தேவி கருமாரியம்மன் கோவில் பற்றி கூறுக? ...

திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோயில் சென்னையின் மேற்குப்பகுதியில் புறநகர்ப்பகுதியில் அமைந்திருக்கிறது. திருவேற்காடு எனும் பெயருக்கு தெய்வீக மூலிகைகள்(வேர்கள்) நிறைந்த வனம் என்பது பொருளாகும். புராதன காலத்தில் இப்பகுதியிலிருந்த வனப்பகுதி மருத்துவ குணம் மிகுந்த மூலிகைத்தாவரங்களை கொண்டிருந்ததாக நம்பிக்கைகள் நிலவுகின்றன. இருப்பினும் தற்போது திருவேற்காடு பகுதி தேவி கருமாரியம்மன் கோயிலுக்காக புகழுடன் அறியப்படுகிறது.
Romanized Version
திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோயில் சென்னையின் மேற்குப்பகுதியில் புறநகர்ப்பகுதியில் அமைந்திருக்கிறது. திருவேற்காடு எனும் பெயருக்கு தெய்வீக மூலிகைகள்(வேர்கள்) நிறைந்த வனம் என்பது பொருளாகும். புராதன காலத்தில் இப்பகுதியிலிருந்த வனப்பகுதி மருத்துவ குணம் மிகுந்த மூலிகைத்தாவரங்களை கொண்டிருந்ததாக நம்பிக்கைகள் நிலவுகின்றன. இருப்பினும் தற்போது திருவேற்காடு பகுதி தேவி கருமாரியம்மன் கோயிலுக்காக புகழுடன் அறியப்படுகிறது.Tiruverkatu Devi Karumariyamman Koil Chennaiyin Merkuppakuthiyil Puranakarppakuthiyil Amaindirukkirathu Tiruverkatu Enum Peyarukku Teyvika Mulikaikal Verkal Nirainda Vanam Enbathu Porulakum Purathana Kalatthil Ippakuthiyilirunda Vanappakuthi Marutthuva Kunam Mikunda Mulikaitthavarankalai Kontirundathaka Nambikkaikal Nilavukinrana Iruppinum Tarpothu Tiruverkatu Pakuthi Devi Karumariyamman Koyilukkaka Pukazhutan Ariyappatukirathu
Likes  0  Dislikes
WhatsApp_icon
500000+ दिलचस्प सवाल जवाब सुनिये 😊

Similar Questions

பெரம்பலூரிலிருந்து தேவி கருமாரியம்மன் கோவில் வரை எவ்வாறு பயணம் செய்ய வேண்டும்? ...

தேவி கருமாரியம்மன் கோவில் வேலூர் அருகே அமைந்துள்ளது. மற்றும் அக்கோவிலுக்கு பெரம்பலூரிலிருந்து பயணம் செய்ய சுமார் 4 மணி 17 நிமிடம் (216.2 கிலோ மிட்டர்)தூரம் ஆகும்.பெரம்பலூரிலிருந்து தேவி கருமாரியம்மன்जवाब पढ़िये
ques_icon

ஹைதராபாத்தில் இருந்து அருள்மிகு தேவி கருமாரியம்மன் கோவில் வரை பயணிக்கும் நேரம் எவ்வளவு? ...

அருள்மிகு தேவி கருமாரியம்மன் கோவில் பெங்களூருவில் உள்ளது. ஹைதராபாத்தில் இருந்து அருள்மிகு தேவி கருமாரியம்மன் கோவில் வரை பயணிக்க 9 மணி நேரம் 15 நிமிடங்கள் ஆகும். ஹைதராபாத்தில் இருந்து அருள்மிகு தேவி கரजवाब पढ़िये
ques_icon

தர்மபுரியில் இருந்து அருள்மிகு தேவி கருமாரியம்மன் கோவில் வரை செல்ல எவ்வளவு நேரம்? ...

அருள்மிகு தேவி கருமாரியம்மன் கோவில் சென்னை மாநகரில் உள்ளது. தர்மபுரியில் இருந்து அருள்மிகு தேவி கருமாரியம்மன் கோவில் வரை செல்ல 4 மணி நேரம் 41 நிமிடங்கள் ஆகும். இதன் தூரம் (289.4 கிலோமீட்டர்). தர்மபுரிजवाब पढ़िये
ques_icon

தேவி கருமாரியம்மன் கோவிலின் நடை திறக்கும் நேரம் பற்றி கூறுக? ...

கருமாரி அம்மனை தரிசிக்க உகந்த நாள் ஞாயிற்றுக்கிழமை ஆகும். ஒரு ஆண்டுக்கு இரண்டு முறை தேவிகருமரி தலையில் விழுந்த சூரியன் கதிர்களின் காட்சியை மகிழ்ச்சியுடன் பார்க்கலாம். அங்கு தேவராயரூரி நாராயணன் இருக்கைजवाब पढ़िये
ques_icon

திண்டுக்கல்லில் இருந்து தேவி கருமாரியம்மன் கோவிலுக்கு எவ்வாறு செல்ல வேண்டும்? ...

திருவார்காடு தேவி கருமாரி அம்மன் கோவில், தமிழ்நாட்டில், சென்னை, ஒரு புறநகர் பகுதியான திருவார்காடுவில் உள்ள ஒரு இந்து ஆலயம் ஆகும். கருமையாம்மன். அனைத்து பரசக்தி அம்சங்களுடனும் அழகிய வடிவத்தில் அவள் கருजवाब पढ़िये
ques_icon

ராமநாதபுரத்தில் இருந்து அருள்மிகு தேவி கருமாரியம்மன் கோயில் வரை பயணிக்கும் நேரம் எவ்வளவு? ...

