தேனி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தளங்கள் கூறுக? ...

தேனி மாவட்டம் தமிழக அரசின் வருவாய்த்துறை அரசு ஆணை எண் 679, நாள் ஜூலை 25, 1996 இன் மூலம் மதுரை மாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்டு தேனியைத் தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டமாக உருவாக்கப்பட்டது. தேனி மாவட்டத்தில் முல்லை, வைகை, வராக நதிகள் பாய்ந்து வளம் சேர்க்கின்றன. இதனால் இம்மாவட்டத்தின் பெரும் பகுதிகள் பச்சைப்பசேல் என்று இயற்கை அழகுடன் உள்ளது. இம்மாவட்டத்தின் சுற்றுலாத் தலங்கள் என்று 5 இடங்கள் உள்ளது. வைகை அணை, முல்லைப் பெரியாறு அணை, சோத்துப்பாறை அணை, சுருளி நீர் வீழ்ச்சி, கும்பக்கரை அருவி போன்றவைகள் உள்ளன.
Romanized Version
தேனி மாவட்டம் தமிழக அரசின் வருவாய்த்துறை அரசு ஆணை எண் 679, நாள் ஜூலை 25, 1996 இன் மூலம் மதுரை மாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்டு தேனியைத் தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டமாக உருவாக்கப்பட்டது. தேனி மாவட்டத்தில் முல்லை, வைகை, வராக நதிகள் பாய்ந்து வளம் சேர்க்கின்றன. இதனால் இம்மாவட்டத்தின் பெரும் பகுதிகள் பச்சைப்பசேல் என்று இயற்கை அழகுடன் உள்ளது. இம்மாவட்டத்தின் சுற்றுலாத் தலங்கள் என்று 5 இடங்கள் உள்ளது. வைகை அணை, முல்லைப் பெரியாறு அணை, சோத்துப்பாறை அணை, சுருளி நீர் வீழ்ச்சி, கும்பக்கரை அருவி போன்றவைகள் உள்ளன.Theni Mavattam Tamilaka Arachin Varuvayddurai Arasu Aana Ain 679, Naal July 25, 1996 In Moolam Madurai Mavattatthilirundu Pirikkappattu Teniyaith Talaimaiyitamakak Kontu Puthiya Mavattamaka Uruvakkappattathu Theni Mavattatthil Mullai Vaigai Varaka Nathikal Payndu Valam Cherkkinrana Ithanal Immavattatthin Perum Pakuthikal Pachchaippachel Enru Iyarkai Azhakutan Ullathu Immavattatthin Churrulath Talankal Enru 5 Itankal Ullathu Vaigai Anai Mullaip Periyaru Anai Chotthupparai Anai Suruli Nir Vizhchchi Kumbakkarai Aruvi Ponravaikal Ullana
Likes  0  Dislikes
WhatsApp_icon
500000+ दिलचस्प सवाल जवाब सुनिये 😊

Similar Questions

இராமேசுவரம் மாவட்டத்தில் உள்ள சிறந்த சுற்றுலா தளங்கள் யாவை? ...

இராமேசுவரம் அல்லது இராமேஸ்வரம் இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் இராமநாதபுரம் மாவட்டத்தில் பாம்பன் தீவில் அமைந்துள்ள நகர் ஆகும். வாரணாசிக்கு இணையான புனித வழிபாட்டுத் தலமாக இராமேசுவரமும் இந்துக்களால் கजवाब पढ़िये
ques_icon

Vokal is India's Largest Knowledge Sharing Platform. Send Your Questions to Experts.

Related Searches:Theni Maavattathil Ulla Sutrula Thalangal Kooruga,Are Tourist Sites In Theni District?,


vokalandroid