கா. ந. அண்ணாதுரை பற்றி கூறுக? ...

காஞ்சீவரம் நடராச முதலியார் அண்ணாதுரை (C. N. Annadurai, 15 செப்டம்பர், 1909 - 3 பெப்ரவரி, 1969) இந்திய அரசியல்வாதியும், தமிழகத்தின் ஆறாவது முதலமைச்சருமாவார். பரவலாக அவர் அறிஞர் அண்ணா என்றே அறியப்பட்டார். இந்தியா குடியரசான பிறகு ஆட்சி அமைத்த காங்கிரசல்லாத முதலாவது திராவிடக்கட்சித் தலைவர் என்ற பெருமையுடன், அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தவர் என்ற பெருமையும் கொண்டவர். அண்ணாதுரை, சின்னகாஞ்சீபுரத்தில் வரகுவாசல் தெருவில் கதவெண் 54 உள்ள வீட்டில் நிலப்பத்திர எழுத்தர் நடராசன் என்பவருக்கும் பங்காரு அம்மையார் என்பவருக்கும் மகனாக செளமிய ஆண்டு ஆவணித்திங்கள் 31ஆம் நாள் (1909 - செப்டம்பர் 15) அண்ணாதுரை பிறந்தார். நடுத்தர குடும்பமொன்றில் பிறந்தார்.சென்னை பச்சையப்பன் உயர் நிலைப் பள்ளியிலும், பின்னர் பச்சையப்பன் கல்லூரியிலும் கல்விக் கற்றார்.
Romanized Version
காஞ்சீவரம் நடராச முதலியார் அண்ணாதுரை (C. N. Annadurai, 15 செப்டம்பர், 1909 - 3 பெப்ரவரி, 1969) இந்திய அரசியல்வாதியும், தமிழகத்தின் ஆறாவது முதலமைச்சருமாவார். பரவலாக அவர் அறிஞர் அண்ணா என்றே அறியப்பட்டார். இந்தியா குடியரசான பிறகு ஆட்சி அமைத்த காங்கிரசல்லாத முதலாவது திராவிடக்கட்சித் தலைவர் என்ற பெருமையுடன், அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தவர் என்ற பெருமையும் கொண்டவர். அண்ணாதுரை, சின்னகாஞ்சீபுரத்தில் வரகுவாசல் தெருவில் கதவெண் 54 உள்ள வீட்டில் நிலப்பத்திர எழுத்தர் நடராசன் என்பவருக்கும் பங்காரு அம்மையார் என்பவருக்கும் மகனாக செளமிய ஆண்டு ஆவணித்திங்கள் 31ஆம் நாள் (1909 - செப்டம்பர் 15) அண்ணாதுரை பிறந்தார். நடுத்தர குடும்பமொன்றில் பிறந்தார்.சென்னை பச்சையப்பன் உயர் நிலைப் பள்ளியிலும், பின்னர் பச்சையப்பன் கல்லூரியிலும் கல்விக் கற்றார். Kanjivaram Nataracha Mudaliar Annathurai (C. N. Annadurai, 15 Cheptambar 1909 - 3 Pepravari 1969) Indiya Arachiyalvathiyum Tamilakatthin Aaravathu Muthalamaichcharumavar Paravalaka Our Arinar Anna Enre Ariyappattar India Kutiyarachana Birgu Adce Amaittha Kankirachallatha Muthalavathu Tiravitakkatchith Talawar Enra Perumaiyutan Aruthip Perumbanmaiyutan Adce Amaitthavar Enra Perumaiyum Kontavar Annathurai Chinnakanjipuratthil Varakuvachal Teruvil Kathaven 54 Ulla Veettil Nilappatthira Ezhutthar Natarasan Enbavarukkum Bangaru Ammaiyar Enbavarukkum Makanaka Chelamiya Onto Aavanitthinkal Am Naal (1909 - Cheptambar 15) Annathurai Pirandar Natutthara Kutumbamonril Pirandar Chennai Pachaiyappan Uyar Nilaip Palliyilum Pinnar Pachaiyappan Kalluriyilum Kalvik Karrar
Likes  0  Dislikes
WhatsApp_icon
500000+ दिलचस्प सवाल जवाब सुनिये 😊

Similar Questions

Vokal is India's Largest Knowledge Sharing Platform. Send Your Questions to Experts.

Related Searches:Ka N Annadurai Patri Kooruga ,Ga. Na. Tell Me About Annadurai?,


vokalandroid