திருச்சிறுபுலியூர் கிருபா சமுத்திரப் பெருமாள் (அருள்மாகடல்) கோவில் பற்றி கூறுக? ...

திருச்சிறுபுலியூர் தலசயனப்பெருமாள் கோவில், இந்திய மாநிலமான தமிழ்நாட்டில், திருவாரூர் மாவட்டத்தில் மயிலாடுதுறை – திருவாரூர் செல்லும் இருப்புப்பாதையில், கொல்லுமாங்குடி தொடருந்து நிலையத்திலிருந்து 2 மைல் தொலைவில் உள்ள திருச்சிறுபுலியூர் எனும் கிராமத்தில் அமைந்த 108 திவ்ய தேசங்களில் இருபத்தி நான்காவதாகும்.திருமங்கை ஆழ்வாருக்காக பெருமாள் மிகச் சிறிய வடிவில் புஜங்கசயனத்தில் பள்ளி கொண்டுள்ளார்.
Romanized Version
திருச்சிறுபுலியூர் தலசயனப்பெருமாள் கோவில், இந்திய மாநிலமான தமிழ்நாட்டில், திருவாரூர் மாவட்டத்தில் மயிலாடுதுறை – திருவாரூர் செல்லும் இருப்புப்பாதையில், கொல்லுமாங்குடி தொடருந்து நிலையத்திலிருந்து 2 மைல் தொலைவில் உள்ள திருச்சிறுபுலியூர் எனும் கிராமத்தில் அமைந்த 108 திவ்ய தேசங்களில் இருபத்தி நான்காவதாகும்.திருமங்கை ஆழ்வாருக்காக பெருமாள் மிகச் சிறிய வடிவில் புஜங்கசயனத்தில் பள்ளி கொண்டுள்ளார்.Tiruchchirupuliyur Talachayanapperumal Kovil Indiya Manilamana Tamilnattil Thiruvarur Mavattatthil MAYILADUTHURAI – Thiruvarur Chellum Iruppuppathaiyil Kollumankuti Totarundu Nilaiyatthilirundu 2 Mile Tolaivil Ulla Tiruchchirupuliyur Enum Kiramatthil Amainda 108 Divya Techankalil Irupatthi Nankavathakum THIRUMANGAI Aazhvarukkaka Perumal Mikach Chiriya Vativil Pujankachayanatthil Palli Kontullar
Likes  0  Dislikes
WhatsApp_icon
500000+ दिलचस्प सवाल जवाब सुनिये 😊

Similar Questions

திருச்சிறுபுலியூர் கிருபா சமுத்திரப் பெருமாள் (அருள்மாகடல்) கோவில் சிறப்புகள் கூறுக? ...

திருச்சிறுபுலியூர் தலசயனப்பெருமாள் கோயில், இந்திய மாநிலமான தமிழ்நாட்டில், திருவாரூர் மாவட்டத்தில் மயிலாடுதுறை – திருவாரூர் செல்லும் இருப்புப்பாதையில் திருச்சிறுபுலியூர் எனும் கிராமத்தில் அமைந்த 108 திजवाब पढ़िये
ques_icon

திருச்சிறுபுலியூர் கிருபா சமுத்திரப் பெருமாள் (அருள்மாகடல்) கோவில் பூஜை நேரம் என்ன? ...

திருச்சிறுபுலியூர் தலசயனப்பெருமாள் கோயில், இந்திய மாநிலமான தமிழ்நாட்டில், திருவாரூர் மாவட்டத்தில் மயிலாடுதுறை – திருவாரூர் செல்லும் இருப்புப்பாதையில், கொல்லுமாங்குடி தொடருந்து நிலையத்திலிருந்து 2 மைல்जवाब पढ़िये
ques_icon

கிருபா சமுத்திரப் பெருமாள் (அருள்மாகடல்) கோவில் பற்றிக் கூறுக? ...

திருச்சிறுபுலியூர் தலசயனப்பெருமாள் கோயில், இந்திய மாநிலமான தமிழ்நாட்டில், திருவாரூர் மாவட்டத்தில் மயிலாடுதுறை – திருவாரூர் செல்லும் இருப்புப்பாதையில், கொல்லுமாங்குடி தொடருந்து நிலையத்திலிருந்து 2 மைல்जवाब पढ़िये
ques_icon

கோவையில் இருந்து கிருபா சமுத்திரப் பெருமாள் (அருள்மாகடல்) கோவில் வரை செல்லும் வழி என்ன? ...

திருச்சிறுபுலியூர் தலசயனப்பெருமாள் கோயில், இந்திய மாநிலமான தமிழ்நாட்டில், திருவாரூர் மாவட்டத்தில் மயிலாடுதுறை – திருவாரூர் செல்லும் இருப்புப்பாதையில் திருச்சிறுபுலியூர் எனும் கிராமத்தில் அமைந்த 108 திजवाब पढ़िये
ques_icon

ஈரோட்டில் இருந்து கிருபா சமுத்திரப் பெருமாள் (அருள்மாகடல்) கோவில் வரை செல்லும் வழி என்ன? ...

திருச்சிறுபுலியூர் தலசயனப்பெருமாள் கோயில், இந்திய மாநிலமான தமிழ்நாட்டில், திருவாரூர் மாவட்டத்தில் மயிலாடுதுறை – திருவாரூர் செல்லும் இருப்புப்பாதையில், கொல்லுமாங்குடி தொடருந்து நிலையத்திலிருந்து 2 மைல்जवाब पढ़िये
ques_icon

அரியலூரில் இருந்து சமுத்திரப் பெருமாள் (அருள்மாகடல்) கோவில் வரை செல்லும் வழி என்ன/ ...

