அரியலூரில் எத்தனை உள்ளூர் இடங்கள் உள்ளன? ...

அரியலூர் பொருளாதாரம் : அரியலூர் (ஆங்கிலம்:Ariyalur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள அரியலூர் மாவட்டத்தில் இருக்கும் இரண்டாம் நிலை நகராட்சி ஆகும்.[4] இது அரியலூர் மாவட்டத்தின் தலைநகரமும் ஆகும். இங்கு சுண்ணாம்புக்கல் மிகுதியாக கிடைப்பதால் பைஞ்சுதை (சிமெண்ட்) ஆலைகள் பல உள்ளன. பொருளாதாரம் : 1. இங்கு சுண்ணாம்புக்கல் மிகுதியாக கிடைப்பதால் இங்கு தமிழகத்திலேயே அதிகமான எண்ணிக்கையில் சிமெண்ட் ஆலைகள் உள்ளன. இதனால் அரியலூர் சிமெண்ட் சிட்டி (Cement city) என்றும் பரவலாக அழைக்கப்படுகிறது. 2. சிமென்ட் தவிர நிலக்கரி அதிகளவில் கிடைக்கிறது. தமிழகத்தில் நெய்வேலிக்கு அடுத்தபடியாக ஜெயங்கொண்டம் பகுதியில் அதிகளவில் படிமங்களாக கிடைக்கிறது இதனையடுத்து தமிழக அரசும் ஜெயங்கொண்டம் அணல் மின்நிலைய திட்டம் என்ற ஒரு திட்டத்தை ஆரம்பித்து அதற்கான பூர்வாங்க பணிகளை மேற்கொண்டு வருகின்றது.
Romanized Version
அரியலூர் பொருளாதாரம் : அரியலூர் (ஆங்கிலம்:Ariyalur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள அரியலூர் மாவட்டத்தில் இருக்கும் இரண்டாம் நிலை நகராட்சி ஆகும்.[4] இது அரியலூர் மாவட்டத்தின் தலைநகரமும் ஆகும். இங்கு சுண்ணாம்புக்கல் மிகுதியாக கிடைப்பதால் பைஞ்சுதை (சிமெண்ட்) ஆலைகள் பல உள்ளன. பொருளாதாரம் : 1. இங்கு சுண்ணாம்புக்கல் மிகுதியாக கிடைப்பதால் இங்கு தமிழகத்திலேயே அதிகமான எண்ணிக்கையில் சிமெண்ட் ஆலைகள் உள்ளன. இதனால் அரியலூர் சிமெண்ட் சிட்டி (Cement city) என்றும் பரவலாக அழைக்கப்படுகிறது. 2. சிமென்ட் தவிர நிலக்கரி அதிகளவில் கிடைக்கிறது. தமிழகத்தில் நெய்வேலிக்கு அடுத்தபடியாக ஜெயங்கொண்டம் பகுதியில் அதிகளவில் படிமங்களாக கிடைக்கிறது இதனையடுத்து தமிழக அரசும் ஜெயங்கொண்டம் அணல் மின்நிலைய திட்டம் என்ற ஒரு திட்டத்தை ஆரம்பித்து அதற்கான பூர்வாங்க பணிகளை மேற்கொண்டு வருகின்றது.Ariyalur Porulatharam : Ariyalur Aankilam Indiyavin TAMILNADU Manilatthil Amaindulla Ariyalur Mavattatthil Irukkum Irandaam Nilai Nakaratchi Aakum Idhu Ariyalur Mavattatthin Talainakaramum Aakum Inku Sunnambukkal Mikuthiyaka Kitaippathal Painjuthai Chiment Aalaikal Pala Ullana Porulatharam : 1. Inku Sunnambukkal Mikuthiyaka Kitaippathal Inku Tamilakatthileye Athikamana Ennikkaiyil Chiment Aalaikal Ullana Ithanal Ariyalur Chiment City (Cement City) Enrum Paravalaka Azhaikkappatukirathu Chiment Tavira Nilakkari Athikalavil Kitaikkirathu Tamilakatthil Neyvelikku Atutthapatiyaka Jeyankondam Pakuthiyil Athikalavil Patimankalaka Kitaikkirathu Ithanaiyatutthu Tamilaka Arachum Jeyankondam Anal Minnilaiya Tittam Enra Oru Tittatthai Aarambitthu Atharkana Purvanka Panikalai Merkontu Varukinrathu
Likes  0  Dislikes
WhatsApp_icon
500000+ दिलचस्प सवाल जवाब सुनिये 😊

Similar Questions

Vokal is India's Largest Knowledge Sharing Platform. Send Your Questions to Experts.

Related Searches:Ariyaluril Yethanai Ullur Idangal Ullana,How Many Local Locations Are There In Ariyalur?,


vokalandroid