சாமுண்டீஸ்வரி அம்மன் கோவிலின் வரலாறு என்ன? ...

சாமுண்டி கோயில் இந்தியாவின் கர்நாடகா மாநிலத்தில் மைசூர் நகரத்திலிருந்து 13 கிலோ மீட்டர் தொலைவில், சாமுண்டி மலையில் அமைந்துள்ள சாமுண்டி அம்மனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட இந்துக் கோயிலாகும்.சாமுண்டீஸ்வரி அம்மன், மைசூர் இராச்சியத்தின் காவல் தெய்வம் ஆகும். சாமுண்டிக் கோயில் கி பி 12ஆம் நூற்றாண்டில் ஹோய்சாள மன்னர்களால் கட்டப்பட்டப்பட்டிருந்தாலும், கோயில் கோபுரம் விஜயநகர மன்னர்களால் கி பி 17ஆம் நூற்றாண்டில் எழுப்பப்பட்டது. சாமுண்டி மலையில் 3000 அடி உயரத்தில் அமைந்த இக்கோயிலுக்குச் செல்ல, கி பி 1659ல் ஆயிரம் படிக்கட்டுகள் நிறுவப்பட்டது. [2] சாமுண்டி மலையில் 800வது படிக்கட்டில் அமைந்துள்ள சிறு சிவன் கோயிலுக்கு எதிரில் 15 அடி உயரமும், 24 அடி நீளமும் கொண்ட கருங்கல் நந்தி சிலை உள்ளது.
Romanized Version
சாமுண்டி கோயில் இந்தியாவின் கர்நாடகா மாநிலத்தில் மைசூர் நகரத்திலிருந்து 13 கிலோ மீட்டர் தொலைவில், சாமுண்டி மலையில் அமைந்துள்ள சாமுண்டி அம்மனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட இந்துக் கோயிலாகும்.சாமுண்டீஸ்வரி அம்மன், மைசூர் இராச்சியத்தின் காவல் தெய்வம் ஆகும். சாமுண்டிக் கோயில் கி பி 12ஆம் நூற்றாண்டில் ஹோய்சாள மன்னர்களால் கட்டப்பட்டப்பட்டிருந்தாலும், கோயில் கோபுரம் விஜயநகர மன்னர்களால் கி பி 17ஆம் நூற்றாண்டில் எழுப்பப்பட்டது. சாமுண்டி மலையில் 3000 அடி உயரத்தில் அமைந்த இக்கோயிலுக்குச் செல்ல, கி பி 1659ல் ஆயிரம் படிக்கட்டுகள் நிறுவப்பட்டது. [2] சாமுண்டி மலையில் 800வது படிக்கட்டில் அமைந்துள்ள சிறு சிவன் கோயிலுக்கு எதிரில் 15 அடி உயரமும், 24 அடி நீளமும் கொண்ட கருங்கல் நந்தி சிலை உள்ளது. Chamundi Koil Indiyavin Karnataka Manilatthil Mysore Nakaratthilirundu 13 Kilo Mittar Tolaivil Chamundi Malaiyil Amaindulla Chamundi Ammanukku Arppanikkappatta Induk Koyilakum Samundeeswari Amann Mysore Irachchiyatthin Kaval Deivam Aakum Chamuntik Koil Key B Am Nurrantil Hoychala Mannarkalal Kattappattappattirundalum Koil Kopuram Vijayanakara Mannarkalal Key B Am Nurrantil Ezhuppappattathu Chamundi Malaiyil 3000 Iti Uyaratthil Amainda Ikkoyilukkuch Chella Key B L Aayiram Patikkattukal Niruvappattathu [2] Chamundi Malaiyil Vathu Patikkattil Amaindulla Chiru Sivan Koyilukku Ethiril 15 Iti Uyaramum 24 Iti Nilamum Konda Karunkal Nandi Chilai Ullathu
Likes  0  Dislikes
WhatsApp_icon
500000+ दिलचस्प सवाल जवाब सुनिये 😊

Similar Questions

அருள்மிகு சாமுண்டீஸ்வரி அம்மன் கோயில் எந்த கட்டிடக்கலை பாணியை பின்பற்றுகிறது? ...

அருள்மிகு சாமுண்டீஸ்வரி அம்மன் கோயில் திராவிடக் கட்டிடக்கலை பாணியை பின்பற்றுகிறது. அருள்மிகு சாமுண்டி கோயில் இந்தியாவின் கர்நாடகா மாநிலத்தில் மைசூர் நகரத்திலிருந்து 13 கிலோ மீட்டர் தொலைவில், சாமுண்டி जवाब पढ़िये
ques_icon

நாமக்கல்லில் இருந்து அருள்மிகு சாமுண்டீஸ்வரி அம்மன் கோவில் வரை செல்ல எவ்வளவு நேரம்? ...

அருள்மிகு சாமுண்டீஸ்வரி அம்மன் கோவில் புதுச்சேரி மாநிலத்தில் உள்ளது. நாமக்கல்லில் இருந்து அருள்மிகு சாமுண்டீஸ்வரி அம்மன் கோவில் வரை செல்ல 4 மணி நேரம் 42 நிமிடங்கள் ஆகும். இதன் தூரம் (264.0 கிலோமீட்டர்जवाब पढ़िये
ques_icon

திருவள்ளூரிலிருந்து அருள்மிகு சாமுண்டீஸ்வரி அம்மன் கோவில் வரை செல்ல எவ்வளவு நேரம்? ...

அருள்மிகு சாமுண்டீஸ்வரி அம்மன் கோவில் அம்மாபாளையத்தில் தமிழ்நாடு மாநிலத்தில் உள்ளது. திருவள்ளூரிலிருந்து அருள்மிகு சாமுண்டீஸ்வரி அம்மன் கோவில் வரை செல்ல 2 மணி நேரம் 40 நிமிடங்கள் ஆகும். இதன் தூரம் (जवाब पढ़िये
ques_icon

Vokal is India's Largest Knowledge Sharing Platform. Send Your Questions to Experts.

Related Searches:Samundeeswari Amman Kovilin Varalaru Enna ,What Is The History Of The Chamundeswari Amman Temple?,


vokalandroid