ஆரல்வாய்மொழி முப்பந்தல் இசக்கியம்மன் கோவில் வரலாறு என்ன? ...

முப்பந்தல் இசக்கி அம்மன் கோவில் தமிழ்நாட்டில் உள்ள கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்த்துள்ளது. இசக்கி அம்மன் என்பவள் ஒரு கிராம தேவதை. சாதாரணமாக கிராம தேவதைகளை கிராமத்தில் உள்ளவர்கள் பெரிய அளவில் போற்றிவணங்குகிறார்கள். அவர்கள் தம்மையும் தமது கிராமத்தையும் காப்பதாக நம்புகிறார்கள். அது போல சில கிராம தேவதைகளை ஆராதிப்பத்தின் மூலம் தாமும் தமது குடும்பமும் நலமாக இருப்பார்கள், வேண்டியது கிடைக்கும் என்றும் நம்புகிறார்கள்.
Romanized Version
முப்பந்தல் இசக்கி அம்மன் கோவில் தமிழ்நாட்டில் உள்ள கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்த்துள்ளது. இசக்கி அம்மன் என்பவள் ஒரு கிராம தேவதை. சாதாரணமாக கிராம தேவதைகளை கிராமத்தில் உள்ளவர்கள் பெரிய அளவில் போற்றிவணங்குகிறார்கள். அவர்கள் தம்மையும் தமது கிராமத்தையும் காப்பதாக நம்புகிறார்கள். அது போல சில கிராம தேவதைகளை ஆராதிப்பத்தின் மூலம் தாமும் தமது குடும்பமும் நலமாக இருப்பார்கள், வேண்டியது கிடைக்கும் என்றும் நம்புகிறார்கள்.Muppandal Essaki Amann Kovil Tamilnattil Ulla Kanniyakumari Mavattatthil Amainddullathu Essaki Amann Enbaval Oru Grama Tevathai Chatharanamaka Grama Tevathaikalai Kiramatthil Ullavarkal Periya Alavil Porrivanankukirarkal Avarkal Tammaiyum Tamathu Kiramatthaiyum Kappathaka Nambukirarkal Adhu Bolla Sila Grama Tevathaikalai Aarathippatthin Moolam Tamum Tamathu Kutumbamum Nalamaka Irupparkal Ventiyathu Kitaikkum Enrum Nambukirarkal
Likes  0  Dislikes
WhatsApp_icon
500000+ दिलचस्प सवाल जवाब सुनिये 😊

Similar Questions

நீலகிரியில் இருந்து முப்பந்தல் இசக்கியம்மன் கோவில் வரை பயணம் செய்யும் தூரம் எவ்வளவு? ...

முப்பந்தல் இசக்கியம்மன் கோவில் கன்னியாகுமாரி மாவட்டம் முப்பந்தல் எனும் ஊரில் உள்ளது. நீலகிரியில் இருந்து தேசிய நெடுஞ்சாலை 6 மற்றும் சென்னை 6 மணி 38 நிமிடம் (426.9 கிலோமீட்டர்) - வில்லுப்பூரம் - திருசजवाब पढ़िये
ques_icon

ராமநாதபுரத்தில் இருந்து முப்பந்தல் இசக்கியம்மன் கோவில் வரை பயணம் செய்வது எப்படி? ...

முப்பந்தல் இசக்கியம்மன் கோவில் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ளது. ராமநாதபுரத்தில் இருந்து ஏர்வாடி, திருநெல்வேலி வழியாக கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள முப்பந்தல் இசக்கியம்மன் கோவிலுக்குச் செல்லலாம். ராமजवाब पढ़िये
ques_icon

ஆரல்வாய்மொழி முப்பந்தல் இசக்கி அம்மன் கோயில் எந்த கடவுளுக்கு அர்பணிக்கப்பட்டது? ...

ஆரல்வாய்மொழி முப்பந்தல் இசக்கி அம்மன் கோயில் பெண்கடவுள் மாரியம்மனுக்கு அர்பணிக்கப்பட்டது. ஆரல்வாய்மொழி முப்பந்தல் இசக்கி அம்மன் கோயில் தமிழ்நாட்டில் திருநெல்வேலி மாவட்டத்தில் முப்பந்தல் என்னும் ஊாில் जवाब पढ़िये
ques_icon

அறியலூரிலிருந்து முப்பந்தல் இசக்கியம்மன் கோவிலுக்கு எவ்வாறு செல்ல வேண்டும்? ...

அறியலூரிலிருந்து முப்பந்தல் இசக்கியம்மன் கோவிலுக்கு செல்ல சுமார் 6 மணி 39 நிமிடம் மற்றும் 440 கிலோமீட்டர் தூரம் பயணிக்க வேண்டும். இக்கோவிலுக்கு அறியலூரிலிருந்து பெரம்பலூர், சிறுவாச்சூர், திருப்பட்டூர்जवाब पढ़िये
ques_icon

ஆரல்வாய்மொழி முப்பந்தல் இசக்கி அம்மன் கோயில் அருகில் உள்ள ரயில் நிலையம் என்ன? ...

