ஆதி வ்யாதி ஹர பக்த ஆஞ்சநேயர் கோயில் பற்றி கூறுக? ...

அருள்மிகு ஆஞ்சநேயர் கோயில் தமிழ்நாட்டில் நாமக்கல்லில் உள்ளது. உலக புகழ்மிக்க இந்த ஆஞ்சநேயர் கோயில் நகரின் மையத்தில் அமைந்த மலைக்கோட்டைக்கு மேற்கே நரசிம்மர், நாமகிரி தாயார் கோயிலுக்கு நேர் எதிரே உள்ளது. இங்குள்ள ஆஞ்சநேயர் எதிரிலுள்ள நரசிம்மரை திறந்த விழிகளுடன் கைகூப்பி வணங்கிய நிலையில் காட்சி தருகிறார். இங்கு 18 அடி உயரமுள்ள ஒற்றை கல்லினால் ஆன ஆஞ்சநேயருக்கு கோபுரம் கிடையாது. வெட்ட வெளியில் மழை, வெயில் பட அமைந்துள்ளது. 1996ஆம் ஆண்டுவாக்கில் கோயில் விரிவாக்கம் செய்யப்பட்டு 1000ஆவது ஆண்டு சம்ப்ரோஷண விழா நடந்தது.
Romanized Version
அருள்மிகு ஆஞ்சநேயர் கோயில் தமிழ்நாட்டில் நாமக்கல்லில் உள்ளது. உலக புகழ்மிக்க இந்த ஆஞ்சநேயர் கோயில் நகரின் மையத்தில் அமைந்த மலைக்கோட்டைக்கு மேற்கே நரசிம்மர், நாமகிரி தாயார் கோயிலுக்கு நேர் எதிரே உள்ளது. இங்குள்ள ஆஞ்சநேயர் எதிரிலுள்ள நரசிம்மரை திறந்த விழிகளுடன் கைகூப்பி வணங்கிய நிலையில் காட்சி தருகிறார். இங்கு 18 அடி உயரமுள்ள ஒற்றை கல்லினால் ஆன ஆஞ்சநேயருக்கு கோபுரம் கிடையாது. வெட்ட வெளியில் மழை, வெயில் பட அமைந்துள்ளது. 1996ஆம் ஆண்டுவாக்கில் கோயில் விரிவாக்கம் செய்யப்பட்டு 1000ஆவது ஆண்டு சம்ப்ரோஷண விழா நடந்தது. Arulmigu Anjaneyar Koil Tamilnattil Namakkallil Ullathu Ulaka Pukazhmikka Inda Anjaneyar Koil Nakarin Maiyatthil Amainda Malaikkottaikku Merke Narachimmar Namakiri Thayar Koyilukku Ner Ethire Ullathu Inkulla Anjaneyar Ethirilulla Narachimmarai Tiranda Vizhikalutan Kaikuppi Vanankiya Nilaiyil Katchi Tarukirar Inku 18 Iti Uyaramulla Orrai Kallinal Aana Aanjaneyarukku Kopuram Kitaiyathu Vetta Veliyil Mazhai Veyil Put Amaindullathu Am Aantuvakkil Koil Virivakkam Cheyyappattu Aavathu Onto Chambroshana Vizha Natandathu
Likes  0  Dislikes
WhatsApp_icon
500000+ दिलचस्प सवाल जवाब सुनिये 😊

Similar Questions

கன்னியாகுமரியில் இருந்து ஆதி வ்யாதி ஹர பக்த ஆஞ்சநேயர் கோயில் வரை செல்லும் வழி என்ன? ...

ஆதி வ்யாதி ஹர பக்த ஆஞ்சநேயர் கோயில் தமிழ்நாட்டில் சென்னை மாவட்டம், சென்னை என்னும் ஊரில் அமைந்துள்ள ஆஞ்சநேயர் கோயிலாகும். இக்கோயிலில் ஆதிவ்யாதிஹர பக்த ஆஞ்சநேயர் சன்னதியும், கோதண்டராமர், சீதா, லட்சுமணன்जवाब पढ़िये
ques_icon

ஸ்ரீ விஸ்வரூப ஆதி வ்யாதி ஹர பக்த ஆஞ்சநேயர் கோயில் பற்றி கூறுக? ...

