சென்னை மாவட்டம் புவியியல் பற்றி கூறுக? ...

சென்னை மாவட்டம் இந்தியாவின் கிழக்கு கரையோர சமவெளியில் 426 கிமீ2 பரப்பளவில்அமைந்துள்ளது. கடல் மட்டத்திலிருந்து சராசரியாக 6 மீட்டர் உயரத்திலும், கிழக்கு தீர்க்கரேகை 12°59' மற்றும் 13°9' வடக்கு அட்சரேகை 80 ° 12 'மற்றும் 80 ° 19' இடையேயும் அமைந்துள்ளது. இதன் பொருளாதார முக்கியத்துவம் மற்றும் அமைவிடத்தின் காரணமாக இது "தென்னிந்தியாவின் நுழைவாயில்" என்றழைக்கப்படுகிறது. இந்த மாவட்டத்தின் நிலநடுக்கம் குறித்த அபாய குறிப்பு மிதமான அபாயத்தை குறிக்கும் நிலஅதிர்வு மண்டலம் III கீழ் வருகிறது. தமிழ்நாட்டின் மொத்த கடலோரப்பகுதியில் 2.5% சதவீதம் சென்னை மாவட்டம் 25.60கிமீ கொண்டுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள சென்னை நகரத்தினை இரண்டு நீரோடைகள் குறுக்கே பிரிக்கின்றன அவை கூவம் மற்றும் அடையார் ஆகும்.
Romanized Version
சென்னை மாவட்டம் இந்தியாவின் கிழக்கு கரையோர சமவெளியில் 426 கிமீ2 பரப்பளவில்அமைந்துள்ளது. கடல் மட்டத்திலிருந்து சராசரியாக 6 மீட்டர் உயரத்திலும், கிழக்கு தீர்க்கரேகை 12°59' மற்றும் 13°9' வடக்கு அட்சரேகை 80 ° 12 'மற்றும் 80 ° 19' இடையேயும் அமைந்துள்ளது. இதன் பொருளாதார முக்கியத்துவம் மற்றும் அமைவிடத்தின் காரணமாக இது "தென்னிந்தியாவின் நுழைவாயில்" என்றழைக்கப்படுகிறது. இந்த மாவட்டத்தின் நிலநடுக்கம் குறித்த அபாய குறிப்பு மிதமான அபாயத்தை குறிக்கும் நிலஅதிர்வு மண்டலம் III கீழ் வருகிறது. தமிழ்நாட்டின் மொத்த கடலோரப்பகுதியில் 2.5% சதவீதம் சென்னை மாவட்டம் 25.60கிமீ கொண்டுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள சென்னை நகரத்தினை இரண்டு நீரோடைகள் குறுக்கே பிரிக்கின்றன அவை கூவம் மற்றும் அடையார் ஆகும்.Chennai Mavattam Indiyavin Kizhakku Karaiyora Chamaveliyil 426 Kimi Parappalavilamaindullathu Kadhal Mattatthilirundu Charachariyaka 6 Mittar Uyaratthilum Kizhakku Tirkkarekai Degree Marrum Degree Vatakku Atcharekai 80 Degree 12 Marrum 80 Degree 19' Itaiyeyum Amaindullathu Ithan Porulathara Mukkiyatthuvam Marrum Amaivitatthin Karanamaka Idhu Tennindiyavin Nuzhaivayil Enrazhaikkappatukirathu Inda Mavattatthin Nilanatukkam Kurittha Apaya Kurippu Mithamana Apayatthai Kurikkum Nilaathirvu Mantalam III Kizh Varukirathu Tamilnattin Mottha Katalorappakuthiyil 2.5% Chathavitham Chennai Mavattam Kimi Kontullathu Chennai Mavattatthil Ulla Chennai Nakaratthinai Irantu Nirotaikal Kurukke Pirikkinrana Away Kuvam Marrum Ataiyar Aakum
Likes  0  Dislikes
WhatsApp_icon
500000+ दिलचस्प सवाल जवाब सुनिये 😊

Similar Questions

Vokal is India's Largest Knowledge Sharing Platform. Send Your Questions to Experts.

Related Searches:Chennai Mavattam Puviyiyal Patri Kooruga,Can Chennai District Tell About Geography?,


vokalandroid