திருப்புட்குழி - ஸ்ரீ விஜயராகவப் பெருமாள் கோவில் பற்றி கூறுக? ...

திருப்புட்குழி என்பது 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும்.திருமங்கையாழ்வாரால் பாடல் பெற்ற இத்தலம் தமிழகத்தில் காஞ்சிபுரத்தில் பாலு செட்டி சத்திரம் என்ற ஊரிலிருந்து தெற்கே செல்லும் சென்னை - வேலூர் சாலையில் அமைந்துள்ளது. இராமாயணத்தில் ஜடாயு என்ற பறவைக்கு மோட்சமளித்து அதன் இறுதிச் சடங்குகளை இங்கு செய்ததால் திருப்புட்குழி (புள் (பறவை)+குழி) ஆனது என இதன் தலவரலாறு தெரிவிக்கின்றது. இதே தலவரலாறே புள்ளபூதங்குடிக்கும் கூறப்பட்டுள்ளது. ஜடாயுவுக்கு மோட்சமளித்த ராமன் இங்கு ஜடாயு தீர்த்தத்தை உண்டாக்கினார் என்று சொல்லப்படுகிறது. இங்கு கோவிலுக்கு எதிர்ப்புறத்தில் ஜடாயுவுக்கு சன்னதியுள்ளது.
Romanized Version
திருப்புட்குழி என்பது 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும்.திருமங்கையாழ்வாரால் பாடல் பெற்ற இத்தலம் தமிழகத்தில் காஞ்சிபுரத்தில் பாலு செட்டி சத்திரம் என்ற ஊரிலிருந்து தெற்கே செல்லும் சென்னை - வேலூர் சாலையில் அமைந்துள்ளது. இராமாயணத்தில் ஜடாயு என்ற பறவைக்கு மோட்சமளித்து அதன் இறுதிச் சடங்குகளை இங்கு செய்ததால் திருப்புட்குழி (புள் (பறவை)+குழி) ஆனது என இதன் தலவரலாறு தெரிவிக்கின்றது. இதே தலவரலாறே புள்ளபூதங்குடிக்கும் கூறப்பட்டுள்ளது. ஜடாயுவுக்கு மோட்சமளித்த ராமன் இங்கு ஜடாயு தீர்த்தத்தை உண்டாக்கினார் என்று சொல்லப்படுகிறது. இங்கு கோவிலுக்கு எதிர்ப்புறத்தில் ஜடாயுவுக்கு சன்னதியுள்ளது. Tirupputkuzhi Enbathu 108 Vainavath Tirutthalankalil Onrakum Tirumankaiyazhvaral Battle Perra Itthalam Tamilakatthil Kanjipuratthil Baalu Chetty Chatthiram Enra Urilirundu Terke Chellum Chennai - Vellore Chalaiyil Amaindullathu Iramayanatthil Jatayu Enra Paravaikku Motchamalitthu Athon Iruthich Chatankukalai Inku Cheydathal Tirupputkuzhi Pul Paravai Kuzhi Aanathu Ena Ithan Talavaralaru Terivikkinrathu Ithe Talavaralare Pullaputhankutikkum Kurappattullathu Jatayuvukku Motchamalittha Raman Inku Jatayu Tirddatthai Untakkinar Enru Chollappatukirathu Inku Kovilukku Ethirppuratthil Jatayuvukku Channathiyullathu
Likes  0  Dislikes
WhatsApp_icon
500000+ दिलचस्प सवाल जवाब सुनिये 😊

Similar Questions

திருப்புட்குழி ஸ்ரீ விஜயராகவப் பெருமாள் எந்த கட்டிடக்கலையில் கட்டப்பட்டது? ...

திருப்புட்குழி என்பது 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். திருமங்கையாழ்வாரால் பாடல் பெற்ற இத்தலம் தமிழகத்தில் காஞ்சிபுரத்தில் பாலு செட்டி சத்திரம் என்ற ஊரிலிருந்து தெற்கே செல்லும் சென்னை - வேலூர் சாजवाब पढ़िये
ques_icon

திருப்புட்குழி விஜயராகவப் பெருமாள் கோவில் சிறப்புக்கள் கூறுக? ...

திருப்புட்குழி விஜயராகவப் பெருமாள் கோவில் சிறப்புக்கள் : ஜடாயுவுக்கு மோட்சமளித்த ராமன் இங்கு ஜடாயு தீர்த்தத்தை உண்டாக்கினார் என்று சொல்லப்படுகிறது. இங்கு கோவிலுக்கு எதிர்ப்புறத்தில் ஜடாயுவுக்கு சன்னதிजवाब पढ़िये
ques_icon

திருநெல்வேலியில் இருந்து திருப்புட்குழி விஜயராகவப் பெருமாள் கோவில் வரை செல்லும் வழி என்ன? ...

திருப்புட்குழி விஜயராகவப் பெருமாள் கோவில் என்பது 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். திருமங்கையாழ்வாரால் பாடல் பெற்ற இத்தலம் தமிழகத்தில் காஞ்சிபுரத்தில் பாலு செட்டி சத்திரம் என்ற ஊரிலிருந்து தெற்கேजवाब पढ़िये
ques_icon

திருவாரூரிலிருந்து திருப்புட்குழி விஜயராகவப் பெருமாள் கோவில் வரை செல்லும் வழி என்ன? ...

திருப்புட்குழி என்பது 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். திருமங்கையாழ்வாரால் பாடல் பெற்ற இத்தலம் தமிழகத்தில் காஞ்சிபுரத்தில் பாலு செட்டி சத்திரம் என்ற ஊரிலிருந்து தெற்கே செல்லும் சென்னை - வேலூர் சாजवाब पढ़िये
ques_icon

திருப்புட்குழி விஜயராகவப் பெருமாள் கோவில் அருகில் உள்ள விமான நிலையம் கூறுக? ...

