வடிவேலுவின் பங்களிப்பு என்ன? ...

வடிவேலு (பிறப்பு: அக்டோபர் 10, 1960) தமிழ்த் திரைப்பட நடிகரும் பின்னணிப் பாடகரும் ஆவார். இவர் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஆவார்.வடிவேலு தனது அசாத்தியமான நகைச்சுவை கலந்த நடிப்புத் திறமையால் வைகைப்புயல் என்னும் பட்டப்பெயருடன் பரவலாக அறியப்படுகிறார்.இவரது பெற்றோர் நடராஜன் மற்றும் சரோஜினி அம்மா. அவா்களுக்கு மகனாக பிறந்தாா் இவருக்கு விசாலாட்சி என்ற மனைவியும் கன்னிகாபரமேஸ்வரி, கார்த்திகா, கலைவாணி ஆகியமகள்களும், சுப்ரமணியன் என்ற ஒரு மகனும் உள்ளனர்.
Romanized Version
வடிவேலு (பிறப்பு: அக்டோபர் 10, 1960) தமிழ்த் திரைப்பட நடிகரும் பின்னணிப் பாடகரும் ஆவார். இவர் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஆவார்.வடிவேலு தனது அசாத்தியமான நகைச்சுவை கலந்த நடிப்புத் திறமையால் வைகைப்புயல் என்னும் பட்டப்பெயருடன் பரவலாக அறியப்படுகிறார்.இவரது பெற்றோர் நடராஜன் மற்றும் சரோஜினி அம்மா. அவா்களுக்கு மகனாக பிறந்தாா் இவருக்கு விசாலாட்சி என்ற மனைவியும் கன்னிகாபரமேஸ்வரி, கார்த்திகா, கலைவாணி ஆகியமகள்களும், சுப்ரமணியன் என்ற ஒரு மகனும் உள்ளனர்.Vadivelu Pirappu Aktopar 10, 1960) Tamild Tiraippata Natikarum Pinnanip Patakarum Aavar IVOR Madurai Mavattatthaich Cherndavar Aavar Vadivelu Tanathu Achatthiyamana Nakaichchuvai Kalanda Natipputh Tiramaiyal Vaikaippuyal Ennum Pattappeyarutan Paravalaka Ariyappatukirar Ivarathu Perror Natarajan Marrum Sarojini Amma Avakalukku Makanaka Pirandaa Ivarukku Visalatchi Enra Manaiviyum Kannikaparamesvari KARTHIKA KALAIVANI Aakiyamakalkalum Subramanian Enra Oru Makanum Ullanar
Likes  0  Dislikes
WhatsApp_icon
500000+ दिलचस्प सवाल जवाब सुनिये 😊

Similar Questions

Vokal is India's Largest Knowledge Sharing Platform. Send Your Questions to Experts.

Related Searches:Vativeluvin Pangalipu Enna,What Is The Contribution Of Vadivelu?,


vokalandroid