காமாட்சி அம்மன் கோவில் பற்றி கூறுக? ...

மாங்காடு காமாட்சியம்மன் கோயில் மாங்காட்டில் அமைந்துள்ளது. மாங்காடு என்னும் ஊர் பூந்தமல்லிக்கு அருகில் உள்ளது. இதை ஆதி சங்கராச்சாரியர் நிறுவியதாகக் கருதுகின்றனர். இங்கு அன்னை பார்வதி தவமிருந்து, காஞ்சி ஏகாம்பரேசுவரரைத் திருமணம் செய்து கொண்டதாக புராண வரலாறு கூறுகின்றது. அன்னை பார்வதி, சிவபெருமானுடன் மீண்டும் இணைவதற்காக தவமிருந்த தலம். கயிலை மலையில் இருந்த போது, பார்வதி சிவபெருமானின் கண்ணைப் பொத்த, உலகமே இருண்டது.
Romanized Version
மாங்காடு காமாட்சியம்மன் கோயில் மாங்காட்டில் அமைந்துள்ளது. மாங்காடு என்னும் ஊர் பூந்தமல்லிக்கு அருகில் உள்ளது. இதை ஆதி சங்கராச்சாரியர் நிறுவியதாகக் கருதுகின்றனர். இங்கு அன்னை பார்வதி தவமிருந்து, காஞ்சி ஏகாம்பரேசுவரரைத் திருமணம் செய்து கொண்டதாக புராண வரலாறு கூறுகின்றது. அன்னை பார்வதி, சிவபெருமானுடன் மீண்டும் இணைவதற்காக தவமிருந்த தலம். கயிலை மலையில் இருந்த போது, பார்வதி சிவபெருமானின் கண்ணைப் பொத்த, உலகமே இருண்டது. Mangadu Kamatchiyamman Koil Mankattil Amaindullathu Mangadu Ennum Ur Pundamallikku Arukil Ullathu Ithai Aadhi Chankarachchariyar Niruviyathakak Karuthukinranar Inku Annai Parwathi Tavamirundu Kanchi Ekambarechuvararaith Tirumanam Cheydu Kontathaka Purana Varalaru Kurukinrathu Annai Parwathi Chivaperumanutan Mintum Inaivatharkaka Tavamirunda Talam Kayilai Malaiyil Irunda Podu Parwathi Chivaperumanin Kannaip Pottha Ulakame Iruntathu
Likes  0  Dislikes
WhatsApp_icon
500000+ दिलचस्प सवाल जवाब सुनिये 😊

Similar Questions

Vokal is India's Largest Knowledge Sharing Platform. Send Your Questions to Experts.

Related Searches:Kamatchi Amman Kovil Patri Kooruga,Tell Me About Kamatchi Amman Temple,


vokalandroid