மு. க. ஸ்டாலின் பற்றி கூறுக? ...

முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் (பிறப்பு: மார்ச் 1, 1953), (மு. க. ஸ்டாலின்) திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் ஆவார். தமிழகத்தின் துணை முதலமைச்சராகவும் உள்ளாட்சித் துறை அமைச்சராகவும் இவர் 29 மே 2009 முதல் மே 15, 2011 வரை பொறுப்பு வகித்துள்ளார். இவர் தமிழக அரசியல்வாதி மு. கருணாநிதியின் மகன் ஆவார்.இவர் 1953 ஆம் ஆண்டு கருணாநிதி - தயாளு அம்மாள் ஆகியோரின் தம்பதிக்கு மூன்றாவது மகனாக பிறந்தார்.
Romanized Version
முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் (பிறப்பு: மார்ச் 1, 1953), (மு. க. ஸ்டாலின்) திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் ஆவார். தமிழகத்தின் துணை முதலமைச்சராகவும் உள்ளாட்சித் துறை அமைச்சராகவும் இவர் 29 மே 2009 முதல் மே 15, 2011 வரை பொறுப்பு வகித்துள்ளார். இவர் தமிழக அரசியல்வாதி மு. கருணாநிதியின் மகன் ஆவார்.இவர் 1953 ஆம் ஆண்டு கருணாநிதி - தயாளு அம்மாள் ஆகியோரின் தம்பதிக்கு மூன்றாவது மகனாக பிறந்தார்.Muthuvel Karunanidhi Stalin Pirappu March 1, 1953), Mu K Stalin Tiravita Munnerrak Kazhakath Talawar Aavar Tamilakatthin Tunai Muthalamaichcharakavum Ullatchith Turai Amaichcharakavum IVOR 29 May 2009 Mudhal May 15, 2011 Varai Poruppu Vakitthullar IVOR Tamilaka Arachiyalvathi Mu Karunanithiyin Makhan Aavar IVOR 1953 Am Onto Karunanidhi - Tayalu Ammal Aakiyorin Tambathikku Munravathu Makanaka Pirandar
Likes  0  Dislikes
WhatsApp_icon
500000+ दिलचस्प सवाल जवाब सुनिये 😊

Similar Questions

Vokal is India's Largest Knowledge Sharing Platform. Send Your Questions to Experts.

Related Searches:Mu K Stalin Patri Kooruga,M. Tell Me About Stalin?,


vokalandroid