திருநெல்வேலி பற்றி கூறுக? ...

திருநெல்வேலி (அ) நெல்லை நகரம், பொருநை எனப்படும் தாமிரபரணி ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. 2000 ஆண்டு பழமை வாய்ந்த இந்த நகரம் பாண்டிய மன்னர்களின் தலைநகரமாகச் சிலகாலம் செயல்பட்டது. இங்குள்ள நெல்லையப்பர் - காந்திமதி கோவில் [4] மிகவும் பிரசித்தி பெற்றது. இந்நகரம் அதே பெயருடைய மாவட்டத்தின் தலைநகரமாகவும் திகழ்கிறது.
Romanized Version
திருநெல்வேலி (அ) நெல்லை நகரம், பொருநை எனப்படும் தாமிரபரணி ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. 2000 ஆண்டு பழமை வாய்ந்த இந்த நகரம் பாண்டிய மன்னர்களின் தலைநகரமாகச் சிலகாலம் செயல்பட்டது. இங்குள்ள நெல்லையப்பர் - காந்திமதி கோவில் [4] மிகவும் பிரசித்தி பெற்றது. இந்நகரம் அதே பெயருடைய மாவட்டத்தின் தலைநகரமாகவும் திகழ்கிறது.Tirunelveli Aa Nellai Nagaram Porunai Enappatum Thamirabarani Aarrankaraiyil Amaindullathu 2000 Onto Pazhamai Vaynda Inda Nagaram Pantiya Mannarkalin Talainakaramakach Chilakalam Cheyalbattathu Inkulla Nellaiyappar - Gandhimathi Kovil [4] Mikavum Pirachitthi Perrathu Innakaram Athe Peyarutaiya Mavattatthin Talainakaramakavum Tikazhkirathu
Likes  0  Dislikes
WhatsApp_icon
500000+ दिलचस्प सवाल जवाब सुनिये 😊

Similar Questions

Vokal is India's Largest Knowledge Sharing Platform. Send Your Questions to Experts.

Related Searches:Tirunelveli Patri Kooruga,Tell Me About Tirunelveli,


vokalandroid