கரூர் பற்றி கூறுக? ...

கரூர் இந்தியாவின் தமிழகத்திலுள்ள ஒரு நகரம் ஆகும். இது அமராவதி ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. கரூர் மாவட்டத்தின் தலைநகராகவும், நகராட்சியாகவும் உள்ளது.கரூரானது பெங்களூர் மற்றும் சேலம் ஆகிய நகரங்களை மதுரை உட்பட தென்மாவட்டங்களோடும், திருச்சி மற்றும் தஞ்சாவூர் ஆகிய கிழக்கு மாவட்டங்களை கோயம்புத்தூர் மற்றும் திருப்பூர் உள்ளிட்ட மேற்கு மாவட்டங்களை இணைக்கும் முக்கிய சந்திப்பாகவும் விளங்குகிறது.
Romanized Version
கரூர் இந்தியாவின் தமிழகத்திலுள்ள ஒரு நகரம் ஆகும். இது அமராவதி ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. கரூர் மாவட்டத்தின் தலைநகராகவும், நகராட்சியாகவும் உள்ளது.கரூரானது பெங்களூர் மற்றும் சேலம் ஆகிய நகரங்களை மதுரை உட்பட தென்மாவட்டங்களோடும், திருச்சி மற்றும் தஞ்சாவூர் ஆகிய கிழக்கு மாவட்டங்களை கோயம்புத்தூர் மற்றும் திருப்பூர் உள்ளிட்ட மேற்கு மாவட்டங்களை இணைக்கும் முக்கிய சந்திப்பாகவும் விளங்குகிறது. KARUR Indiyavin Tamilakatthilulla Oru Nagaram Aakum Idhu Amaravathi Aarrankaraiyil Amaindullathu KARUR Mavattatthin Talainakarakavum Nakaratchiyakavum Ullathu Karuranathu Bengalore Marrum SALEM Aakiya Nakarankalai Madurai Utbata Tenmavattankalotum Tiruchi Marrum Thanjavur Aakiya Kizhakku Mavattankalai COIMBATORE Marrum TIRUPUR Ullitta Merku Mavattankalai Inaikkum Mukkiya Chandippakavum Vilankukirathu
Likes  0  Dislikes
WhatsApp_icon
500000+ दिलचस्प सवाल जवाब सुनिये 😊

Similar Questions

Vokal is India's Largest Knowledge Sharing Platform. Send Your Questions to Experts.

Related Searches:Karur Patri Kooruga ,Tell Me About Karur?,


vokalandroid