மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவில் பற்றி கூறுக? ...

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் மேல்மருவத்தூர் எனும் ஊரில் அமைந்துள்ளது.இக்கோவிலில் மூலவர் இருக்கும் கருவறைக்கு பெண்கள் செல்லவும், வழிபடவும் உரிமை வழங்கப்பட்டுள்ளது. பெண்கள் தங்களின் மாதவிடாய் காலங்களில் கூட இங்குள்ள கருவறைக்கு சென்று வழிபடுகின்றனர்.இக்கோவிலுக்கு என ஆதிபராசக்தி சித்தர் பீட அமைப்புகள் பரவலாக உருவாக்கப்பட்டுள்ளன.
Romanized Version
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் மேல்மருவத்தூர் எனும் ஊரில் அமைந்துள்ளது.இக்கோவிலில் மூலவர் இருக்கும் கருவறைக்கு பெண்கள் செல்லவும், வழிபடவும் உரிமை வழங்கப்பட்டுள்ளது. பெண்கள் தங்களின் மாதவிடாய் காலங்களில் கூட இங்குள்ள கருவறைக்கு சென்று வழிபடுகின்றனர்.இக்கோவிலுக்கு என ஆதிபராசக்தி சித்தர் பீட அமைப்புகள் பரவலாக உருவாக்கப்பட்டுள்ளன. Melmaruvatthur Athiparasakthi Kovil KANCHEEPURAM Mavattatthil Melmaruvatthur Enum Url Amaindullathu Ikkovilil Mulavar Irukkum Karuvaraikku Penkal Chellavum Vazhipatavum Urimai Vazhankappattullathu Penkal Tankalin Mathavitay Kalankalil Guid Inkulla Karuvaraikku Chenru Vazhipatukinranar Ikkovilukku Ena Athiparasakthi SIDDHAR Beatae Amaippukal Paravalaka Uruvakkappattullana
Likes  0  Dislikes
WhatsApp_icon
500000+ दिलचस्प सवाल जवाब सुनिये 😊

Similar Questions

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோயில் எப்போது நிறுவப்பட்டது? ...

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோயில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் மேல்மருவத்தூர் எனும் ஊரில் அமைந்துள்ளது. இத்தளத்தின் மூலவரான ஆதிபராசக்தி சித்தர்களின் தலைவி எனவும், இத்தளத்தில் எண்ணற்ற சித்தர்கள் உரைந்துள்ளजवाब पढ़िये
ques_icon

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மருத்துவ பண்பாட்டு பற்றி கூறுக? ...

சென்னை: மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மருத்துவ பண்பாட்டு அறநிலை சார்பில் ஆயிரம் படுக்கை வசதிகளுடன் கூடிய பல்நோக்கு மருத்துவமனை திறப்பு விழா நேற்று காலை மருத்துவமனை வளாகத்தில் நடந்தது. மருத்துவமனை வளாகதजवाब पढ़िये
ques_icon

அரியலூரில் இருந்து மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோயில் வரை செல்லும் வழி என்ன? ...

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோயில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் மேல்மருவத்தூர் எனும் ஊரில் அமைந்துள்ளது. இத்தளத்தின் மூலவரான ஆதிபராசக்தி சித்தர்களின் தலைவி எனவும், இத்தளத்தில் எண்ணற்ற சித்தர்கள் உரைந்துள்ளजवाब पढ़िये
ques_icon

ஈரோட்டில் இருந்து மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோயில் வரை செல்லும் வழி என்ன? ...

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோயில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் மேல்மருவத்தூர் எனும் ஊரில் அமைந்துள்ளது. இத்தளத்தின் மூலவரான ஆதிபராசக்தி சித்தர்களின் தலைவி எனவும், இத்தளத்தில் எண்ணற்ற சித்தர்கள் உரைந்துள்ளजवाब पढ़िये
ques_icon

வேலூரில் இருந்து மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோயில் வரை செல்லும் வழி என்ன? ...

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோயில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் மேல்மருவத்தூர் எனும் ஊரில் அமைந்துள்ளது. இத்தளத்தின் மூலவரான ஆதிபராசக்தி சித்தர்களின் தலைவி எனவும், இத்தளத்தில் எண்ணற்ற சித்தர்கள் உரைந்துள்ளजवाब पढ़िये
ques_icon

More Answers


மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோயில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் மேல்மருவத்தூர் எனும் ஊரில் அமைந்துள்ளது. இத்தளத்தின் மூலவரான ஆதிபராசக்தி சித்தர்களின் தலைவி எனவும், இத்தளத்தில் எண்ணற்ற சித்தர்கள் உரைந்துள்ளதாகவும் நம்பிக்கை. எனவே இக்கோயிலை ஆதிபராசக்தி சித்தர் பீடம் என்றும் அழைக்கின்றனர். இத்தளத்தின் மூலவர் ஆதிபராசக்தியாகும். ஆதிபராசத்தி இரு கரம் கொண்டும், தாமரை பீடத்தில் அமர்ந்தவாரும் காட்சியளிக்கிறார். இந்த மூலவர் சிலையை கணபதி ஸ்தபதி வடித்துள்ளார்.
Romanized Version
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோயில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் மேல்மருவத்தூர் எனும் ஊரில் அமைந்துள்ளது. இத்தளத்தின் மூலவரான ஆதிபராசக்தி சித்தர்களின் தலைவி எனவும், இத்தளத்தில் எண்ணற்ற சித்தர்கள் உரைந்துள்ளதாகவும் நம்பிக்கை. எனவே இக்கோயிலை ஆதிபராசக்தி சித்தர் பீடம் என்றும் அழைக்கின்றனர். இத்தளத்தின் மூலவர் ஆதிபராசக்தியாகும். ஆதிபராசத்தி இரு கரம் கொண்டும், தாமரை பீடத்தில் அமர்ந்தவாரும் காட்சியளிக்கிறார். இந்த மூலவர் சிலையை கணபதி ஸ்தபதி வடித்துள்ளார். Melmaruvatthur Athiparasakthi Koil KANCHEEPURAM Mavattatthil Melmaruvatthur Enum Url Amaindullathu Itthalatthin Mulavarana Athiparasakthi Chittharkalin Talaivi Enavum Itthalatthil Ennarra Chittharkal Uraindullathakavum Nambikai Enave Ikkoyilai Athiparasakthi SIDDHAR Pitam Enrum Azhaikkinranar Itthalatthin Mulavar Aathiparachakdiyakum Aathiparachatthi Iru Garam Kontum Thamarai Pitatthil Amarndavarum Katchiyalikkirar Inda Mulavar Chilaiyai Ganpati Sdapathi Vatitthullar
Likes  0  Dislikes
WhatsApp_icon

Vokal is India's Largest Knowledge Sharing Platform. Send Your Questions to Experts.

Related Searches:Melmaruvatthur Athiparasakthi Kovil Patri Kooruga ,Tell Me About The Temple Of Adimalarakthi,


vokalandroid