பாண்டுரங்கன் கோவில் பற்றி கூறுக? ...

ஸ்ரீகிருஷ்ணன், பாண்டுரங்கன் என்ற திருநாமத்துடன், தனது மனைவி ருக்மிணியுடன் எழுந்தருளியிருக்கிறான். ஸ்ரீகிருஷ்ணன் பண்டரிநாதனாகக் கோயில் கொண்டதற்குப் பின்னணியில் சுவாரசியமானதொரு புராண நிகழ்வு பொதிந்திருக்கிறது. பாண்டுரங்கன் பக்தர்களின் உள்ளம் கவர்ந் தவன். பக்தர்களோடு கொஞ்சிக் குலாவுபவன். பல லீலைகளை நிகழ்த்துபவன். ஆலயத்தில் எப்போதும் விட்டலனைத் துதித்து, பக்தர்கள் பஜனைப் பாடல்களைப் பாடிய வண்ணம் இருக்கிறார்கள். பாண்டுரங்கனைத் துதிக்கும் 'அபங்’ என்ற மராத்தியப் பிரார்த்தனைப் பாடல்கள் மிகப் பிரபலம்.
Romanized Version
ஸ்ரீகிருஷ்ணன், பாண்டுரங்கன் என்ற திருநாமத்துடன், தனது மனைவி ருக்மிணியுடன் எழுந்தருளியிருக்கிறான். ஸ்ரீகிருஷ்ணன் பண்டரிநாதனாகக் கோயில் கொண்டதற்குப் பின்னணியில் சுவாரசியமானதொரு புராண நிகழ்வு பொதிந்திருக்கிறது. பாண்டுரங்கன் பக்தர்களின் உள்ளம் கவர்ந் தவன். பக்தர்களோடு கொஞ்சிக் குலாவுபவன். பல லீலைகளை நிகழ்த்துபவன். ஆலயத்தில் எப்போதும் விட்டலனைத் துதித்து, பக்தர்கள் பஜனைப் பாடல்களைப் பாடிய வண்ணம் இருக்கிறார்கள். பாண்டுரங்கனைத் துதிக்கும் 'அபங்’ என்ற மராத்தியப் பிரார்த்தனைப் பாடல்கள் மிகப் பிரபலம். Srikrishnan Pandurangan Enra Tirunamatthutan Tanathu Manaivi Rukminiyutan Ezhundaruliyirukkiran Srikrishnan Pantarinathanakak Koil Kontatharkup Pinnaniyil Chuvarachiyamanathoru Purana Nikazhvu Pothindirukkirathu Pandurangan Pakdarkalin Ullam Kavarn Dhawan Pakdarkalotu Konjik Kulavupavan Pala Lilaikalai Nikazhddupavan Aalayatthil Eppothum Vittalanaith Tuthitthu Pakdarkal Pajanaip Patalkalaip Patiya Vannam Irukkirarkal Panturankanaith Tuthikkum Apang’ Enra Maratthiyap Pirarddanaip Patalkal Mikap Pirapalam
Likes  0  Dislikes
WhatsApp_icon
500000+ दिलचस्प सवाल जवाब सुनिये 😊

Similar Questions

Vokal is India's Largest Knowledge Sharing Platform. Send Your Questions to Experts.

Related Searches:Pandurangan Kovil Patri Kooruga,Tell Us About The Pandurangan Temple,


vokalandroid