ஆரல்வாய்மொழி முப்பந்தல் இசக்கி அம்மன் கோயில் தமிழ்நாட்டில் திருநெல்வேலி மாவட்டத்தில் முப்பந்தல் என்னும் ஊாில் அமைந்துள்ளது. முப்பந்தலில் கருவரை அம்மன் வடக்குப் பார்த்து காட்சி தருகிறாள். கருவறை சுற்றுजवाब पढ़िये
ques_icon

முன்னேற்றம் அருளும் முப்பந்தல் இசக்கி அம்மன் கோவில் வரலாறு என்ன? ...

முப்பந்தல் அருகில் உள்ளது பழவூர். இந்த ஊரில் நாட் டிய பெண்மணி ஒருத்தி தனது மகள் இசக்கியுடன் செல்வச் செழிப்பில் வசித்து வந்தாள். அவளது சொத்தின் மீது ஆசை கொண்ட ஒருவன், இசக்கியை காதல் மொழி பேசி வஞ்சனையாலजवाब पढ़िये
ques_icon

நாகப்பட்டினத்தில் இருந்து இசக்கியம்மன் கோவில் வரை செல்ல எவ்வளவு நேரம்? ...

இசக்கியம்மன் கோவில் சென்னை மாநகரில் உள்ளது. நாகப்பட்டினத்தில் இருந்து இசக்கியம்மன் கோவில் வரை செல்ல 7 மணி நேரம் 3 நிமிடங்கள் ஆகும். இதன் தூரம் (311.9 கிலோமீட்டர்). நாகப்பட்டினத்தில் இருந்து இசக்கியம்जवाब पढ़िये
ques_icon

திருநெல்வேலியில் இருந்து முப்பந்தல் இசக்கி அம்மன் கோவில் வரை எவ்வாறு பயணிக்க வேண்டும்?

முப்பந்தல் இசக்கி அம்மன் கோவில் கன்னியாகுமாரியில் உள்ள முப்பந்தல் என்னும் இடத்தில் அமைந்துள்ளது. திருநெல்வேலியில் இருந்து முப்பந்தல் இசக்கி அம்மன் கோவில் வரை உள்ள தூரம் 63.0 கிலோமீட்டர் மற்றும் 56 நிமजवाब पढ़िये
ques_icon

More Answers


ஆரல்வாய்மொழி முப்பந்தல் இசக்கி அம்மன் கோயில் தமிழ்நாட்டில் திருநெல்வேலி மாவட்டத்தில் முப்பந்தல் என்னும் ஊாில் அமைந்துள்ளது.முப்பந்தல் இசக்கி அம்மன் கோயில் தலவரலாறு செவிவழிச் செய்தியாக அறியப்படுகிறது. முப்பந்தல் அருகில் உள்ளது பழவூர் என்னும் ஊர். இந்த ஊாில் நாட்டியப்பெண்மணி ஒருத்தி தனது மகள் இசக்கியுடன் வாழ்ந்து வந்தாள். அவள் மீது ஆசை கொண்ட ஒருவன் இசக்கியை ஏமாற்றி கர்ப்பவதியாக்கினான். இசக்கி குழந்தையை ஈன்றாள். ஆனால் திருமணம் செய்ய மறுத்தான். இதனால் மனமுடைந்து போன இசக்கி ஊர் பொியவர்களை அழைத்து பஞ்சாயத்துக் கூட்டி முறையிட்டாள்.
Romanized Version
ஆரல்வாய்மொழி முப்பந்தல் இசக்கி அம்மன் கோயில் தமிழ்நாட்டில் திருநெல்வேலி மாவட்டத்தில் முப்பந்தல் என்னும் ஊாில் அமைந்துள்ளது.முப்பந்தல் இசக்கி அம்மன் கோயில் தலவரலாறு செவிவழிச் செய்தியாக அறியப்படுகிறது. முப்பந்தல் அருகில் உள்ளது பழவூர் என்னும் ஊர். இந்த ஊாில் நாட்டியப்பெண்மணி ஒருத்தி தனது மகள் இசக்கியுடன் வாழ்ந்து வந்தாள். அவள் மீது ஆசை கொண்ட ஒருவன் இசக்கியை ஏமாற்றி கர்ப்பவதியாக்கினான். இசக்கி குழந்தையை ஈன்றாள். ஆனால் திருமணம் செய்ய மறுத்தான். இதனால் மனமுடைந்து போன இசக்கி ஊர் பொியவர்களை அழைத்து பஞ்சாயத்துக் கூட்டி முறையிட்டாள். Aaralvaymozhi Muppandal Essaki Amann Koil Tamilnattil Tirunelveli Mavattatthil Muppandal Ennum Uail Amaindullathu Muppandal Essaki Amann Koil Talavaralaru Chevivazhich Cheydiyaka Ariyappatukirathu Muppandal Arukil Ullathu Pazhavur Ennum Ur Inda Uail Nattiyappenmani Orutthi Tanathu Makal Ichakkiyutan Vazhndu Vandal Aval Mithu Asha Konda Oruvan Ichakkiyai Emarri Karppavathiyakkinan Essaki Kuzhandaiyai Inral Aanal Tirumanam Chaya Marutthan Ithanal Manamutaindu Pona Essaki Ur Poiyavarkalai Azhaitthu Panjayatthuk Kutti Muraiyittal
Likes  0  Dislikes
WhatsApp_icon

Vokal is India's Largest Knowledge Sharing Platform. Send Your Questions to Experts.

Related Searches:Aralvaimozhi Muppandal Ichakkiyamman Kovil Varalaru Enna ,What Is The History Of The Aurangabad Triangular Temple?,


vokalandroid