்மன் கோயில் தமிழ் நாட்டில் உள்ள மாரியம்மன் கோவில்களில் சிறப்புவாய்ந்த கோவிலாகும். ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் - மைசூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலை எண் 209 இல் பண்ணாரி எனும் ஊரில் அமைந்துजवाब पढ़िये
ques_icon

பெங்களூரில் இருந்து திருக்கள்வனூர் கள்வப்பெருமாள் கோயில் வரை செல்லும் வழி கூறுக? ...

திருக்கள்வனூர் கள்வப்பெருமாள் கோயில் என்பது 108 வைணவத் திருத்தலங்களில் 55 வது திவ்ய தேசம். திருமங்கையாழ்வாரால் பாடல் பெற்ற இத்தலம் தமிழகத்தில் காஞ்சிபுரத்தில் காமாட்சியம்மன் கருவறைக்கு முன் ஒரு மூலையிजवाब पढ़िये
ques_icon

பெங்களூரில் இருந்து காமாட்சி அம்மன் கோயில் வரை செல்லும் வழி என்ன? ...

காமாட்சி அம்மன் கோயில் காஞ்சிபுரத்தில் அமைத்துள்ள புகழ்பெற்ற சக்தி தலமாகும். "காஞ்சி காமாட்சி, மதுரை மீனாட்சி, காசி விசாலாட்சி" என்ற சொல்லாடல், இம்முப்பெரும் சக்தி வடிவங்களைக் குறிப்பிட்டுச் சொல்லும்.जवाब पढ़िये
ques_icon

பெங்களூரில் இருந்து அருள்மிகு பத்ரகாளியம்மன் கோயில் வரை செல்லும் வழி என்ன? ...

அருள்மிகு பத்ரகாளியம்மன் கோயில் சேலம் மாவட்டத்தில், சேலம் மாவட்டத்தில் மேச்சேரியில் உள்ளது. இந்தக் கோவில் பிரதான வாசல் வடக்கு நோக்கிய ராஜகோபுரத்துடன் கம்பீரமாகக் காட்சி அளிக்கிறது. மேலும் கோவிலைச் சுறजवाब पढ़िये
ques_icon

பெங்களூரில் இருந்து சாத்தூர் பெருமாள் கோயில் வரை செல்லும் வழி என்ன? ...

சாத்தூர் பெருமாள் கோயில் தமிழ்நாட்டில் கோயம்புத்தூர் மாவட்டம், சொலவம்பாளையம் என்னும் ஊரில் அமைந்துள்ள பெருமாள் கோயிலாகும். இக்கோயிலில் சாத்தூர் பெருமாள் சன்னதி உள்ளது. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில்जवाब पढ़िये
ques_icon

பெங்களூரில் இருந்து யோக ஆஞ்சநேயர் கோவில் (திருக்கடிகை) வரை செல்லும் வழி என்ன? ...

சோளிங்கர் யோகநரசிம்ம பெருமாள் கோவில் (திருக்கடிகை) 108 வைணவ திவ்யதேசங்களில் ஒன்றாகும். மலைமேல் அமைந்துள்ள இக்கோவிலில் பெருமாள் யோக நரசிம்மராக அருள் வழங்குகிறார். இம்மலைக் கோவிலுக்குச் செல்ல 1305 படிகளजवाब पढ़िये
ques_icon

பெங்களூரில் இருந்து முப்பந்தல் இசக்கி அம்மன் கோயில் வரை செல்லும் வழி என்ன? ...

ஆரல்வாய்மொழி முப்பந்தல் இசக்கி அம்மன் கோயில் தமிழ்நாட்டில் திருநெல்வேலி மாவட்டத்தில் முப்பந்தல் என்னும் ஊாில் அமைந்துள்ளது. முப்பந்தலில் கருவரை அம்மன் வடக்குப் பார்த்து காட்சி தருகிறாள். கருவறை சுற்றுजवाब पढ़िये
ques_icon

Vokal is India's Largest Knowledge Sharing Platform. Send Your Questions to Experts.

Related Searches:Penkaluril Irundhu Namakkal Varai Sellum Vazhi Enna,What Is The Way To Bangalore From Namakkal?,


vokalandroid