திருச்சிறுபுலியூர் தலசயனப்பெருமாள் கோயில், இந்திய மாநிலமான தமிழ்நாட்டில், திருவாரூர் மாவட்டத்தில் மயிலாடுதுறை – திருவாரூர் செல்லும் இருப்புப்பாதையில் திருச்சிறுபுலியூர் எனும் கிராமத்தில் அமைந்த 108 திजवाब पढ़िये
ques_icon

பட்டுக்கோட்டையில் இருந்து கிருபா சமுத்திர பெருமாள் (அருள்மகடல்) கோவில் வரை பயணம் செய்வது எப்படி? ...

கிருபா சமுத்திர பெருமாள் (அருள்மகடல்) கோவில் மாயவரத்தில் உள்ளது. பட்டுக்கோட்டையில் இருந்து தஞ்சாவூர், கும்பகோணம் வழியாக 3 மணி 3 நிமிடத்தில் (140.7 கிலோமீட்டர்) மாயவரத்தில் உள்ள கிருபா சமுத்திர பெருமாजवाब पढ़िये
ques_icon

More Answers


திருச்சிறுபுலியூர் தலசயனப்பெருமாள் கோயில், இந்திய மாநிலமான தமிழ்நாட்டில், திருவாரூர் மாவட்டத்தில் மயிலாடுதுறை – திருவாரூர் செல்லும் இருப்புப்பாதையில், கொல்லுமாங்குடி தொடருந்து நிலையத்திலிருந்து 2 மைல் தொலைவில் உள்ள திருச்சிறுபுலியூர் எனும் கிராமத்தில் அமைந்த 108 திவ்ய தேசங்களில் இருபத்தி நான்காவதாகும். தெற்கு நோக்கி காட்சி தரும் கோயிலின் மூலவர் பெயர் ஸ்தலசயனப்பெருமாள். தாயார் பெயர் திருமாமகள் நாச்சியார். உற்சவர் பெயர் கிருபா சமுத்திரப் பெருமாள் (அருள்மாகடல்) – உற்சவ தாயார் பெயர் தயாநாயகி. சிதம்பரம் நடராசர் அருளியபடி வியாக்கிரபாதர், திருச்சிறுபுலியூர் ஸ்தலசயனப்பெருமாளை வணங்கி மோட்சம் பெற்றதால் இத்தலத்திற்கு திருச்சிறுபுலியூர் எனப் பெயராயிற்று.
Romanized Version
திருச்சிறுபுலியூர் தலசயனப்பெருமாள் கோயில், இந்திய மாநிலமான தமிழ்நாட்டில், திருவாரூர் மாவட்டத்தில் மயிலாடுதுறை – திருவாரூர் செல்லும் இருப்புப்பாதையில், கொல்லுமாங்குடி தொடருந்து நிலையத்திலிருந்து 2 மைல் தொலைவில் உள்ள திருச்சிறுபுலியூர் எனும் கிராமத்தில் அமைந்த 108 திவ்ய தேசங்களில் இருபத்தி நான்காவதாகும். தெற்கு நோக்கி காட்சி தரும் கோயிலின் மூலவர் பெயர் ஸ்தலசயனப்பெருமாள். தாயார் பெயர் திருமாமகள் நாச்சியார். உற்சவர் பெயர் கிருபா சமுத்திரப் பெருமாள் (அருள்மாகடல்) – உற்சவ தாயார் பெயர் தயாநாயகி. சிதம்பரம் நடராசர் அருளியபடி வியாக்கிரபாதர், திருச்சிறுபுலியூர் ஸ்தலசயனப்பெருமாளை வணங்கி மோட்சம் பெற்றதால் இத்தலத்திற்கு திருச்சிறுபுலியூர் எனப் பெயராயிற்று.Tiruchchirupuliyur Talachayanapperumal Koil Indiya Manilamana Tamilnattil Thiruvarur Mavattatthil MAYILADUTHURAI – Thiruvarur Chellum Iruppuppathaiyil Kollumankuti Totarundu Nilaiyatthilirundu 2 Mile Tolaivil Ulla Tiruchchirupuliyur Enum Kiramatthil Amainda 108 Divya Techankalil Irupatthi Nankavathakum Terku Nokki Katchi Tarum Koyilin Mulavar Pair Sdalachayanapperumal Thayar Pair Tirumamakal NACHIYAR Urchavar Pair Krupa Chamutthirap Perumal Arulmakatal – Urchava Thayar Pair Tayanayaki Chidambaram Natarachar Aruliyapati Viyakkirapathar Tiruchchirupuliyur Sdalachayanapperumalai Vananki Motcham Perrathal Itthalatthirku Tiruchchirupuliyur Enap Peyarayirru
Likes  0  Dislikes
WhatsApp_icon

Vokal is India's Largest Knowledge Sharing Platform. Send Your Questions to Experts.

Related Searches:Tiruchchirupuliyur Krupa Chamutthirap Perumal Arulmakatal Kovil Patri Kooruga,Tell Me About The Temple Of Sri Krishna Samudra Perumal (Arulakaladal)?,


vokalandroid