சந்திரபாபு திரைப்பட வரலாறு பற்றி கூறுக? ...

‘நகைச்சுவை மன்னன்’ என அழைக்கப்பட்ட சந்திரபாபு அவர்கள், தமிழ் திரைப்படத்துறையில் ஒரு புகழ்பெற்ற நடிகராக மட்டுமல்லாமல், பாட்டு, இசை, ஓவியம், நாடகம், சிற்பம் என அனைத்திலும் ஈடுபாடுகொண்ட அற்புதக் கலைஞனாகவும் விளங்கியவர். ‘குங்குமப் பூவே கொஞ்சும் புறாவே’, ‘உனக்காக எல்லாம் உனக்காக’, ‘பம்பரக் கண்ணாலே காதல் சங்கதி சொன்னாலே’, ‘நானொரு முட்டாளுங்க’, ‘ஒண்ணுமே புரியல உலகத்தில’, ‘புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை’ போன்ற பாடல்களினால் 50 ஆண்டுகளைக் கடந்தும், தமிழிசை நெஞ்சங்களை இன்றும் முணுமுணுக்க செய்தவர்.
Romanized Version
‘நகைச்சுவை மன்னன்’ என அழைக்கப்பட்ட சந்திரபாபு அவர்கள், தமிழ் திரைப்படத்துறையில் ஒரு புகழ்பெற்ற நடிகராக மட்டுமல்லாமல், பாட்டு, இசை, ஓவியம், நாடகம், சிற்பம் என அனைத்திலும் ஈடுபாடுகொண்ட அற்புதக் கலைஞனாகவும் விளங்கியவர். ‘குங்குமப் பூவே கொஞ்சும் புறாவே’, ‘உனக்காக எல்லாம் உனக்காக’, ‘பம்பரக் கண்ணாலே காதல் சங்கதி சொன்னாலே’, ‘நானொரு முட்டாளுங்க’, ‘ஒண்ணுமே புரியல உலகத்தில’, ‘புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை’ போன்ற பாடல்களினால் 50 ஆண்டுகளைக் கடந்தும், தமிழிசை நெஞ்சங்களை இன்றும் முணுமுணுக்க செய்தவர்.‘nakaichchuvai Mannan’ Ena Azhaikkappatta Chandrababu Avarkal Tamil Tiraippatatthuraiyil Oru Pukazhberra Natikaraka Mattumallamal Paattu Esa Oviyam Natakam Chirpam Ena Anaitthilum Itupatukonta Arputhak Kalainanakavum Vilankiyavar ‘kunkumap Puve Konjum Purave’ ‘unakkaka Ellam Unakkak’ ‘pambarak Kannale Kaadhal Chankathi Chonnale’ ‘nanoru Muttalunk’ ‘onnume Puriyala Ulakatthil’ ‘putthiyulla Manitharellam Vetri Kambathillai’ Ponra Patalkalinal 50 Aantukalaik Katandum Tamilichai Nenjankalai Inrum Munumunukka Cheydavar
Likes  0  Dislikes
WhatsApp_icon
500000+ दिलचस्प सवाल जवाब सुनिये 😊

Similar Questions

More Answers


சந்திரபாபு ஆகத்து 5, 1927 – மார்ச் 8, 1974 தமிழ்த் திரையுலகின் தலை சிறந்த நகைச்சுவை நடிகர்களில் ஒருவராகவும் சிறந்த பாடகராகவும் விளங்கியவர்.சந்திரபாபு தூத்துக்குடியில் கிறித்தவக் குடும்பத்தில் பிறந்தவர். ஜோசப் பிச்சை என பெயரிடப்பட்ட இவரை பாபு என்று செல்லமாக அழைத்து வந்தனர். பின்னர், சந்திரகுல வம்சத்தில் பிறந்தவர் என்று பெயரிட்டார் சந்திரபாபு என அவர் மாற்றிக் கூறினார். 1947ஆம் ஆண்டு தன அமராவதி என்னும் திரைப்படம் மூலமாக திரையுலகில் அடியெடுத்து வைத்த சந்திரபாபு விரைவிலேயே முன்னணி நகைச்சுவை நடிகரானார். 1950களில் பெரும் நட்சத்திரங்களாக உருவாகிக் கொண்டிருந்த எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன் என அனைவரது திரைப்படங்களிலும் நகைச்சுவை வேடங்களில் நடித்தார்.
Romanized Version
சந்திரபாபு ஆகத்து 5, 1927 – மார்ச் 8, 1974 தமிழ்த் திரையுலகின் தலை சிறந்த நகைச்சுவை நடிகர்களில் ஒருவராகவும் சிறந்த பாடகராகவும் விளங்கியவர்.சந்திரபாபு தூத்துக்குடியில் கிறித்தவக் குடும்பத்தில் பிறந்தவர். ஜோசப் பிச்சை என பெயரிடப்பட்ட இவரை பாபு என்று செல்லமாக அழைத்து வந்தனர். பின்னர், சந்திரகுல வம்சத்தில் பிறந்தவர் என்று பெயரிட்டார் சந்திரபாபு என அவர் மாற்றிக் கூறினார். 1947ஆம் ஆண்டு தன அமராவதி என்னும் திரைப்படம் மூலமாக திரையுலகில் அடியெடுத்து வைத்த சந்திரபாபு விரைவிலேயே முன்னணி நகைச்சுவை நடிகரானார். 1950களில் பெரும் நட்சத்திரங்களாக உருவாகிக் கொண்டிருந்த எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன் என அனைவரது திரைப்படங்களிலும் நகைச்சுவை வேடங்களில் நடித்தார். Chandrababu Aakatthu 5, 1927 – March 8, 1974 Tamild Tiraiyulakin Dalai Chiranda Nakaichchuvai Natikarkalil Oruvarakavum Chiranda Patakarakavum Vilankiyavar Chandrababu Tutthukkutiyil Kiritthavak Kutumbatthil Pirandavar Joseph Pichai Ena Peyaritappatta Ivarai Baabu Enru Chellamaka Azhaitthu Vandanar Pinnar Chandirakula Vanjatthil Pirandavar Enru Peyarittar Chandrababu Ena Our Marrik Kurinar Am Onto Dana Amaravathi Ennum Tiraippatam Mulamaka Tiraiyulakil Atiyetutthu Vaittha Chandrababu Viraivileye Munnani Nakaichchuvai Natikaranar Kalil Perum Natchatthirankalaka Uruvakik Kontirunda M G Or Shivaji Ganesan Gemini Ganesan Ena Anaivarathu Tiraippatankalilum Nakaichchuvai Vetankalil Natitthar
Likes  0  Dislikes
WhatsApp_icon

Vokal is India's Largest Knowledge Sharing Platform. Send Your Questions to Experts.

Related Searches:Chandrababu Tiraippata Varalaru Patri Kooruga,Tell Me About Chandrababu Film History?,


vokalandroid