அருள்மிகு தேவி கருமாரியம்மன் கோயில் சென்னை மாநகரில் உள்ளது. ராமநாதபுரத்தில் இருந்து அருள்மிகு தேவி கருமாரியம்மன் கோயில் வரை பயணிக்க 8 மணி நேரம் 35 நிமிடங்கள் ஆகும். ராமநாதபுரத்தில் இருந்து அருள்மிகு जवाब पढ़िये
ques_icon

சேலத்திலிருந்து அருள்மிகு தேவி கருமாரியம்மன் கோயில் வரை பயணிக்கும் நேரம் எவ்வளவு? ...

அருள்மிகு தேவி கருமாரியம்மன் கோயில் சென்னை மாநகரில் உள்ளது. சேலத்திலிருந்து அருள்மிகு தேவி கருமாரியம்மன் கோயில் வரை பயணிக்க 5 மணி நேரம் 39 நிமிடங்கள் ஆகும். சேலத்திலிருந்து அருள்மிகு தேவி கருமாரியம்மजवाब पढ़िये
ques_icon

திருநெல்வேலியில் இருந்து சென்னை, திருவேற்காடு அருள்மிகு தேவி கருமாரியம்மன் கோவிலுக்கு எப்படி செல்வது? ...

திருநெல்வேலியில் இருந்து விருதுநகர், திருச்சி, விழுப்புரம் வழியாக சென்னை, திருவேற்காடு அருள்மிகு தேவி கருமாரியம்மன் கோவிலுக்குகச் சென்று வழிபடலாம். பயண நேரம் 9 மணி 46 நிமிடம் மற்றும் 645 கிலோமீட்டர் தजवाब पढ़िये
ques_icon

அருள்மிகு தேவி கருமாரியம்மன் கோவிலில் பின்பற்ற வேண்டிய ஆடை குறியீடு என்ன? ...

அருள்மிகு தேவி கருமாரியம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்களில் பெண்கள் சேலை அணிந்துதான் கோவிலுக்குள் வர வேண்டும். ஆண்கள் டவுசர், கை பகுதி இல்லாத மேல் சட்டை அணிந்து கோவிலுக்குள் வர அனுமதி கிடையாதுजवाब पढ़िये
ques_icon

மதுரையில் இருந்து திருவேற்காட்டில் அமைந்துள்ள அருள்மிகு தேவி கருமாரியம்மன் கோவிலுக்கு செல்வது எப்படி ? ...

மதுரையில் இருந்து திருவேற்காட்டில் அமைந்துள்ள அருள்மிகு தேவி கருமாரியம்மன் கோவிலுக்கு சுமார் 454 கிலோமீட்டர் பயணிக்க வேண்டும். மதுரையில் இருந்து திருவேற்காட்டில் அமைந்துள்ள அருள்மிகு தேவி கருமாரजवाब पढ़िये
ques_icon

More Answers


திருவேற்காடு கருமாரி அம்மன் கோயில், தமிழ்நாட்டில், திருவள்ளூர் மாவட்டத்தில், சென்னையிலிருந்து 20 கி.மீ., தொலைவில் திருவேற்காட்டில் அமைந்துள்ளது. தேவி கருமாரியம்மன் ஒரு நாடோடியாகத் திரிந்ததாகவும் அந்தப் பருவத்தில் அவர் சூரியக்கடவுளுக்குக் குறி சொல்வதற்காகச் சென்றதாகவும், அவரை அடையாளம் காணாத சூரியக்கடவுள் உரிய மரியாதை தராமல் அவரை அவமதித்துவிட்டதாகவும் சொல்லப்படுகிறது.
Romanized Version
திருவேற்காடு கருமாரி அம்மன் கோயில், தமிழ்நாட்டில், திருவள்ளூர் மாவட்டத்தில், சென்னையிலிருந்து 20 கி.மீ., தொலைவில் திருவேற்காட்டில் அமைந்துள்ளது. தேவி கருமாரியம்மன் ஒரு நாடோடியாகத் திரிந்ததாகவும் அந்தப் பருவத்தில் அவர் சூரியக்கடவுளுக்குக் குறி சொல்வதற்காகச் சென்றதாகவும், அவரை அடையாளம் காணாத சூரியக்கடவுள் உரிய மரியாதை தராமல் அவரை அவமதித்துவிட்டதாகவும் சொல்லப்படுகிறது. Tiruverkatu Karumari Amann Koil Tamilnattil Thiruvallur Mavattatthil Chennaiyilirundu 20 Key Me Tolaivil Tiruverkattil Amaindullathu Devi Karumariyamman Oru Natotiyakath Tirindathakavum Andap Paruvatthil Our Churiyakkatavulukkuk Gude Cholvatharkakach Chenrathakavum Avarai Ataiyalam Kanatha Churiyakkatavul Uriya Mariyathai Taramal Avarai Avamathitthuvittathakavum Chollappatukirathu
Likes  0  Dislikes
WhatsApp_icon

Vokal is India's Largest Knowledge Sharing Platform. Send Your Questions to Experts.

Related Searches:Devi Karumariyamman Kovil Patri Kooruga,Tell Me About Devi Karumariamman Temple,


vokalandroid