சமயபுரம் மாரியம்மன் கோயில் பற்றி கூறுக? ...

சக்தி திருத்தலங்களுள் குறிப்பிடத் தக்கது. தமிழகத்தில் உள்ள மாரியம்மன் திருத்தலங்களில் தலைமைத் தலமாக விளங்குவது. கண்ணனூர், விக்கிரமபுரம், மாகாளிபுரம், கண்ணபுரம் ஆகிய பெயர்களிலும் அழைக்கப்படும் இந்தத் தலம், திருச்சிக்கு வடக்கில் சமயபுரத்தின் கண்ணனூர் அருகில் பெருவளை வாய்க்கால் கரையோரத்தில் மகாசக்தி பீடமாக விளங்குகிறது. திருச்சியில் சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 15 கி.மீ. தூரத்தில் உள்ள சமயபுரத் துக்கு நகரப் பேருந்துகள் அடிக்கடி உண்டு.
Romanized Version
சக்தி திருத்தலங்களுள் குறிப்பிடத் தக்கது. தமிழகத்தில் உள்ள மாரியம்மன் திருத்தலங்களில் தலைமைத் தலமாக விளங்குவது. கண்ணனூர், விக்கிரமபுரம், மாகாளிபுரம், கண்ணபுரம் ஆகிய பெயர்களிலும் அழைக்கப்படும் இந்தத் தலம், திருச்சிக்கு வடக்கில் சமயபுரத்தின் கண்ணனூர் அருகில் பெருவளை வாய்க்கால் கரையோரத்தில் மகாசக்தி பீடமாக விளங்குகிறது. திருச்சியில் சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 15 கி.மீ. தூரத்தில் உள்ள சமயபுரத் துக்கு நகரப் பேருந்துகள் அடிக்கடி உண்டு.Sakthi Tirutthalankalul Kurippitath Takkathu Tamilakatthil Ulla Mariyamman Tirutthalankalil Talaimaith Talamaka Vilankuvathu Kannanur Vikkiramapuram Makalipuram Kannapuram Aakiya Peyarkalilum Azhaikkappatum Indath Talam Tiruchchikku Vatakkil Chamayapuratthin Kannanur Arukil Peruvalai Vaykkal Karaiyoratthil Makachakdi Pitamaka Vilankukirathu Tiruchchiyil Chatthiram Perundu Nilaiyatthil Irundu Chumar 15 Key Me Turatthil Ulla Samayapurath Tukku Nakarap Perundukal Atikkati Untu
Likes  0  Dislikes
WhatsApp_icon
500000+ दिलचस्प सवाल जवाब सुनिये 😊

Similar Questions

More Answers


சமயபுரம் மாரியம்மன் கோயில் தமிழ் நாட்டில் திருச்சிராப்பள்ளிக்கு வடக்கே காவிரியின் வட கரையிலிருந்து சுமார் 15 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள மாரியம்மன் கோயிலாகும். தற்போது, சமயபுரம் மாரியம்மன் கோயில் இருக்குமிடம் கண்ணனூர் என அழைக்கப்படுகிறது. இவ்விடம் கண்ணபுரம், விக்ரமபுரம், மாகாளிபுரம் என்றும் அழைக்கப்படுகிறது. இக்கோயிலுக்கு வடக்கே செல்லாயி அம்மன் கோயிலும், போஜீஸ்வரன் கோயிலும் கிழக்கே உஜ்ஜயினி மாகாளி கோயிலும், முத்தீஸ்வரன் கோயிலும் அமைந்துள்ளன. அம்மனை வழிபட தமிழகம் மட்டுமன்றி வெளி மாநிலத்தவரும், பிற நாட்டு சுற்றுலாப் பயணிகளும் வருகின்றனர். செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளிலும் சித்திரைத் தேர்த்திருவிழா, ஆடி வெள்ளி, பூச்சொரிதல் விழா போன்ற விழாக்காலங்களிலும் கூட்டம் அதிகமாகிறது.
Romanized Version
சமயபுரம் மாரியம்மன் கோயில் தமிழ் நாட்டில் திருச்சிராப்பள்ளிக்கு வடக்கே காவிரியின் வட கரையிலிருந்து சுமார் 15 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள மாரியம்மன் கோயிலாகும். தற்போது, சமயபுரம் மாரியம்மன் கோயில் இருக்குமிடம் கண்ணனூர் என அழைக்கப்படுகிறது. இவ்விடம் கண்ணபுரம், விக்ரமபுரம், மாகாளிபுரம் என்றும் அழைக்கப்படுகிறது. இக்கோயிலுக்கு வடக்கே செல்லாயி அம்மன் கோயிலும், போஜீஸ்வரன் கோயிலும் கிழக்கே உஜ்ஜயினி மாகாளி கோயிலும், முத்தீஸ்வரன் கோயிலும் அமைந்துள்ளன. அம்மனை வழிபட தமிழகம் மட்டுமன்றி வெளி மாநிலத்தவரும், பிற நாட்டு சுற்றுலாப் பயணிகளும் வருகின்றனர். செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளிலும் சித்திரைத் தேர்த்திருவிழா, ஆடி வெள்ளி, பூச்சொரிதல் விழா போன்ற விழாக்காலங்களிலும் கூட்டம் அதிகமாகிறது.Samayapuram Mariyamman Koil Tamil Nattil Tiruchchirappallikku Vatakke Kaviriyin Vata Karaiyilirundu Chumar 15 Kilo Mittar Turatthil Ulla Mariyamman Koyilakum Tarpothu Samayapuram Mariyamman Koil Irukkumitam Kannanur Ena Azhaikkappatukirathu Ivvitam Kannapuram Vikramapuram Makalipuram Enrum Azhaikkappatukirathu Ikkoyilukku Vatakke Chellayi Amann Koyilum Pojisvaran Koyilum Kizhakke Ujjayini Makali Koyilum Mutthisvaran Koyilum Amaindullana Ammanai Vazhipata Tamilakam Mattumanri Veli Manilatthavarum Fira Nattu Churrulap Payanikalum Varukinranar Chevvay Velli Marrum Nyayirruk Kizhamaikalilum Chitthiraith Terddiruvizha Audi Velli Puchchorithal Vizha Ponra Vizhakkalankalilum Koottam Athikamakirathu
Likes  0  Dislikes
WhatsApp_icon

Vokal is India's Largest Knowledge Sharing Platform. Send Your Questions to Experts.

Related Searches:Samayapuram Maariamman Koyil Patri Kooruga,Tell Us About The Temple Of Mariamman Mariamman,


vokalandroid