தேவி கன்னியாகுமரி அம்மன் கோவில் எத்தனை ஆண்டு பழமையானது? ...

குமரி அம்மன் (Kumari Amman , ദേവി കന്യാകുമാരി) அல்லது தேவி கன்னியாகுமரி அம்மன் (Devi Kanniyakumari Amman) ஆலயம் தமிழ்நாட்டில் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மிகவும் பிரசித்திபெற்ற கோவிலாகும். இங்குள்ள குமரிஅம்மன் "ஸ்ரீ பகவதி அம்மன்" "துர்கா தேவி" எனவும் பெயர் பெற்றுள்ளார். இங்கு, குமரி அம்மன் குழந்தை வடிவில் அருள்பாலிப்பதாகக் கூறப்படுகிறது. இவ்விடம் கிழக்கில் வங்காள விரிகுடாவும், மேற்கில் அரபிக்கடலும், தெற்கில் இந்தியப் பெருங்கடலுமாக முக்கடல் சங்கமமான, இந்தியாவின் தென்கோடி நில முனையில் அமைந்துள்ளது.
Romanized Version
குமரி அம்மன் (Kumari Amman , ദേവി കന്യാകുമാരി) அல்லது தேவி கன்னியாகுமரி அம்மன் (Devi Kanniyakumari Amman) ஆலயம் தமிழ்நாட்டில் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மிகவும் பிரசித்திபெற்ற கோவிலாகும். இங்குள்ள குமரிஅம்மன் "ஸ்ரீ பகவதி அம்மன்" "துர்கா தேவி" எனவும் பெயர் பெற்றுள்ளார். இங்கு, குமரி அம்மன் குழந்தை வடிவில் அருள்பாலிப்பதாகக் கூறப்படுகிறது. இவ்விடம் கிழக்கில் வங்காள விரிகுடாவும், மேற்கில் அரபிக்கடலும், தெற்கில் இந்தியப் பெருங்கடலுமாக முக்கடல் சங்கமமான, இந்தியாவின் தென்கோடி நில முனையில் அமைந்துள்ளது. Kumari Amann (Kumari Amman , Devi Kanyakumari Allathu Devi Kanniyakumari Amann (Devi Kanniyakumari Amman) Aalayam Tamilnattil Kanniyakumari Mavattatthil Ulla Mikavum Pirachitthiperra Kovilakum Inkulla Kumariamman Sri Bhagawati Amann Durga Devi Enavum Pair Perrullar Inku Kumari Amann Kuzhandai Vativil Arulbalippathakak Kurappatukirathu Ivvitam Kizhakkil Vankala Virikutavum Merkil Arapikkatalum Terkil Indiyap Perunkatalumaka Mukkatal Chankamamana Indiyavin Tenkoti Nile Munaiyil Amaindullathu
Likes  0  Dislikes
WhatsApp_icon
500000+ दिलचस्प सवाल जवाब सुनिये 😊

Similar Questions

ஸ்ரீ அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவில் எத்தனை ஆண்டு பழமையானது? ...

அங்காளபரமேசுவரி அம்மன் கோயில், மேல்மலையனூர் தமிழ்நாட்டில் விழுப்புரம் மாவட்டத்தில் செஞ்சி வட்டத்தில அமைந்துள்ள அம்மன் கோயிலாகும்.அங்காளம்மன் சிவனின் மனைவி பார்வதியாவார். மேல்மலையனூர் அங்காள பரமேசுவரி जवाब पढ़िये
ques_icon

திருச்சேறையில் அமைந்துள்ள சாராநாத பெருமாள் கோவில் எவ்வளவு ஆண்டு பழமையானது ? ...

திருச்சேறையில் அமைந்துள்ள சாராநாத பெருமாள் கோவில் 500 முதல் 1000 ஆண்டுகள் பழமையானது. கோவில் 380 அடி நீளமும் 234 அடி அகலமும் கொண்டமைந்துள்ளது. கிழக்கு நோக்கியுள்ள ராஜ கோபுரம் 90 அடி உயரமானது. கோயிலுகजवाब पढ़िये
ques_icon

More Answers


குமரி அம்மன் ஆலயம் தமிழ்நாட்டில் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மிகவும் பிரசித்திபெற்ற கோவிலாகும். தந்திர சூடாமணி கூறும் 51 சக்தி பீடங்களில் இது தேவியின் முதுகுப் பகுதி விழுந்த சக்தி பீடமாகவும் கருதப்படுகிறது. வேதகாலம் துவங்கியது முதல் தேவி வழிபாடு நடந்ததற்கான வரலாற்று ஆதாரங்கள் கிடைத்துள்ளன. மகாபாரதம், சங்க நூலான மணிமேகலை, புறநானூறு, நாராயண உபநிடதம், கிருஷ்ண யஜூர் வேதம், சம்ஹித வைஷ்ணவ வேதங்களில் அம்மன் வழிபாடுபற்றி கூறப்பட்டுள்ளது.
Romanized Version
குமரி அம்மன் ஆலயம் தமிழ்நாட்டில் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மிகவும் பிரசித்திபெற்ற கோவிலாகும். தந்திர சூடாமணி கூறும் 51 சக்தி பீடங்களில் இது தேவியின் முதுகுப் பகுதி விழுந்த சக்தி பீடமாகவும் கருதப்படுகிறது. வேதகாலம் துவங்கியது முதல் தேவி வழிபாடு நடந்ததற்கான வரலாற்று ஆதாரங்கள் கிடைத்துள்ளன. மகாபாரதம், சங்க நூலான மணிமேகலை, புறநானூறு, நாராயண உபநிடதம், கிருஷ்ண யஜூர் வேதம், சம்ஹித வைஷ்ணவ வேதங்களில் அம்மன் வழிபாடுபற்றி கூறப்பட்டுள்ளது.Kumari Amann Aalayam Tamilnattil Kanniyakumari Mavattatthil Ulla Mikavum Pirachitthiperra Kovilakum Tandira Sudamani Kurum 51 Sakthi Pitankalil Idhu Teviyin Muthukup Pakuthi Vizhunda Sakthi Pitamakavum Karuthappatukirathu Vethakalam Tuvankiyathu Mudhal Devi Vazhipatu Natandatharkana Varalarru Aatharankal Kitaitthullana Makaparatham Chanka Nulana Manimegalai Purananuru Narayana Upanitatham Krishn Yajur Vetham Chamhitha Vaishnava Vethankalil Amann Vazhipatuparri Kurappattullathu
Likes  0  Dislikes
WhatsApp_icon

Vokal is India's Largest Knowledge Sharing Platform. Send Your Questions to Experts.

Related Searches:Devi Kanniyakumari Amman Kovil Yethanai Aandu Pazhamaiyanathu ,How Many Years Old Is The Devi Kanyakumari Amman Temple?,


vokalandroid