கே.ஆர்.விஜயா பற்றி கூறுக? ...

கே. ஆர். விஜயா ஓர் இந்திய நடிகை. தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு போன்ற தென்னிந்திய மொழிப் படங்கள் உட்பட சுமார் 400 திரைப்படங்களில் நடித்துள்ளார். புன்னகை அரசி என அழைக்கப்படும் நடிகை இவர். தமிழ் திரையில் அறிமுகம் ஆகினாலும் மலையாளம், தெலுங்கு, கன்னடம், படங்களிலும் பல உச்ச நட்சத்திர நடிகா்களுடன் ஜோடியாக இணைந்து நடித்துள்ளாா், இன்னம் சொல்ல போனால் தமிழில் விஜயபுாி வீரன் ஆனந்தன் முதல் எல்.ஐ.சி.நரசிம்மன் வரை இணைந்து நடித்த நடிகை ஆவாா். பின்பு தா்ப்போது தமிழில் பல சின்னதிரையில் நாடகங்களிலும், விளம்பரங்களிலும் நடித்து வருகிறாா்
Romanized Version
கே. ஆர். விஜயா ஓர் இந்திய நடிகை. தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு போன்ற தென்னிந்திய மொழிப் படங்கள் உட்பட சுமார் 400 திரைப்படங்களில் நடித்துள்ளார். புன்னகை அரசி என அழைக்கப்படும் நடிகை இவர். தமிழ் திரையில் அறிமுகம் ஆகினாலும் மலையாளம், தெலுங்கு, கன்னடம், படங்களிலும் பல உச்ச நட்சத்திர நடிகா்களுடன் ஜோடியாக இணைந்து நடித்துள்ளாா், இன்னம் சொல்ல போனால் தமிழில் விஜயபுாி வீரன் ஆனந்தன் முதல் எல்.ஐ.சி.நரசிம்மன் வரை இணைந்து நடித்த நடிகை ஆவாா். பின்பு தா்ப்போது தமிழில் பல சின்னதிரையில் நாடகங்களிலும், விளம்பரங்களிலும் நடித்து வருகிறாா் K Or Vijaya Or Indiya Natikai Tamil Kannatam Malayalam Telugu Ponra Tennindiya Mozhip Patankal Utbata Chumar 400 Tiraippatankalil Natitthullar Punnagai Arshi Ena Azhaikkappatum Natikai IVOR Tamil Tiraiyil Arimukam Aakinalum Malayalam Telugu Kannatam Patankalilum Pala Uchcha Natchatthira Natikakalutan Jotiyaka Inaindu Natitthullaa Innam Solla Ponal Tamilil Vijayapuai Veeran Anantan Mudhal L I C Narasimman Varai Inaindu Natittha Natikai Aavaa Pinbu Tabbothu Tamilil Pala Chinnathiraiyil Natakankalilum Vilambarankalilum Natitthu Varukiraa
Likes  0  Dislikes
WhatsApp_icon
500000+ दिलचस्प सवाल जवाब सुनिये 😊

Similar Questions

Vokal is India's Largest Knowledge Sharing Platform. Send Your Questions to Experts.

Related Searches:K Or Vijaya Patri Kooruga,Tell Us About KRVijaya,


vokalandroid