ஸ்ரீ பாண்டவ தூதர் கோவில் பற்றி கூறுக? ...

ஸ்ரீ பாண்டவ தூதர் கோவில் தமிழ்நாட்டில் உள்ள காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இத்தலம் ஏறத்தாழ 2000 வருடம் தொன்மை வாய்ந்தது என்று கூறப்படுகிறது. இந்த இடம் முன்பு திருப்பாடகம் என்று அழைக்கப்பட்டது. பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் இத்தலத்தில் 25 அடி உயரத்தில், மூலஸ்தானத்தில் அமர்ந்த திருக்கோலத்தில் புன்னகையோடு காட்சியளிப்பதோடு வேறு எங்கும் காண முடியாத வகையில் அழகுடன் அருள் பாலிக்கிறார். கண்ணன் பஞ்சபாண்டவர்களுக்குத் தூதுவராக சென்றதால் பாண்டவ தூதப்பெருமாள் என அழைக்கப்படுகிறார். இங்குள்ள கல்வெட்டுக்களில் இப்பெருமானை தூத ஹரி என்று குறிக்கப்பட்டுள்ளது. இக்கோவில் முதலாம் குலோத்துங்க சோழனால் புதுப்பிக்கபட்டதாக இங்கு உள்ள கல்வெட்டுகள் மூலம் தெரிகிறது. புதத்தாழ்வார், பேயாழ்வார், திருமழிசையாழ்வார், திருமங்கையாழ்வார் ஆகியோர் புகழ்ந்து பாடிய பேறு பெற்று மங்களாசாசனம் செய்த திருத்தலம். 108 திவ்ய தேசங்களில் இத்தலம் 49 வது திவ்ய தேசம் ஆகும்.
Romanized Version
ஸ்ரீ பாண்டவ தூதர் கோவில் தமிழ்நாட்டில் உள்ள காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இத்தலம் ஏறத்தாழ 2000 வருடம் தொன்மை வாய்ந்தது என்று கூறப்படுகிறது. இந்த இடம் முன்பு திருப்பாடகம் என்று அழைக்கப்பட்டது. பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் இத்தலத்தில் 25 அடி உயரத்தில், மூலஸ்தானத்தில் அமர்ந்த திருக்கோலத்தில் புன்னகையோடு காட்சியளிப்பதோடு வேறு எங்கும் காண முடியாத வகையில் அழகுடன் அருள் பாலிக்கிறார். கண்ணன் பஞ்சபாண்டவர்களுக்குத் தூதுவராக சென்றதால் பாண்டவ தூதப்பெருமாள் என அழைக்கப்படுகிறார். இங்குள்ள கல்வெட்டுக்களில் இப்பெருமானை தூத ஹரி என்று குறிக்கப்பட்டுள்ளது. இக்கோவில் முதலாம் குலோத்துங்க சோழனால் புதுப்பிக்கபட்டதாக இங்கு உள்ள கல்வெட்டுகள் மூலம் தெரிகிறது. புதத்தாழ்வார், பேயாழ்வார், திருமழிசையாழ்வார், திருமங்கையாழ்வார் ஆகியோர் புகழ்ந்து பாடிய பேறு பெற்று மங்களாசாசனம் செய்த திருத்தலம். 108 திவ்ய தேசங்களில் இத்தலம் 49 வது திவ்ய தேசம் ஆகும்.Sri Pantava Tuthar Kovil Tamilnattil Ulla KANCHEEPURAM Mavattatthil Amaindullathu Itthalam Eratthazha 2000 Varutam Tonmai Vayndathu Enru Kurappatukirathu Inda Itam Munbu Tiruppatakam Enru Azhaikkappattathu Pakwaan Sri Krishnar Itthalatthil 25 Iti Uyaratthil Mulasdanatthil Amarnda Tirukkolatthil Punnakaiyotu Katchiyalippathotu Veru Engum Gaana Mutiyatha Vakaiyil Azhakutan Arul Palikkirar Kannan Panjapantavarkalukkuth Tuthuvaraka Chenrathal Pantava Tuthapperumal Ena Azhaikkappatukirar Inkulla Kalvettukkalil Ipperumanai Tutha Hari Enru Kurikkappattullathu Ikkovil Muthalam Kulotthunka Chozhanal Puthuppikkapattathaka Inku Ulla Kalvettukal Moolam Terikirathu Puthatthazhvar Peyazhvar Tirumazhichaiyazhvar Tirumankaiyazhvar Aakiyor Pukazhndu Patiya Peru Peddu Mankalachachanam Cheyda Tirutthalam 108 Divya Techankalil Itthalam 49 Vathu Divya Techam Aakum
Likes  0  Dislikes
WhatsApp_icon
500000+ दिलचस्प सवाल जवाब सुनिये 😊

Similar Questions

கொச்சிலிருந்து ஸ்ரீ பாண்டவ தூதர் கோவில் வரை எவ்வாறு பயணம் செய்ய வேண்டும்? ...

ஸ்ரீ பாண்டவ தூதர் கோவில் காஞ்சிபுரத்தில் அமைந்துள்ளது மற்றும் அக்கோவிலுக்கு கொச்சிலிருந்து பயணம் செய்ய சுமார் 11 மணி 8 நிமிடம் (641.3 கிலோ மிட்டர்)தூரம் ஆகும். கொச்சிலிருந்து ஸ்ரீ பாண்டவ தூதர் கோவில்जवाब पढ़िये
ques_icon

நாகப்பட்டினத்தில் இருந்து திருபகடம்- ஸ்ரீ பாண்டவ தூதர் கோவில் வரை பயணம் செய்யும் தூரம் எவ்வளவு? ...

