கன்னியாகுமரி வரலாறு பற்றி கூறுக? ...

கன்னியாகுமரி என்ற பெயர் இப்பகுதியில் புகழ் பெற்ற குமரி அம்மன் என்னும் இந்து சமயக் கடவுளை மையப்படுத்தும் தல புராணத்திலிருந்து இம்மாவட்டத்துக்குக் கிடைத்திருக்கிறது. இது பார்வதி தேவி தன்னுடைய ஒரு அவதாரத்தில் 'குமரிப் பகவதி' என்னும் பெயருடன் சிவனை சேரும் பொருட்டு இந்நிலப் பகுதியின் தென்கோடியில் அமைந்துள்ள ஒரு பாறையில் தவம் செய்ததாகக் கூறுகிறது.
Romanized Version
கன்னியாகுமரி என்ற பெயர் இப்பகுதியில் புகழ் பெற்ற குமரி அம்மன் என்னும் இந்து சமயக் கடவுளை மையப்படுத்தும் தல புராணத்திலிருந்து இம்மாவட்டத்துக்குக் கிடைத்திருக்கிறது. இது பார்வதி தேவி தன்னுடைய ஒரு அவதாரத்தில் 'குமரிப் பகவதி' என்னும் பெயருடன் சிவனை சேரும் பொருட்டு இந்நிலப் பகுதியின் தென்கோடியில் அமைந்துள்ள ஒரு பாறையில் தவம் செய்ததாகக் கூறுகிறது.Kanniyakumari Enra Pair Ippakuthiyil Pukazh Perra Kumari Amann Ennum Indu Chamayak Katavulai Maiyappatutthum Dala Puranatthilirundu Immavattatthukkuk Kitaitthirukkirathu Idhu Parwathi Devi Tannutaiya Oru Avatharatthil Kumarip Bhagawati Ennum Peyarutan Shivanna Cherum Poruttu Innilap Pakuthiyin Tenkotiyil Amaindulla Oru Paraiyil Tavam Cheydathakak Kurukirathu
Likes  0  Dislikes
WhatsApp_icon
500000+ दिलचस्प सवाल जवाब सुनिये 😊

Similar Questions

Vokal is India's Largest Knowledge Sharing Platform. Send Your Questions to Experts.

Related Searches:Kanniyakumari Varalaru Patri Kooruga,Tell Us About Kanyakumari History,


vokalandroid