ஸ்ரீபுரம் பொற்கோயிலின் வரலாறு பற்றி கூறுக? ...

வேலூரைச் சேர்ந்த சதீஷ் திருமலைக்கோடி கிராமம் சென்று புற்றுக்கு 7 கன்னிப்பெண்கள் முன்பு வைக்கப்பட்ட 7 புனித குடங்களுக்கு அவர் பூஜை செய்யும் போதுமஞ்சள் நீரைக் கீழே கொட்டியபோது பூமியிலிருந்து ஒரு லிங்க வடிவில் சுயம்பு மேலே வந்தது. அந்த இடத்தில் ஸ்ரீநாராயணி கோயிலை எழுப்பி வழிபாடு செய்தார். இக்கோயிலுக்கு 9-01 -2000ல் குடமுழுக்கு நடந்தது.சக்கர வடிவத்தில் ஆலயத்தின் சுற்று பிரகாரம் அமைக்கப்பட்டுள்ளது. 16 கால்களைக் கொண்ட ஸ்ரீசகஸ்ரதீப மண்டபமும், 45 அடி உயரம் கொண்ட ஸ்ரீமகள் நீர்வீழ்ச்சியும், திறந்தவெளி கலையரங்கமும், புல்வெளியும், நீரூற்றுகளும், பூங்காக்களும் இங்கு உள்ளன. இந்த கோயிலில் உலகின் மிகப் பெரிய வீணையும், 10008 திருவிளக்கும் அமைக்கப்பட்டுள்ளன. இது ஆசியாவிலேயே மிகப் பெரிய பொற்கோயிலாகும்.
Romanized Version
வேலூரைச் சேர்ந்த சதீஷ் திருமலைக்கோடி கிராமம் சென்று புற்றுக்கு 7 கன்னிப்பெண்கள் முன்பு வைக்கப்பட்ட 7 புனித குடங்களுக்கு அவர் பூஜை செய்யும் போதுமஞ்சள் நீரைக் கீழே கொட்டியபோது பூமியிலிருந்து ஒரு லிங்க வடிவில் சுயம்பு மேலே வந்தது. அந்த இடத்தில் ஸ்ரீநாராயணி கோயிலை எழுப்பி வழிபாடு செய்தார். இக்கோயிலுக்கு 9-01 -2000ல் குடமுழுக்கு நடந்தது.சக்கர வடிவத்தில் ஆலயத்தின் சுற்று பிரகாரம் அமைக்கப்பட்டுள்ளது. 16 கால்களைக் கொண்ட ஸ்ரீசகஸ்ரதீப மண்டபமும், 45 அடி உயரம் கொண்ட ஸ்ரீமகள் நீர்வீழ்ச்சியும், திறந்தவெளி கலையரங்கமும், புல்வெளியும், நீரூற்றுகளும், பூங்காக்களும் இங்கு உள்ளன. இந்த கோயிலில் உலகின் மிகப் பெரிய வீணையும், 10008 திருவிளக்கும் அமைக்கப்பட்டுள்ளன. இது ஆசியாவிலேயே மிகப் பெரிய பொற்கோயிலாகும். Veluraich Chernda Satish Tirumalaikkoti Kiramam Chenru Purrukku 7 Kannippenkal Munbu Vaikkappatta 7 Punitha Kutankalukku Our Pooja Cheyyum Pothumanjal Niraik Kizhe Kottiyapothu Pumiyilirundu Oru Linka Vativil Suyambu Mela Vandathu Anda Itatthil Srinarayani Koyilai Ezhuppi Vazhipatu Cheydar Ikkoyilukku 9-01 L Kutamuzhukku Natandathu Chakkara Vativatthil Aalayatthin Churru Pragaram Amaikkappattullathu 16 Kalkalaik Konda Srichakasrathipa Mantapamum 45 Iti Uyaram Konda Srimakal Nirvizhchchiyum Tirandaveli Kalaiyarankamum Pulveliyum Nirurrukalum Punkakkalum Inku Ullana Inda Koyilil Ulakin Mikap Periya Vinaiyum 10008 Tiruvilakkum Amaikkappattullana Idhu Aachiyavileye Mikap Periya Porkoyilakum
Likes  0  Dislikes
WhatsApp_icon
500000+ दिलचस्प सवाल जवाब सुनिये 😊

Similar Questions

More Answers


ஸ்ரீபுரம் பொற்கோயில் இந்திய மாநிலம் தமிழ்நாட்டின் வேலூர் அருகே திருமலைக்கோடி எனும் ஸ்ரீபுரத்தில் அமைந்துள்ள ஸ்ரீலட்சுமி நாராயணி பொற்கோயில் ஆகும். இக்கோயில் முழுவதும் 1,500 கிலோ தங்கத் தகடுகளால் வேயப்பட்டுள்ளது. இக்கோயில் 100 ஏக்கர் பரப்பளவுள்ள அழகிய பூஞ்சோலைகளின் நடுவில் ஸ்ரீசக்கரத்தில் உள்ள நட்சத்திர அமைப்பில் உள்ளது. இக்கோவில் 2007 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 24 ஆம் தேதியில் கட்டுமானம் முடிக்கப்பட்டது.
Romanized Version
ஸ்ரீபுரம் பொற்கோயில் இந்திய மாநிலம் தமிழ்நாட்டின் வேலூர் அருகே திருமலைக்கோடி எனும் ஸ்ரீபுரத்தில் அமைந்துள்ள ஸ்ரீலட்சுமி நாராயணி பொற்கோயில் ஆகும். இக்கோயில் முழுவதும் 1,500 கிலோ தங்கத் தகடுகளால் வேயப்பட்டுள்ளது. இக்கோயில் 100 ஏக்கர் பரப்பளவுள்ள அழகிய பூஞ்சோலைகளின் நடுவில் ஸ்ரீசக்கரத்தில் உள்ள நட்சத்திர அமைப்பில் உள்ளது. இக்கோவில் 2007 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 24 ஆம் தேதியில் கட்டுமானம் முடிக்கப்பட்டது. Sripuram Porkoyil Indiya Manilam Tamilnattin Vellore Aruke Tirumalaikkoti Enum Sripuratthil Amaindulla SRILAKSHMI NARAYANI Porkoyil Aakum Ikkoyil Muzhuvathum 1,500 Kilo Tankath Takatukalal Veyappattullathu Ikkoyil 100 Ekkar Parappalavulla Azhagiya Punjolaikalin Natuvil Srichakkaratthil Ulla Natchatthira Amaippil Ullathu Ikkovil 2007 Am Onto August Matham 24 Am Tethiyil Kattumanam Mutikkappattathu
Likes  0  Dislikes
WhatsApp_icon

Vokal is India's Largest Knowledge Sharing Platform. Send Your Questions to Experts.

Related Searches:Sripuram Porkoyilin Varalaru Patri Kooruga,Tell Us About The History Of Sripuram Golden Temple?,


vokalandroid