திருபகடம்- ஸ்ரீ பாண்டவ தூதர் கோவில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ளது. நாகப்பட்டினத்தில் இருந்து 6 மணிநேரம் 29 நிமிடத்தில் (269.4 கிலோமீட்டர்) திருபகடம்- ஸ்ரீ பாண்டவ தூதர் கோவில் செல்லலாம். जवाब पढ़िये
ques_icon

நாமக்கல்லில் இருந்து ஸ்ரீ பாண்டவ தூதர் கோவிலுக்கு எவ்வாறு செல்ல வேண்டும்? ...

தென்னிந்திய மாநிலமான தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் பகுதியில் அமைந்துள்ள பாண்டவத்தூர் பெருமாள் கோயில் அல்லது திருபடகம் இந்து கடவுளான விஷ்ணுவுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. திராவிடக் கட்டிடக்கலையில் கட்டப்படजवाब पढ़िये
ques_icon

பெரம்பலூரிலிருந்து ஸ்ரீ பாண்டவ தூதர் பெருமாள் கோவில் வரை எவ்வாறு பயணம் செய்ய வேண்டும்? ...

ஸ்ரீ பாண்டவ தூதர் பெருமாள் கோவில் காஞ்சிபுரத்தில் உள்ளது மற்றும் அக்கோவிலுக்கு பெரம்பலூரிலிருந்து பயணம் செய்ய உளுந்தூர்பேட்டை மற்றும் திண்டிவனம் வழியே சுமார் 3 மணி 52 நிமிடம் (224.8 கிலோ மிட்டர்)தூரமजवाब पढ़िये
ques_icon

ராமநாதபுரத்திலிருந்து பாண்டவ தூதர் கோவில் வரை எவ்வாறு பயணம் செய்ய வேண்டும்? ...

பாண்டவ தூதர் கோவில் காஞ்சிபுரத்தில் அமைந்துள்ளது.மற்றும் அக்கோவிலுக்கு ராமநாதபுரத்திலிருந்து பயணம் செய்ய சுமார் 8 மணி 24 நிமிடம் (454.5 கிலோ மிட்டர்)தூரம் ஆகும். ராமநாதபுரத்திலிருந்து பாண்டவ தூதர் கோजवाब पढ़िये
ques_icon

தர்மபுரியில் இருந்து திருபகடம் ஸ்ரீ பாண்டவ தூதர் கோவிலுக்குச் செல்வது எப்படி? ...

தர்மபுரியில் இருந்து திருபகடம் ஸ்ரீ பாண்டவ தூதர் கோவில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ளது. கிருஷ்ணகிரி, ஆம்பூர், வேலூர் வழியாக 3 மணிநேரம் 33 நிமிடத்தில் (239.2 கிலோமீட்டர்) திருபகடம் ஸ்ரீ பாண்டவ தூதர் கजवाब पढ़िये
ques_icon

காஞ்சிபுரம் தியற்பாடகம் - ஸ்ரீ பாண்டவ தூதர் கோவில் அருகில் உள்ள ரயில் நிலயங்கங்கள் யாவை? ...

காஞ்சிபுரம் தியற்பாடகம் - ஸ்ரீ பாண்டவ தூதர் கோவில் அருகில் உள்ள ரயில் நிலயங்கங்கள்: காஞ்சிபுரம் கிழக்கு ரயில் நிலையம், நாதன்பேட்டை ரயில் நிலையம், திருமுல்லைப்பூர் ரயில் நிலையம் போன்ற ரயில் நிலையங்கள் जवाब पढ़िये
ques_icon

குண்ணூரிலிருந்து ஸ்ரீ பாண்டவ தூத்தூர் கோவில் வரை எவ்வாறு பயணம் செய்ய வேண்டும்? ...

ஸ்ரீ பாண்டவ தூத்தூர் கோவில் காஞ்சிபுரத்தில் அமைந்துள்ளது.மற்றும் அக்கோவிலுக்கு குண்ணூரிலிருந்து பயணம் செய்ய சுமார் 8 மணி 34 நிமிடம் (489.0 கிலோ மிட்டர்)தூரம் ஆகும். குண்ணூரிலிருந்து ஸ்ரீ பாண்டவ தூத்தூजवाब पढ़िये
ques_icon

தூத்துக்குடியில் இருந்து பேருந்தில் ஸ்ரீ பாண்டவர் தூதர் கோவில் செல்வதற்ககான தூரம் எவ்வளவு? ...

ஸ்ரீ பாண்டவர் தூதர் கோவில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ளது. தூத்துக்குடியில் இருந்து பேருந்தில் ஸ்ரீ பாண்டவர் தூதர் கோவில் செல்வதற்ககான நேரம் 8 மணிநேரம் 51 நிமிடங்கள் ஆகும். தூத்துக்குடியில் இருந்துजवाब पढ़िये
ques_icon

திருச்சிராப்பள்ளியில் இருந்து ஸ்ரீ பாண்டவர் தூதர் கோவில் வரை பயணம் செய்வது எப்படி? ...

ஸ்ரீ பாண்டவர் தூதர் கோவில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ளது. திருச்சிராப்பள்ளியில் இருந்து 4 மணிநேரம் 55 நிமிடங்கள் (278.4 கிலோமீட்டர்) சென்னை - தேனி ஹெவே / திருச்சி-திண்டிவனம் வழியாக ஸ்ரீ பாண்டவர் தजवाब पढ़िये
ques_icon

Vokal is India's Largest Knowledge Sharing Platform. Send Your Questions to Experts.

Related Searches:Sri Pantava Tuthar Kovil Patri Kooruga,Tell Us About The Temple Of Sri Pandava,


vokalandroid