அங்காளபரமேஸ்வரி ஆலயத்தின் நடை திறக்கும் நேரத்தை கூறுக? ...

அருள்மிகு அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலின் சிறப்பு : அருள்மிகு அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் என்பது தமிழ் நாடு, திண்டுக்கல் மாவட்டத்தில் இடையகோட்டை என்னும் சிற்றூரில் அமைந்துள்ள கோவிலாகும். இக்கோவில் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இக்கோயிலில் ஆண்டுதோறும் மகா சிவராத்திரியன்று திருவிழா நடைபெறுகிறது. மாதந்தோறும் அமாவாசையன்று அபிசேகம் மற்றும் பூசைகள் நடைபெறுகின்றன. இந்தத் வரலாற்றை மரியாதை செய்யும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் வலையபட்டி தங்கை அங்காள பரமேஸ்வரி அம்மன் பல்லக்கில் பவனி வந்து இடையகோட்டை அக்கா அங்காள பரமேஸ்வரி அம்மனை சந்தித்து மகிழ்ச்சி அடைகின்றது. இது ஒரு பெரிய திருவிழா போல் நடைபெறுகிறது பக்தர்கள் அனைவரும் அன்று ஒன்றுகூடி இரு அம்மனையும் வழிபடுகின்றனர்.
Romanized Version
அருள்மிகு அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலின் சிறப்பு : அருள்மிகு அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் என்பது தமிழ் நாடு, திண்டுக்கல் மாவட்டத்தில் இடையகோட்டை என்னும் சிற்றூரில் அமைந்துள்ள கோவிலாகும். இக்கோவில் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இக்கோயிலில் ஆண்டுதோறும் மகா சிவராத்திரியன்று திருவிழா நடைபெறுகிறது. மாதந்தோறும் அமாவாசையன்று அபிசேகம் மற்றும் பூசைகள் நடைபெறுகின்றன. இந்தத் வரலாற்றை மரியாதை செய்யும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் வலையபட்டி தங்கை அங்காள பரமேஸ்வரி அம்மன் பல்லக்கில் பவனி வந்து இடையகோட்டை அக்கா அங்காள பரமேஸ்வரி அம்மனை சந்தித்து மகிழ்ச்சி அடைகின்றது. இது ஒரு பெரிய திருவிழா போல் நடைபெறுகிறது பக்தர்கள் அனைவரும் அன்று ஒன்றுகூடி இரு அம்மனையும் வழிபடுகின்றனர்.Arulmigu Ankala PARAMESWARI Amann Kovilin Chirappu : Arulmigu Ankala PARAMESWARI Amann Kovil Enbathu Tamil Nadu DINDIGUL Mavattatthil Itaiyakottai Ennum Chirruril Amaindulla Kovilakum Ikkovil 300 Aantukal Pazhamai Vayndathu Ikkoyilil Aantuthorum Maka Chivaratthiriyanru Tiruvizha Nataiperukirathu Mathandorum Amavachaiyanru Apichekam Marrum Puchaikal Nataiperukinrana Indath Varalarrai Mariyathai Cheyyum Vakaiyil Ovvoru Aantum Valaiyapathi Tankai Ankala PARAMESWARI Amann Pallakkil Bhavani Vandu Itaiyakottai Akka Ankala PARAMESWARI Ammanai Chanditthu Makizhchchi Ataikinrathu Idhu Oru Periya Tiruvizha Bowl Nataiperukirathu Pakdarkal Anaivarum Anru Onrukuti Iru Ammanaiyum Vazhipatukinranar
Likes  0  Dislikes
WhatsApp_icon
500000+ दिलचस्प सवाल जवाब सुनिये 😊

Similar Questions

ஸ்ரீ அஷ்டசம் வதம் ஆஞ்சனேயர் கோவிலின் நடை திறக்கும் நேரத்தை கூறுக? ...

ஸ்ரீ அஷ்டசம் வதம் ஆஞ்சனேயர் கோவில், தமிழ்நாடு, கோயம்புத்தூர், பீலேமேடு, ஹனுமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு இந்து ஆலயம் ஆகும். தெய்வத்தின் சிலை சலாக்ராமா கல் செய்துள்ளது. கோவிலில், லட்சுமி தேவி வணக்கத்தजवाब पढ़िये
ques_icon

பிள்ளையார்பட்டி பிள்ளையார் கோவில் நடை திறக்கும் நேரம் என்ன? ...

பிள்ளையார்பட்டி பிள்ளையார் கோவில் தமிழ்நாட்டில் சிவகங்கை மாவட்டத்தில் அமைந்துள்ளது. பிள்ளையார்பட்டி என்ற கிராமம், திருப்பத்தூர்- குன்றக்குடிச் சாலையில் திருப்பத்தூரில் இருந்து 8 கிலோமீட்டர் தொலைவில் உजवाब पढ़िये
ques_icon

தேவி கருமாரியம்மன் கோவிலின் நடை திறக்கும் நேரம் பற்றி கூறுக? ...

