கோட்டகிரி வெங்கடேசுவர ராவ் பற்றி கூறுக? ...

கோட்டகிரி வெங்கடேசுவர ராவ் ஒரு இந்திய திரைப்படதொகுப்பாளர் ஆவார். தெலுங்கு திரைப்பட இயக்குனரான இராஜமௌலியின் பெரும்பாலான திரைப்படங்களுக்கு இவரே திரைப்பட தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார். மேலும் என். டி. ராமராவ், பி. கோபால், பாரதிராஜா போன்றோருடனும் பணியற்றிய அனுபவம் வாய்ந்தவர். ஆந்திர பிரதேச திரைப்பட கூட்டமைப்பின் தலைவராக ஆறு வருடங்கள் தேர்ந்தெடுக்கப்பெற்று பணியாற்றியுள்ளார்.
Romanized Version
கோட்டகிரி வெங்கடேசுவர ராவ் ஒரு இந்திய திரைப்படதொகுப்பாளர் ஆவார். தெலுங்கு திரைப்பட இயக்குனரான இராஜமௌலியின் பெரும்பாலான திரைப்படங்களுக்கு இவரே திரைப்பட தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார். மேலும் என். டி. ராமராவ், பி. கோபால், பாரதிராஜா போன்றோருடனும் பணியற்றிய அனுபவம் வாய்ந்தவர். ஆந்திர பிரதேச திரைப்பட கூட்டமைப்பின் தலைவராக ஆறு வருடங்கள் தேர்ந்தெடுக்கப்பெற்று பணியாற்றியுள்ளார்.Kottakiri Venkatechuvara Rao Oru Indiya Tiraippatathokuppalar Aavar Telugu Tiraippata Iyakkunarana Irajamauliyin Perumbalana Tiraippatankalukku Ivare Tiraippata Tokuppalaraka Paniyarriyullar Melum N T Ramarao B Gopal Bharathiraja Ponrorutanum Paniyarriya Anupavam Vayndavar Andhra Pirathecha Tiraippata Kuttamaippin Talaivaraka AARU Varutankal Terndetukkapperru Paniyarriyullar
Likes  0  Dislikes
WhatsApp_icon
500000+ दिलचस्प सवाल जवाब सुनिये 😊

Similar Questions

Vokal is India's Largest Knowledge Sharing Platform. Send Your Questions to Experts.

Related Searches:Kottakiri Venkatechuvara Rao Patri Kooruga,Tell Us About Kotagiri Venkateswara Rao?,


vokalandroid