திருப்புட்குழி விஜயராகவப் பெருமாள் கோவில் தமிழ்நாட்டில் உள்ள காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஆமைந்துள்ளது. இக்கோவிலின் மூலவர் மேல் உள்ள விமானம் விஜய வீர கோட்டை விமானம் ஆகும். இக்கோவில்லின் தரிசன நேரம் காலை 7जवाब पढ़िये
ques_icon

திண்டுக்கல் நகரில் இருந்து திருப்புட்குழி விஜயராகவப் பெருமாள் கோவில் வரை செல்லும் வழி என்ன? ...

திருப்புட்குழி என்பது 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். திருமங்கையாழ்வாரால் பாடல் பெற்ற இத்தலம் தமிழகத்தில் காஞ்சிபுரத்தில் பாலு செட்டி சத்திரம் என்ற ஊரிலிருந்து தெற்கே செல்லும் சென்னை - வேலூர் சாजवाब पढ़िये
ques_icon

காஞ்சிபுரத்தில் இருந்து திருப்புட்குழி - ஸ்ரீ விஜய ராகவ பெருமாள் கோவில் வரை பயணிக்கும் நேரம் ? ...

காஞ்சிபுரத்தில் இருந்து திருப்புட்குழி - ஸ்ரீ விஜய ராகவ பெருமாள் கோவில் வரை பயணிக்கும் நேரம் 21 நிமிடம் ( 11.2 கிலோமீட்டர்) வரை பயணிக்க வேண்டும். காஞ்சிபுரம் - வேலூர் சாலை வழியாக செல்ல வजवाब पढ़िये
ques_icon

கரூர் - திருப்புட்குழி - ஸ்ரீ விஜய ராகவா பெருமாள் கோவில் வரை பயணம் செய்வது எப்படி? ...

திருப்புட்குழி - ஸ்ரீ விஜய ராகவா பெருமாள் கோயில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ளது.கரூர் - திருப்புட்குழி - ஸ்ரீ விஜய ராகவா பெருமாள் கோவிலுக்குச் செல்ல 5 மணி நேரம் 58 நிமிடங்கள் சேலம்,கிருஷ்ணகிரி,ஆம்பजवाब पढ़िये
ques_icon

ஹைதராபாத்தில் இருந்து திருப்புட்குழி - ஸ்ரீ விஜய ராகவா பெருமாள் கோவில் வரை செல்ல எவ்வளவு நேரம்? ...

திருப்புட்குழி - ஸ்ரீ விஜய ராகவா பெருமாள் கோவில் தமிழ்நாடு மாநிலத்தில் உள்ளது. ஹைதராபாத்தில் இருந்து திருப்புட்குழி - ஸ்ரீ விஜய ராகவா பெருமாள் கோவில் வரை செல்ல 12 மணி நேரம் 7 நிமிடங்கள் ஆகும். இதன் தூजवाब पढ़िये
ques_icon

தூத்துக்குடியில் இருந்து திருப்புட்குழி - ஸ்ரீ விஜய ராகவா பெருமாள் கோவில் வரை பயணம் செய்வது எப்படி? ...

திருப்புட்குழி - ஸ்ரீ விஜய ராகவா பெருமாள் கோவில், தமிழ்நாட்டில் உள்ள காஞ்சிபுரம் மாவட்ட்டத்தில் அமைந்துள்ளது. தூத்துக்குடியில் இருந்து திருப்புட்குழி - ஸ்ரீ விஜய ராகவா பெருமாள் கோவில் வரை பயணம் செய்ய जवाब पढ़िये
ques_icon

திருச்சிராப்பள்ளியிலிருந்து திருப்புட்குழி - ஸ்ரீ விஜய ராகவா பெருமாள் கோவில் வரை பயணம் செய்வது எப்படி? ...

விஜய ராகவா பெருமாள் கோயிலின் வரலாற்றுச் சுற்றுவட்டாரத்தின் வரலாற்றுச் சின்னம். கோவில் கல் கல்வெட்டுகளில் இருந்து பார்த்தபடி 13 ஆம் நூற்றாண்டில் பாண்டிய அரசர்களால் கட்டப்பட்டதாக நம்பப்படுகிறது. 108 திவजवाब पढ़िये
ques_icon

கடலூரில் இருந்து திருப்புட்குழி - ஸ்ரீ விஜய ராகவ பெருமாள் கோவில் வரை பயணம் செய்வது எப்படி? ...

திருப்புட்குழி - ஸ்ரீ விஜய ராகவ பெருமாள் கோவில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ளது. கடலூரில் இருந்து பேருந்தில் பாண்டிச்சேரி, மேல்மருவத்தூர், திண்டிவனம் வழியாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள திருப்புட்குழजवाब पढ़िये
ques_icon

திருவள்ளூரிலிருந்து திருப்புட்குழி - ஸ்ரீ விஜய ராகவா பெருமாள் கோவில் வரை பயணம் மேற்கொள்ளுவது எப்படி? ...

திருப்புட்குழி - ஸ்ரீ விஜய ராகவா பெருமாள் கோவில், தமிழ்நாட்டில் உள்ள காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ளது. திருவள்ளூரிலிருந்து திருப்புட்குழி - ஸ்ரீ விஜய ராகவா பெருமாள் கோவில் வரை பயணம் செய்ய 6 மணி நजवाब पढ़िये
ques_icon

Vokal is India's Largest Knowledge Sharing Platform. Send Your Questions to Experts.

Related Searches:Tirupputkuzhi - Sri Vijayarakavap Perumal Kovil Patri Kooruga,Tiruppudukku - Shri Vijayaragavapu Perumal Temple,


vokalandroid