ஸ்ரீ விஸ்வரூப ஆதி வ்யாதி ஹர பக்த ஆஞ்சநேயர் கோயில் தமிழ்நாட்டில் சென்னை மாவட்டம், சென்னை என்னும் ஊரில் அமைந்துள்ள ஆஞ்சநேயர் கோயிலாகும். இக்கோயிலில் ஆதிவ்யாதிஹர பக்த ஆஞ்சநேயர் சன்னதியும், கோதண்டராமர், சजवाब पढ़िये
ques_icon

சென்னை ஆதி வ்யாதி ஹர பக்த ஆஞ்சநேயர் கோயில் அருகில் உள்ள ரயில் நிலையங்கள் கூறுக? ...

சென்னை ஆதி வ்யாதி ஹர பக்த ஆஞ்சநேயர் கோயில் தமிழ்நாட்டில் சென்னை மாவட்டம், சென்னை என்னும் ஊரில் அமைந்துள்ள ஆஞ்சநேயர் கோயிலாகும். இக்கோயிலில் ஆதிவ்யாதிஹர பக்த ஆஞ்சநேயர் சன்னதியும், கோதண்டராமர், சீதா, லடजवाब पढ़िये
ques_icon

நாகப்பட்டினத்தில் இருந்து ஆதி வ்யாதி ஹர பக்த ஆஞ்சநேயர் கோயில் வரை செல்லும் வழி என்ன? ...

ஆதி வ்யாதி ஹர பக்த ஆஞ்சநேயர் கோயில் தமிழ்நாட்டில் சென்னை மாவட்டம், சென்னை என்னும் ஊரில் அமைந்துள்ள ஆஞ்சநேயர் கோயிலாகும். இக்கோயிலில் ஆதிவ்யாதிஹர பக்த ஆஞ்சநேயர் சன்னதியும், கோதண்டராமர், சீதா, லட்சுமணன்जवाब पढ़िये
ques_icon

More Answers


ஆதி வ்யாதி ஹர பக்த ஆஞ்சநேயர் கோயில் தமிழ்நாட்டில் சென்னை மாவட்டம், சென்னை என்னும் ஊரில் அமைந்துள்ள ஆஞ்சநேயர் கோயிலாகும். இக்கோயிலில் ஆதிவ்யாதிஹர பக்த ஆஞ்சநேயர் சன்னதியும், கோதண்டராமர், சீதா, லட்சுமணன், துவார பாலகர்-2, கிருஷ்ணர், ருக்மணி, சத்யபாமா, விநாயகர், ராகவேந்திரர், நகர், கருடர் உபசன்னதிகளும் உள்ளன. இங்குக் கோயில் கோசாலை உள்ளது. இக்கோயிலில் ஏழு நிலை கொண்ட ராஜகோபுரம் உள்ளது. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.
Romanized Version
ஆதி வ்யாதி ஹர பக்த ஆஞ்சநேயர் கோயில் தமிழ்நாட்டில் சென்னை மாவட்டம், சென்னை என்னும் ஊரில் அமைந்துள்ள ஆஞ்சநேயர் கோயிலாகும். இக்கோயிலில் ஆதிவ்யாதிஹர பக்த ஆஞ்சநேயர் சன்னதியும், கோதண்டராமர், சீதா, லட்சுமணன், துவார பாலகர்-2, கிருஷ்ணர், ருக்மணி, சத்யபாமா, விநாயகர், ராகவேந்திரர், நகர், கருடர் உபசன்னதிகளும் உள்ளன. இங்குக் கோயில் கோசாலை உள்ளது. இக்கோயிலில் ஏழு நிலை கொண்ட ராஜகோபுரம் உள்ளது. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. Aadhi Vyathi Hara Baktha Anjaneyar Koil Tamilnattil Chennai Mavattam Chennai Ennum Url Amaindulla Anjaneyar Koyilakum Ikkoyilil Aathivyathihara Baktha Anjaneyar Channathiyum Kothantaramar Seetha Lakshmanan Tuvara Palakar Krishnar Rukmani Sathyabama Vinayakar Rakavendirar Nagar Karutar Upachannathikalum Ullana Inkuk Koil Kochalai Ullathu Ikkoyilil Ezhu Nilai Konda Rajakopuram Ullathu Ikkoyil Muthanmaith Tirukkoyil Enra Vakaippattil Indu Aranilaiyatthuraiyin Kattuppattil Ullathu
Likes  0  Dislikes
WhatsApp_icon

Vokal is India's Largest Knowledge Sharing Platform. Send Your Questions to Experts.

Related Searches:Aadi Vyathi Hara Baktha Aanjaneyar Koyil Patri Kooruga,Tell Us About Adi Vaithi Hari Bhaktha Anjaneyar Temple,


vokalandroid