நீலமேகப் பெருமாள் கோவில் பற்றி கூறுக? ...

கச்சைக் கட்டி நீலமேகப் பெருமாள் கோயில் தமிழ்நாட்டில் மதுரை மாவட்டம், கச்சைக் கட்டி என்னும் ஊரில் அமைந்துள்ள பெருமாள் கோயிலாகும்.இக்கோயிலில் நீலமேக பெருமாள், ஸ்ரீதேவி, ஸ்ரீ பூதேவி சன்னதிகள் உள்ளன. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அறங்காவலர்களால் நிர்வகிக்கப்படுகிறது.இக்கோயிலில் பாஞ்சராத்திர முறைப்படி இரண்டு காலப் பூசைகள் நடக்கின்றன. ஐப்பசி மாதம் நவரத்திரி முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது. மார்கழி மாதம் வைகுண்ட ஏகாதசி திருவிழாவாக நடைபெறுகிறது.
Romanized Version
கச்சைக் கட்டி நீலமேகப் பெருமாள் கோயில் தமிழ்நாட்டில் மதுரை மாவட்டம், கச்சைக் கட்டி என்னும் ஊரில் அமைந்துள்ள பெருமாள் கோயிலாகும்.இக்கோயிலில் நீலமேக பெருமாள், ஸ்ரீதேவி, ஸ்ரீ பூதேவி சன்னதிகள் உள்ளன. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அறங்காவலர்களால் நிர்வகிக்கப்படுகிறது.இக்கோயிலில் பாஞ்சராத்திர முறைப்படி இரண்டு காலப் பூசைகள் நடக்கின்றன. ஐப்பசி மாதம் நவரத்திரி முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது. மார்கழி மாதம் வைகுண்ட ஏகாதசி திருவிழாவாக நடைபெறுகிறது. Kachchaik Gadde Nilamekap Perumal Koil Tamilnattil Madurai Mavattam Kachchaik Gadde Ennum Url Amaindulla Perumal Koyilakum Ikkoyilil Nilameka Perumal Sridevi Sri Puthevi Channathikal Ullana Ikkoyil Muthanmaith Tirukkoyil Enra Vakaippattil Indu Aranilaiyatthuraiyin Kattuppattil Ullathu Parambarai Arankavalarkalal Nirvakikkappatukirathu Ikkoyilil Panjaratthira Muraippati Irantu Kalap Puchaikal Natakkinrana Aippachi Matham Navaratthiri Mukkiya Tiruvizhavaka Nataiperukirathu Markle Matham Vaikunta Ekathachi Tiruvizhavaka Nataiperukirathu
Likes  0  Dislikes
WhatsApp_icon
500000+ दिलचस्प सवाल जवाब सुनिये 😊

Similar Questions

நீலமேகப் பெருமாள் கோயிலில் கொண்டாடப்படும் திருவிழா கூறுக? ...

தஞ்சாவூர் நீலமேகப் பெருமாள் கோயில் தஞ்சாவூரில் அமைந்துள்ள வைணவக்கோயிலாகும். தஞ்சாவூர் கும்பகோணம் சாலையில் கரந்தட்டாங்குடியை அடுத்துள்ள வெண்ணாற்றங்கரை பகுதியில் இக்கோயில் அமைந்துள்ளது. கோயிலுக்கான நுழைजवाब पढ़िये
ques_icon

More Answers


தஞ்சாவூர் நீலமேகப் பெருமாள் கோயில் தஞ்சாவூரில் அமைந்துள்ள வைணவக்கோயிலாகும். முன் மண்டபத்திற்கு அடுத்து கருவறை உள்ளது. கருவறையில் நீலமேகப்பெருமாள் உள்ளார். மூலவர் சன்னதியின் இடப்புறம் வராகப்பெருமாள், லட்சுமி நரசிம்மர், ஆண்டாள், விஷ்வக்சேனர் ஆகியோர் உள்ளனர். மூலவர் சன்னதியின் வலப்புறம் தாயார் சன்னதி உள்ளது. இச்சன்னதியில் ஆழ்வார்கள், தேசிகன், ராமானுஜர் சன்னதிகள் தனித்தனியாக அமைந்துள்ளன.
Romanized Version
தஞ்சாவூர் நீலமேகப் பெருமாள் கோயில் தஞ்சாவூரில் அமைந்துள்ள வைணவக்கோயிலாகும். முன் மண்டபத்திற்கு அடுத்து கருவறை உள்ளது. கருவறையில் நீலமேகப்பெருமாள் உள்ளார். மூலவர் சன்னதியின் இடப்புறம் வராகப்பெருமாள், லட்சுமி நரசிம்மர், ஆண்டாள், விஷ்வக்சேனர் ஆகியோர் உள்ளனர். மூலவர் சன்னதியின் வலப்புறம் தாயார் சன்னதி உள்ளது. இச்சன்னதியில் ஆழ்வார்கள், தேசிகன், ராமானுஜர் சன்னதிகள் தனித்தனியாக அமைந்துள்ளன. Thanjavur Nilamekap Perumal Koil Tanjavuril Amaindulla Vainavakkoyilakum Mun Mantapatthirku Atutthu Karuvarai Ullathu Karuvaraiyil Nilamekapperumal Ullar Mulavar Channathiyin Itappuram Varakapperumal Lakshmi Narachimmar Andal Vishvakchenar Aakiyor Ullanar Mulavar Channathiyin Valappuram Thayar Sannadhi Ullathu Ichchannathiyil Aazhvarkal Desikan Ramanujar Channathikal Tanitthaniyaka Amaindullana
Likes  0  Dislikes
WhatsApp_icon

Vokal is India's Largest Knowledge Sharing Platform. Send Your Questions to Experts.

Related Searches: Nilamekap Perumal Kovil Patri Kooruga,Tell Me About The Neelameppa Perumal Temple,


vokalandroid