மணிவண்ணன் பற்றி கூறுக? ...

மணிவண்ணன் (சூலை 31, 1954 - சூன் 15, 2013) தமிழ்த் திரைப்பட நடிகரும், இயக்குநரும், தமிழுணர்வாளரும் ஆவார். 400 இற்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்தும், 50 திரைப்படங்களை இயக்கியும் உள்ளார்.சிறு அகவையிலிருந்தே அரசியல் பின்னணியில் வளர்ந்த மணிவண்ணன் நக்சலைட்டுகளின் தலைவராக இருந்த சாரு மஜும்தாரைச் சந்தித்தவர்.மணிவண்ணன் 15 ஜூன் 2013 அன்று மாரடைப்பால் மரணம் அடைந்தார்
Romanized Version
மணிவண்ணன் (சூலை 31, 1954 - சூன் 15, 2013) தமிழ்த் திரைப்பட நடிகரும், இயக்குநரும், தமிழுணர்வாளரும் ஆவார். 400 இற்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்தும், 50 திரைப்படங்களை இயக்கியும் உள்ளார்.சிறு அகவையிலிருந்தே அரசியல் பின்னணியில் வளர்ந்த மணிவண்ணன் நக்சலைட்டுகளின் தலைவராக இருந்த சாரு மஜும்தாரைச் சந்தித்தவர்.மணிவண்ணன் 15 ஜூன் 2013 அன்று மாரடைப்பால் மரணம் அடைந்தார்Manivannan Choolai 31, 1954 - Soon 15, 2013) Tamild Tiraippata Natikarum Iyakkunarum Tamilunarvalarum Aavar 400 Irkum Merpatta Tiraippatankalil Natitthum 50 Tiraippatankalai Iyakkiyum Ullar Chiru Akavaiyilirunde Arachiyal Pinnaniyil Valarnda Manivannan Nakchalaittukalin Talaivaraka Irunda Saru Majumdaraich Chanditthavar Manivannan 15 June 2013 Anru Marataippal Maranam Ataindar
Likes  0  Dislikes
WhatsApp_icon
500000+ दिलचस्प सवाल जवाब सुनिये 😊

Similar Questions

Vokal is India's Largest Knowledge Sharing Platform. Send Your Questions to Experts.

Related Searches: Manivannan Patri Kooruga,Tell Me About Manivannan,


vokalandroid