ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோவில் பற்றி கூறுக? ...

திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் ஆடிப்பூர தேரோட்ட உற்சவம் : திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் என்பது திருவில்லிபுத்தூரில் அமைந்துள்ள பழமையானதும், ஆழ்வார்களுள் பெரியாழ்வார் மற்றும் ஆண்டாள் அவதரித்த திருத்தலம் ஆகும். 18 ஆண்டுகள் ஓடாதிருந்த ஆண்டாள் நாச்சியார் பெரியதேர் பல நூற்றாண்டு பழமைவாய்ந்தது. கலைநயமிக்க பல மரசிற்பங்களும் ஒன்பது மர சக்கரங்களும் ஒன்பது மேலடுக்கு சாரம் அலங்கார பதாகைகளும் அதன் உச்சியில் கும்ப கலசம் (ஐந்து பகுதி இணைக்கப்பட்டது) பட்டு கொடியும், ஒன்பது பெரிய வடமும் அமையப்பெற்றது. தேரோட்ட உற்சவத்தில் சுற்று வட்டார கிராமங்களுக்கு கோபுரமும் திருத்தேரும் கம்பீரமாக காட்சியளிக்கும்.
Romanized Version
திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் ஆடிப்பூர தேரோட்ட உற்சவம் : திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் என்பது திருவில்லிபுத்தூரில் அமைந்துள்ள பழமையானதும், ஆழ்வார்களுள் பெரியாழ்வார் மற்றும் ஆண்டாள் அவதரித்த திருத்தலம் ஆகும். 18 ஆண்டுகள் ஓடாதிருந்த ஆண்டாள் நாச்சியார் பெரியதேர் பல நூற்றாண்டு பழமைவாய்ந்தது. கலைநயமிக்க பல மரசிற்பங்களும் ஒன்பது மர சக்கரங்களும் ஒன்பது மேலடுக்கு சாரம் அலங்கார பதாகைகளும் அதன் உச்சியில் கும்ப கலசம் (ஐந்து பகுதி இணைக்கப்பட்டது) பட்டு கொடியும், ஒன்பது பெரிய வடமும் அமையப்பெற்றது. தேரோட்ட உற்சவத்தில் சுற்று வட்டார கிராமங்களுக்கு கோபுரமும் திருத்தேரும் கம்பீரமாக காட்சியளிக்கும்.Tiruvilliputthur Andal Kovil Aatippura Terotta Urchavam Tiruvilliputthur Andal Kovil Enbathu Tiruvilliputthuril Amaindulla Pazhamaiyanathum Aazhvarkalul Periyazhvar Marrum Andal Avatharittha Tirutthalam Aakum 18 Aantukal Otathirunda Andal NACHIYAR Periyather Pala Nurrantu Pazhamaivayndathu Kalainayamikka Pala Marachirpankalum Onbathu Mara Chakkarankalum Onbathu Melatukku Charam Alankar Pathakaikalum Athon Uchchiyil Kumbha Kalacham Aindu Pakuthi Inaikkappattathu Battu Kotiyum Onbathu Periya Vatamum Amaiyapperrathu Terotta Urchavatthil Churru Vattara Kiramankalukku Kopuramum Tiruttherum Kambiramaka Katchiyalikkum
Likes  0  Dislikes
WhatsApp_icon
500000+ दिलचस्प सवाल जवाब सुनिये 😊

Similar Questions

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் அமைந்திருக்கும் கட்டிடக்கலை பற்றி கூறுக ? ...

தென்னிந்திய மாநிலமான தமிழ்நாட்டில் உள்ள விருதுநகர் மாவட்டத்தில் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் (ஸ்ரீவில்லிபுத்தூர் திவ்யா தேசம் என்றும் அழைக்கப்படுகிறது) இந்து கடவுளான விஷजवाब पढ़िये
ques_icon

More Answers


ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் என்பது திருவில்லிபுத்தூரில் அமைந்துள்ள பழமையானதும், ஆழ்வார்களுள் பெரியாழ்வார் மற்றும் ஆண்டாள் அவதரித்த திருத்தலம் மற்றும் 108 திவ்ய தேசங்களில் ஒன்றான இந்து மத வைணவ கோவில் ஆகும். இப்பகுதி மல்லி என்ற அரசியின் ஆட்சியில் இருந்தது. வில்லி காட்டை திருத்தி கோயில் எழுப்பி அழகிய நகரமைத்தான். இதனாலே வில்லிபுத்தூர் எனும் பெயர் பெற்றது.
Romanized Version
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் என்பது திருவில்லிபுத்தூரில் அமைந்துள்ள பழமையானதும், ஆழ்வார்களுள் பெரியாழ்வார் மற்றும் ஆண்டாள் அவதரித்த திருத்தலம் மற்றும் 108 திவ்ய தேசங்களில் ஒன்றான இந்து மத வைணவ கோவில் ஆகும். இப்பகுதி மல்லி என்ற அரசியின் ஆட்சியில் இருந்தது. வில்லி காட்டை திருத்தி கோயில் எழுப்பி அழகிய நகரமைத்தான். இதனாலே வில்லிபுத்தூர் எனும் பெயர் பெற்றது.Srivilliputthur Andal Kovil Enbathu Tiruvilliputthuril Amaindulla Pazhamaiyanathum Aazhvarkalul Periyazhvar Marrum Andal Avatharittha Tirutthalam Marrum 108 Divya Techankalil Onrana Indu Mada Vainava Kovil Aakum Ippakuthi Malli Enra Arachiyin Aatchiyil Irundathu Villi Kattai Tirutthi Koil Ezhuppi Azhagiya Nakaramaitthan Ithanale Villiputthur Enum Pair Perrathu
Likes  0  Dislikes
WhatsApp_icon

Vokal is India's Largest Knowledge Sharing Platform. Send Your Questions to Experts.

Related Searches:Srivillipputthur Andal Kovil Patri Kooruga,Tell Us About The Temple Of Sri Srivilliputhur Andal,


vokalandroid