கருமாரி அம்மனை தரிசிக்க உகந்த நாள் ஞாயிற்றுக்கிழமை ஆகும். ஒரு ஆண்டுக்கு இரண்டு முறை தேவிகருமரி தலையில் விழுந்த சூரியன் கதிர்களின் காட்சியை மகிழ்ச்சியுடன் பார்க்கலாம். அங்கு தேவராயரூரி நாராயணன் இருக்கைजवाब पढ़िये
ques_icon

சமயபுரம் மாரியம்மன் கோவிலின் நடை திறக்கும் நேரம் பற்றி கூறுக? ...

சமயபுரம் மாரியம்மன் கோயில் தமிழ்நாட்டிலுள்ள திருச்சிராப்பள்ளியில் சமயாபுரத்தில் உள்ள ஒரு இந்து ஆலயம் ஆகும். பிரதான தெய்வம், சாமயபாதாளல் அல்லது மரியாம்மன், ஒரு உயர்ந்த தாய் தெய்வம் துர்கா அல்லது மகா காजवाब पढ़िये
ques_icon

கடு ஹனுமான்தராயர் சுவாமி கோவிலின் நடை திறக்கும் நேரம் பற்றி கூறுக? ...

அருள்மிகு கடு ஹனுமான்தராயர் சுவாமி கோவில் தாராபுரம் பண்டைய கோவில் ஒன்றாகும். மக்கள் அதை நேசிக்கிறார்கள், அவர்கள் இந்தத் தெய்வத்தை தொழுது முடித்த பிறகு, எல்லா பிரச்சனைகளையும் அகற்றிவிடுகிறார்கள். தால்பजवाब पढ़िये
ques_icon

அஸ்மா பெயர் நடை என்றால் என்ன , மற்றும் அதன் உதாரணங்களை கூறுக ? அஸ்மா பெயர் நடை என்றால் என்ன , மற்றும் அதன் உதாரணங்களை கூறுக ? அஸ்மா பெயர் நடை என்றால் என்ன , மற்றும் அதன் உதாரணங்களை கூறுக ? ...

அஸ்மா பெயர் நடை என்றால் சின்னம் ஆகும் . இந்த அஸ்மா சின்னம் எங்கும் பயன்படுத்தப்படலாம்,உங்கள் கற்பனை எல்லை, வேலை அல்லது பள்ளியில் கட்டாய விளக்கக்காட்சிகளை உருவாக்கவும். மற்றும் ஒரு சில பயன்பாடு உதாரணஙजवाब पढ़िये
ques_icon

குஜந்தாய் வேளப்பர் ஆலயத்தின் கட்டிடக்கலை பாணி பற்றிக் கூறுக ? ...

குஜந்தாய் வேளப்பர் கோயில் தென்னிந்திய கோயில் கட்டிடக்கலை பாணியில் கட்டப்பட்டுள்ளது. கோபுரம் இல்லை. கிழக்குத் திசையை நோக்கிய சன்னதி அமைந்துள்ளது. முக்கிய விக்ரகம், குலண்டிய வேளப்பன் கருவறையில் நின்று கजवाब पढ़िये
ques_icon

More Answers


அங்காளம்மன் அல்லது அங்காளபரமேசுவரி என்பவர் இந்து சமய பெண் தெய்வங்களில் ஒருவராவார். இவர் பல சாதி குழுக்களின் குல தெய்வமாக வழிபடப்படுகிறார். அங்காளம் என்றால் இணைதல் என்று பொருள். அங்கங்களை இணைத்து சிவபெருமான் உருவாக்கியமையால் இவரை அங்காளம்மன் என்கின்றனர். இக்கோவிலின் நடை திறக்கும் நேரம் காலை 8:00 மணி முதல் 12:00 மணி வரை மற்றும் மாலை 4:00 மணி முதல் 7:00 மணி வரை ஆகும்.
Romanized Version
அங்காளம்மன் அல்லது அங்காளபரமேசுவரி என்பவர் இந்து சமய பெண் தெய்வங்களில் ஒருவராவார். இவர் பல சாதி குழுக்களின் குல தெய்வமாக வழிபடப்படுகிறார். அங்காளம் என்றால் இணைதல் என்று பொருள். அங்கங்களை இணைத்து சிவபெருமான் உருவாக்கியமையால் இவரை அங்காளம்மன் என்கின்றனர். இக்கோவிலின் நடை திறக்கும் நேரம் காலை 8:00 மணி முதல் 12:00 மணி வரை மற்றும் மாலை 4:00 மணி முதல் 7:00 மணி வரை ஆகும்.Ankalamman Allathu Ankalaparamechuvari Enbavar Indu Chamaya Penn Teyvankalil Oruvaravar IVOR Pala Shaadi Kuzhukkalin Kula Teyvamaka Vazhipatappatukirar Ankalam Enral Inaithal Enru Porul Ankankalai Inaitthu Sivaperuman Uruvakkiyamaiyal Ivarai Ankalamman Enkinranar Ikkovilin Natai Tirakkum Neram Kaalai 8:00 Mane Mudhal 12:00 Mane Varai Marrum Malai 4:00 Mane Mudhal 7:00 Mane Varai Aakum
Likes  0  Dislikes
WhatsApp_icon

Vokal is India's Largest Knowledge Sharing Platform. Send Your Questions to Experts.

Related Searches:Angalaparameshwari Aalayatthin Natai Tirakkum Neratthai Kooruga,Tell The Time Of The Opening Of The Angalarambaswari Temple?,


vokalandroid