அட்டபுயக்கரம் ஆதிகேசவப் பெருமாள் கோயில் அருகில் உள்ள பேருந்து நிலையம் கூறுக? ...

அட்டபுயக்கரம்அல்லது அஷ்டபுஜகரம் என்பது 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். திருமங்கையாழ்வாரால் பாடல் பெற்ற இத்தலம் காஞ்சிபுரத்தில் காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயிலில் இருந்து சுமார் ஒரு மைல் தூரத்தில் உள்ளது.ரங்கசாமி குளத்திற்கு தெற்கோ அமைந்துள்ளது. ஹாட்சன் பேட்டை என்னுமிடத்திற்கு அருகில் அமைந்துள்ளது. ஒரு சமயம் பிரம்மன் செய்யும் யாகத்தை நிலைநிறுத்த திருமால் உதவி புரிந்தபோது யாகத்தைத் தடுக்க எண்ணிய கலைமகள் காளியைப் படைத்து அவளுடன் கொடிய அரக்கர்களை அனுப்பி அதைக் கலைக்க முற்பட்டாள். திருமால் எட்டு கரங்களுடன் தோன்றி காளியை அடக்கி அரக்கர்களை அழித்தார். எனவே இறைவன் அட்டபுயக்கரத்தோன் ஆனார்.
Romanized Version
அட்டபுயக்கரம்அல்லது அஷ்டபுஜகரம் என்பது 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். திருமங்கையாழ்வாரால் பாடல் பெற்ற இத்தலம் காஞ்சிபுரத்தில் காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயிலில் இருந்து சுமார் ஒரு மைல் தூரத்தில் உள்ளது.ரங்கசாமி குளத்திற்கு தெற்கோ அமைந்துள்ளது. ஹாட்சன் பேட்டை என்னுமிடத்திற்கு அருகில் அமைந்துள்ளது. ஒரு சமயம் பிரம்மன் செய்யும் யாகத்தை நிலைநிறுத்த திருமால் உதவி புரிந்தபோது யாகத்தைத் தடுக்க எண்ணிய கலைமகள் காளியைப் படைத்து அவளுடன் கொடிய அரக்கர்களை அனுப்பி அதைக் கலைக்க முற்பட்டாள். திருமால் எட்டு கரங்களுடன் தோன்றி காளியை அடக்கி அரக்கர்களை அழித்தார். எனவே இறைவன் அட்டபுயக்கரத்தோன் ஆனார். Attapuyakkaramallathu Ashtapujakaram Enbathu 108 Vainavath Tirutthalankalil Onrakum Tirumankaiyazhvaral Battle Perra Itthalam Kanjipuratthil Kanchi Varatharajap Perumal Koyilil Irundu Chumar Oru Mile Turatthil Ullathu Rengasamy Kulatthirku Terko Amaindullathu Hatchan PETTAI Ennumitatthirku Arukil Amaindullathu Oru Chamayam Piramman Cheyyum Yakatthai Nilainiruttha Thirumal Uthavi Purindapothu Yakatthaith Tatukka Enniya Kalaimagal Kaliyaip Pataitthu Avalutan Kotiya Arakkarkalai Anuppi Athaik Kalaikka Murpattal Thirumal Ettu Karankalutan Tonri Kaliyai Atakki Arakkarkalai Azhitthar Enave Iraivan Attapuyakkaratthon Aanar
Likes  0  Dislikes
WhatsApp_icon
500000+ दिलचस्प सवाल जवाब सुनिये 😊

Similar Questions

தஞ்சாவூரிலிருந்து அட்டபுயக்கரம் ஆதிகேசவப் பெருமாள் கோயில் வரை செல்லும் வழி என்ன? ...

அட்டபுயக்கரம் ஆதிகேசவப் பெருமாள் கோயில் அல்லது அஷ்டபுஜகரம் என்பது 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். திருமங்கையாழ்வாரால் பாடல் பெற்ற இத்தலம் காஞ்சிபுரத்தில் காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயிலில் இருந்தजवाब पढ़िये
ques_icon

வேலூரில் இருந்து அட்டபுயக்கரம் ஆதிகேசவப் பெருமாள் கோயில் வரை செல்லும் வழி என்ன? ...

