காளப்பட்டி மாரியம்மன் கோவில் பற்றி கூறுக? ...

காளப்பட்டி மாரியம்மன் கோயில் தமிழ்நாட்டில் கோயம்புத்தூர் மாவட்டம், காளப்பட்டி என்னும் ஊரில் அமைந்துள்ள அம்மன் கோயிலாகும். இக்கோயிலில் மாரியம்மன் சன்னதியும், தான்தோன்றியம்மன், மாரியம்மன் உபசன்னதிகளும் உள்ளன. இக்கோயில் தொகுப்புக் கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது. இக்கோயிலில் இரண்டு காலப் பூசைகள் நடக்கின்றன. மாசி மாதம் மஹாசிவராத்திரி முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது. புரட்டாசி மாதம் நவராத்திரி 9 நாள் திருவிழாவாக நடைபெறுகிறது.
Romanized Version
காளப்பட்டி மாரியம்மன் கோயில் தமிழ்நாட்டில் கோயம்புத்தூர் மாவட்டம், காளப்பட்டி என்னும் ஊரில் அமைந்துள்ள அம்மன் கோயிலாகும். இக்கோயிலில் மாரியம்மன் சன்னதியும், தான்தோன்றியம்மன், மாரியம்மன் உபசன்னதிகளும் உள்ளன. இக்கோயில் தொகுப்புக் கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது. இக்கோயிலில் இரண்டு காலப் பூசைகள் நடக்கின்றன. மாசி மாதம் மஹாசிவராத்திரி முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது. புரட்டாசி மாதம் நவராத்திரி 9 நாள் திருவிழாவாக நடைபெறுகிறது. Kalappatti Mariyamman Koil Tamilnattil COIMBATORE Mavattam Kalappatti Ennum Url Amaindulla Amann Koyilakum Ikkoyilil Mariyamman Channathiyum Tandonriyamman Mariyamman Upachannathikalum Ullana Ikkoyil Tokuppuk Koil Enra Vakaippattil Indu Aranilaiyatthuraiyin Kattuppattil Ullathu Parambarai Allatha Arankavalar Amaippal Nirvakikkappatukirathu Ikkoyilil Irantu Kalap Puchaikal Natakkinrana Mazi Matham Mahachivaratthiri Mukkiya Tiruvizhavaka Nataiperukirathu Purattachi Matham Navaratthiri 9 Naal Tiruvizhavaka Nataiperukirathu
Likes  0  Dislikes
WhatsApp_icon
500000+ दिलचस्प सवाल जवाब सुनिये 😊

Similar Questions

More Answers


காளப்பட்டி மாரியம்மன் கோயில் தமிழ்நாட்டில் கோயம்புத்தூர் மாவட்டம், காளப்பட்டி என்னும் ஊரில் அமைந்துள்ள அம்மன் கோயிலாகும். இக்கோயில் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது. இக்கோயிலில் மாரியம்மன் சன்னதியும், தான்தோன்றியம்மன், மாரியம்மன் உபசன்னதிகளும் உள்ளன. இக்கோயில் தொகுப்புக் கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.
Romanized Version
காளப்பட்டி மாரியம்மன் கோயில் தமிழ்நாட்டில் கோயம்புத்தூர் மாவட்டம், காளப்பட்டி என்னும் ஊரில் அமைந்துள்ள அம்மன் கோயிலாகும். இக்கோயில் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது. இக்கோயிலில் மாரியம்மன் சன்னதியும், தான்தோன்றியம்மன், மாரியம்மன் உபசன்னதிகளும் உள்ளன. இக்கோயில் தொகுப்புக் கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.Kalappatti Mariyamman Koil Tamilnattil COIMBATORE Mavattam Kalappatti Ennum Url Amaindulla Amann Koyilakum Ikkoyil Patthonbatham Nurrantaich Cherndathu Ikkoyilil Mariyamman Channathiyum Tandonriyamman Mariyamman Upachannathikalum Ullana Ikkoyil Tokuppuk Koil Enra Vakaippattil Indu Aranilaiyatthuraiyin Kattuppattil Ullathu Parambarai Allatha Arankavalar Amaippal Nirvakikkappatukirathu
Likes  0  Dislikes
WhatsApp_icon

Vokal is India's Largest Knowledge Sharing Platform. Send Your Questions to Experts.

Related Searches:Kalappatti Maariamman Kovil Patri Kooruga,Tell Me About The Kalapatti Mariamman Temple,


vokalandroid