திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் கோவில் பற்றி கூறுக? ...

திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் கோவில் என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தில் திருவட்டாறு எனும் ஊரில் அமைந்துள்ள ‌ஒரு பழைமையான வைணவக் கோயிலாகும். இது 108 வைணவத் திருத்தலங்களுள் 76 ஆவதாக வைத்து எண்ணப்படுகிறது. மேலும் இது 13 மலைநாட்டுத் திருத்தலங்களுள் ஒன்றாகும். இந்த ஊாின் நடுவில் பள்ளி கொண்டிருக்கும் ஆதி கேசவ பெருமானின் திருவடிகளை வட்டமிட்டு பரளியாறு ஓடுவதால் இந்த ஊா் திருவட்டாறு எனும் பெயர் பெற்றது. மாராமலையில் உற்பத்தியாகி மேற்கு நோக்கி ஓடும் பறளியாறு மற்றும் வடகிழக்கு பகுதியாக ஓடும் கோதையாறும் ஒன்று சோ்ந்து மீண்டும் ஒரே ஆறாக உருவெடுக்கும் இடம் "மூவாற்று முகம்" (மூன்று + ஆறு + முகம்) எனப்படும். இவ்வாறு இறுதியில் அரபிக் கடலில் கலக்கிறது.
Romanized Version
திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் கோவில் என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தில் திருவட்டாறு எனும் ஊரில் அமைந்துள்ள ‌ஒரு பழைமையான வைணவக் கோயிலாகும். இது 108 வைணவத் திருத்தலங்களுள் 76 ஆவதாக வைத்து எண்ணப்படுகிறது. மேலும் இது 13 மலைநாட்டுத் திருத்தலங்களுள் ஒன்றாகும். இந்த ஊாின் நடுவில் பள்ளி கொண்டிருக்கும் ஆதி கேசவ பெருமானின் திருவடிகளை வட்டமிட்டு பரளியாறு ஓடுவதால் இந்த ஊா் திருவட்டாறு எனும் பெயர் பெற்றது. மாராமலையில் உற்பத்தியாகி மேற்கு நோக்கி ஓடும் பறளியாறு மற்றும் வடகிழக்கு பகுதியாக ஓடும் கோதையாறும் ஒன்று சோ்ந்து மீண்டும் ஒரே ஆறாக உருவெடுக்கும் இடம் "மூவாற்று முகம்" (மூன்று + ஆறு + முகம்) எனப்படும். இவ்வாறு இறுதியில் அரபிக் கடலில் கலக்கிறது. Tiruvattaru Aathikechavap Perumal Kovil Enbathu Indiyavin TAMILNADU Manilatthil Kanniyakumari Mavattatthil Tiruvattaru Enum Url Amaindulla ‌oru Pazhaimaiyana Vainavak Koyilakum Idhu 108 Vainavath Tirutthalankalul 76 Aavathaka Vaitthu Ennappatukirathu Melum Idhu 13 Malainattuth Tirutthalankalul Onrakum Inda Uain Natuvil Palli Kontirukkum Aadhi Kechava Perumanin Tiruvatikalai Vattamittu Paraliyaru Otuvathal Inda Ua Tiruvattaru Enum Pair Perrathu Maramalaiyil Urpatthiyaki Merku Nokki Otum Paraliyaru Marrum Vatakizhakku Pakuthiyaka Otum Kothaiyarum Onru Chondu Mintum Ore Aaraka Uruvetukkum Itam Muvarru Mugam Munru + AARU + Mugam Enappatum Ivvaru Iruthiyil Arafiq Katalil Kalakkirathu
Likes  0  Dislikes
WhatsApp_icon
500000+ दिलचस्प सवाल जवाब सुनिये 😊

Similar Questions

திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் கோவிலின் பிற பெயர்கள் என்ன? ...

திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் கோவில் என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தில் திருவட்டாறு எனும் ஊரில் அமைந்துள்ள ‌ஒரு பழைமையான வைணவக் கோயிலாகும். இது 108 வைணவத் திருத்தலங்களजवाब पढ़िये
ques_icon

அஷ்டபுஜகரம் ஆதிகேசவப் பெருமாள் கோவிலுக்கு எவ்வாறு நன்கொடை அளிக்கலாம்? ...

அட்டபுயக்கரம் அல்லது அஷ்டபுஜகரம் என்பது 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். திருமங்கையாழ்வாரால் பாடல் பெற்ற இத்தலம் காஞ்சிபுரத்தில் காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயிலில் இருந்து சுமார் ஒரு மைல் தூரத்திலजवाब पढ़िये
ques_icon

சென்னை நகரில் இருந்து ஆதிகேசவப் பெருமாள் கோவில் வரை செல்லும் வழி என்ன? ...

ஆதிகேசவப் பெருமாள் கோவில் என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தில் திருவட்டாறு எனும் ஊரில் அமைந்துள்ள ‌ஒரு பழைமையான வைணவக் கோயிலாகும். இது 108 வைணவத் திருத்தலங்களுள் 76 ஆவதாகजवाब पढ़िये
ques_icon

அட்டபுயக்கரம் ஆதிகேசவப் பெருமாள் கோயில் கோவில் எந்த கட்டிடக்கலை பாணியில் கட்டப்பட்டது? ...

அட்டபுயக்கரம் அல்லது அஷ்டபுஜகரம் என்பது 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். திருமங்கையாழ்வாரால் பாடல் பெற்ற இத்தலம் காஞ்சிபுரத்தில் காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயிலில் இருந்து சுமார் ஒரு மைல் தூரத்திலजवाब पढ़िये
ques_icon

அட்டபுயக்கரம் ஆதிகேசவப் பெருமாள் கோயில் அருகில் உள்ள பேருந்து நிலையம் கூறுக? ...

அட்டபுயக்கரம் ஆதிகேசவப் பெருமாள் கோயில் அல்லது அஷ்டபுஜகரம் என்பது 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். திருமங்கையாழ்வாரால் பாடல் பெற்ற இத்தலம் காஞ்சிபுரத்தில் காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயிலில் இருந்தजवाब पढ़िये
ques_icon

விருதுநகரில் இருந்து அஷ்டபுஜகரம் ஆதிகேசவப் பெருமாள் கோயில் வரை செல்லும் வழி என்ன? ...

அட்டபுயக்கரம் அல்லது அஷ்டபுஜகரம் ஆதிகேசவப் பெருமாள் கோயில் என்பது 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். திருமங்கையாழ்வாரால் பாடல் பெற்ற இத்தலம் காஞ்சிபுரத்தில் காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயிலில் இருந்தजवाब पढ़िये
ques_icon

கரூரில் இருந்து அஷ்டபுஜகரம் ஆதிகேசவப் பெருமாள் கோயில் வரை செல்லும் வழி என்ன? ...

அட்டபுயக்கரம் அல்லது அஷ்டபுஜகரம் ஆதிகேசவப் பெருமாள் கோயில் என்பது 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். திருமங்கையாழ்வாரால் பாடல் பெற்ற இத்தலம் காஞ்சிபுரத்தில் காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயிலில் இருந்தजवाब पढ़िये
ques_icon

Vokal is India's Largest Knowledge Sharing Platform. Send Your Questions to Experts.

Related Searches:Thiruvattaru Aathikechavap Perumal Kovil Patri Kooruga ,Tell Me About Thiruvattarai Adikesakavu Perumal Temple,


vokalandroid