அட்டபுயக்கரம் ஆதிகேசவப் பெருமாள் கோயில் அல்லது அஷ்டபுஜகரம் என்பது 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். திருமங்கையாழ்வாரால் பாடல் பெற்ற இத்தலம் காஞ்சிபுரத்தில் காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயிலில் இருந்தजवाब पढ़िये
ques_icon

ஈரோட்டில் இருந்து அட்டபுயக்கரம் ஆதிகேசவப் பெருமாள் கோயில் வரை செல்லும் வழி என்ன? ...

அட்டபுயக்கரம் ஆதிகேசவப் பெருமாள் கோயில் அல்லது அஷ்டபுஜகரம் என்பது 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். திருமங்கையாழ்வாரால் பாடல் பெற்ற இத்தலம் காஞ்சிபுரத்தில் காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயிலில் இருந்தजवाब पढ़िये
ques_icon

அட்டபுயக்கரம் ஆதிகேசவப் பெருமாள் கோயில் கோவில் எந்த கட்டிடக்கலை பாணியில் கட்டப்பட்டது? ...

அட்டபுயக்கரம் அல்லது அஷ்டபுஜகரம் என்பது 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். திருமங்கையாழ்வாரால் பாடல் பெற்ற இத்தலம் காஞ்சிபுரத்தில் காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயிலில் இருந்து சுமார் ஒரு மைல் தூரத்திலजवाब पढ़िये
ques_icon

சமயபுரம் மாரியம்மன் கோயில் அருகில் உள்ள பேருந்து நிலையம் கூறுக? ...

சமயபுரம் மாரியம்மன் கோயில் தமிழ் நாட்டில் திருச்சிராப்பள்ளிக்கு வடக்கே காவிரியின் வட கரையிலிருந்து சுமார் 15 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள மாரியம்மன் கோயிலாகும். தற்போது, சமயபுரம் மாரியம்மன் கோயில் இருகजवाब पढ़िये
ques_icon

ஸ்ரீ வீரராகவ பெருமாள் கோயிலுக்கு அருகே உள்ள பேருந்து நிலையம் எங்கு உள்ளது? ...

திருவாரூரில் உள்ள ஸ்ரீ வீரராகவ பெருமாள் கோயிலுக்கு அருகே உள்ள பேருந்து நிலையம் திருவாரூர் பஸ் ஸ்டாண்ட், திருவாரூர் பஸ் ஸ்டாப், திருவாரூர் புதிய பஸ் ஸ்டாண்ட், விமல்மால் பஸ் ஸ்டாப், டி.எம்.சி. பஸ் ஸ்டாபजवाब पढ़िये
ques_icon

விருதுநகரில் இருந்து அஷ்டபுஜகரம் ஆதிகேசவப் பெருமாள் கோயில் வரை செல்லும் வழி என்ன? ...

அட்டபுயக்கரம் அல்லது அஷ்டபுஜகரம் ஆதிகேசவப் பெருமாள் கோயில் என்பது 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். திருமங்கையாழ்வாரால் பாடல் பெற்ற இத்தலம் காஞ்சிபுரத்தில் காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயிலில் இருந்தजवाब पढ़िये
ques_icon

கரூரில் இருந்து அஷ்டபுஜகரம் ஆதிகேசவப் பெருமாள் கோயில் வரை செல்லும் வழி என்ன? ...

அட்டபுயக்கரம் அல்லது அஷ்டபுஜகரம் ஆதிகேசவப் பெருமாள் கோயில் என்பது 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். திருமங்கையாழ்வாரால் பாடல் பெற்ற இத்தலம் காஞ்சிபுரத்தில் காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயிலில் இருந்தजवाब पढ़िये
ques_icon

உச்சிப்பிள்ளையார் கோயில் அருகில் அமைந்துள்ள பேருந்து நிலையம் கூறுக? ...

உச்சிப்பிள்ளையார் கோயில் தென்னிந்திய மாநிலமான தமிழகத்தின் திருச்சி நகரத்தில் உள்ள பிள்ளையார் கோயில் ஆகும். 3 பில்லியன் ஆண்டுகள் பழமை வாய்ந்த பாறையின் உச்சியில் இந்த கோயில் அமைந்துள்ளதால் உச்சிப்பிள்ளைजवाब पढ़िये
ques_icon

காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயில் அருகில் உள்ள ரயில் நிலையம் கூறுக? ...

திருக்கச்சி அல்லது காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயில் என்பது பெருமாள் கோயில் என்று வைணவர்களால் போற்றப்படுகிறது. வைணவ பாரம்பரியத்தில் திருவரங்கம் மற்றும் திருவேங்கடம் ஆகிய தலங்களுக்கு அடுத்ததாக முக்கியத்தजवाब पढ़िये
ques_icon

குன்னூரில் இருந்து அஷ்டபுஜகரம் ஆதிகேசவப் பெருமாள் கோயில் வரை செல்லும் வழி என்ன? ...

