குமாரியம்மன் கோவில் பற்றி கூறுக? ...

குமரி அம்மன் கோவில் தமிழ்நாட்டில் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மிகவும் பிரசித்திபெற்ற கோவிலாகும். இங்குள்ள குமரிஅம்மன் "ஸ்ரீ பகவதி அம்மன்" "துர்கா தேவி" எனவும் பெயர் பெற்றுள்ளார். வேதகாலம் துவங்கியது முதல் தேவி வழிபாடு நடந்ததற்கான வரலாற்று ஆதாரங்கள் கிடைத்துள்ளன. மகாபாரதம், சங்க நூலான மணிமேகலை, புறநானூறு, நாராயண உபநிடதம், கிருஷ்ண யஜூர் வேதம், சம்ஹித வைஷ்ணவ வேதங்களில் அம்மன் வழிபாடுபற்றி கூறப்பட்டுள்ளது.
Romanized Version
குமரி அம்மன் கோவில் தமிழ்நாட்டில் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மிகவும் பிரசித்திபெற்ற கோவிலாகும். இங்குள்ள குமரிஅம்மன் "ஸ்ரீ பகவதி அம்மன்" "துர்கா தேவி" எனவும் பெயர் பெற்றுள்ளார். வேதகாலம் துவங்கியது முதல் தேவி வழிபாடு நடந்ததற்கான வரலாற்று ஆதாரங்கள் கிடைத்துள்ளன. மகாபாரதம், சங்க நூலான மணிமேகலை, புறநானூறு, நாராயண உபநிடதம், கிருஷ்ண யஜூர் வேதம், சம்ஹித வைஷ்ணவ வேதங்களில் அம்மன் வழிபாடுபற்றி கூறப்பட்டுள்ளது.Kumari Amann Kovil Tamilnattil Kanniyakumari Mavattatthil Ulla Mikavum Pirachitthiperra Kovilakum Inkulla Kumariamman Sri Bhagawati Amann Durga Devi Enavum Pair Perrullar Vethakalam Tuvankiyathu Mudhal Devi Vazhipatu Natandatharkana Varalarru Aatharankal Kitaitthullana Makaparatham Chanka Nulana Manimegalai Purananuru Narayana Upanitatham Krishn Yajur Vetham Chamhitha Vaishnava Vethankalil Amann Vazhipatuparri Kurappattullathu
Likes  0  Dislikes
WhatsApp_icon
500000+ दिलचस्प सवाल जवाब सुनिये 😊

Similar Questions

Vokal is India's Largest Knowledge Sharing Platform. Send Your Questions to Experts.

Related Searches:Kumariyamman Kovil Patri Kooruga,Tell Me About The Temple,


vokalandroid