அட்டபுயக்கரம் அல்லது அஷ்டபுஜகரம் என்பது 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். திருமங்கையாழ்வாரால் பாடல் பெற்ற இத்தலம் காஞ்சிபுரத்தில் காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயிலில் இருந்து சுமார் ஒரு மைல் தூரத்திலजवाब पढ़िये
ques_icon

திருவள்ளூர் வீரராகவபெருமாள் திருக்கோயில் அருகில் உள்ள பேருந்து நிலையம் கூறுக? ...

திருவள்ளூர் வீரராகவபெருமாள் திருக்கோயில் 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்று. இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்திலுள்ள சென்னைக்கு அருகில் திருவள்ளூரில் இக்கோயில்அமைந்துள்ளது. இத்திருக்கோவிலை அகோபில மடம் பராமजवाब पढ़िये
ques_icon

அஷ்டபுஜகரம் ஆதிகேசவப் பெருமாள் கோவிலுக்கு எவ்வாறு நன்கொடை அளிக்கலாம்? ...

அட்டபுயக்கரம் அல்லது அஷ்டபுஜகரம் என்பது 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். திருமங்கையாழ்வாரால் பாடல் பெற்ற இத்தலம் காஞ்சிபுரத்தில் காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயிலில் இருந்து சுமார் ஒரு மைல் தூரத்திலजवाब पढ़िये
ques_icon

More Answers


அட்டபுயக்கரம் ஆதிகேசவப் பெருமாள் கோயில் அல்லது அஷ்டபுஜகரம் என்பது 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். திருமங்கையாழ்வாரால் பாடல் பெற்ற இத்தலம் காஞ்சிபுரத்தில் காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயிலில் இருந்து சுமார் ஒரு மைல் தூரத்தில் உள்ளது.ரங்கசாமி குளத்திற்கு தெற்கோ அமைந்துள்ளது. ஹாட்சன் பேட்டை என்னுமிடத்திற்கு அருகில் அமைந்துள்ளது. இக்கோவிலுக்கு 900 மீட்டர் தொலைவில் டோல்கேட் பேருந்து நிலையமும், 4 கிலோமீட்டர் தொலைவில் காஞ்சிபுரம் மத்திய பேருந்து நிலையமும் அமைந்துள்ளது.
Romanized Version
அட்டபுயக்கரம் ஆதிகேசவப் பெருமாள் கோயில் அல்லது அஷ்டபுஜகரம் என்பது 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். திருமங்கையாழ்வாரால் பாடல் பெற்ற இத்தலம் காஞ்சிபுரத்தில் காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயிலில் இருந்து சுமார் ஒரு மைல் தூரத்தில் உள்ளது.ரங்கசாமி குளத்திற்கு தெற்கோ அமைந்துள்ளது. ஹாட்சன் பேட்டை என்னுமிடத்திற்கு அருகில் அமைந்துள்ளது. இக்கோவிலுக்கு 900 மீட்டர் தொலைவில் டோல்கேட் பேருந்து நிலையமும், 4 கிலோமீட்டர் தொலைவில் காஞ்சிபுரம் மத்திய பேருந்து நிலையமும் அமைந்துள்ளது. Attapuyakkaram Aathikechavap Perumal Koil Allathu Ashtapujakaram Enbathu 108 Vainavath Tirutthalankalil Onrakum Tirumankaiyazhvaral Battle Perra Itthalam Kanjipuratthil Kanchi Varatharajap Perumal Koyilil Irundu Chumar Oru Mile Turatthil Ullathu Rengasamy Kulatthirku Terko Amaindullathu Hatchan PETTAI Ennumitatthirku Arukil Amaindullathu Ikkovilukku 900 Mittar Tolaivil Tolket Perundu Nilaiyamum 4 Kilomittar Tolaivil KANCHEEPURAM Matthiya Perundu Nilaiyamum Amaindullathu
Likes  0  Dislikes
WhatsApp_icon

Vokal is India's Largest Knowledge Sharing Platform. Send Your Questions to Experts.

Related Searches:Attapuyakkaram Aathikechavap Perumal Koyil Arugil Ulla Perundhu Nilaiyam Kooruga,At The Bus Stand Near The Adikesakavu Perumal Temple?,


vokalandroid