அக்கினிபுரீசுவரர் கோயில் பற்றி கூறுக? ...

அக்கினிபுரீசுவரர் கோயில் திருஞானசம்பந்தரால் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் 75ஆவது சிவத்தலமாகும். இத்தலத்தின் தலவிருட்சமாக புன்னை மரமும், தீர்த்தமாக அக்னி தீர்த்தம் மற்றும் பாண தீர்த்தம் ஆகியவை உள்ளன. திருப்புகலூர் முருக நாயனார் அவதாரத்தலம். இவரது திருமடம், திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சிறுத்தொண்டர், திருநீலநக்கர் முதலான நாயன்மார்கள் இவருடன் தொண்டர்குழாமாக இருந்து மகிழ்ந்த மடம்.சுந்தர மூர்த்தி நாயனாருக்கு இறைவனார் செங்கல்லைப் பொன் கல்லாக மாற்றிய தலம்.
Romanized Version
அக்கினிபுரீசுவரர் கோயில் திருஞானசம்பந்தரால் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் 75ஆவது சிவத்தலமாகும். இத்தலத்தின் தலவிருட்சமாக புன்னை மரமும், தீர்த்தமாக அக்னி தீர்த்தம் மற்றும் பாண தீர்த்தம் ஆகியவை உள்ளன. திருப்புகலூர் முருக நாயனார் அவதாரத்தலம். இவரது திருமடம், திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சிறுத்தொண்டர், திருநீலநக்கர் முதலான நாயன்மார்கள் இவருடன் தொண்டர்குழாமாக இருந்து மகிழ்ந்த மடம்.சுந்தர மூர்த்தி நாயனாருக்கு இறைவனார் செங்கல்லைப் பொன் கல்லாக மாற்றிய தலம். Akkinipurichuvarar Koil Tirunanachambandaral Tevarap Battle Perra Talankalil Kaviri Tenkaraith Talankalil Aavathu Chivatthalamakum Itthalatthin Talavirutchamaka Punnai Maramum Tirddamaka Agni Tirddam Marrum Pana Tirddam Aakiyavai Ullana Tiruppukalur Muruka Nayanar Avatharatthalam Ivarathu Thirumadam Tirunanachambandar Tirunavukkarachar Chirutthontar Tirunilanakkar Muthalana Nayanmarkal Ivarutan Tontarkuzhamaka Irundu Makizhnda Matam Sunethra Murthy Nayanarukku Iraivanar Chenkallaip Pon Kallaka Marriya Talam
Likes  0  Dislikes
WhatsApp_icon
500000+ दिलचस्प सवाल जवाब सुनिये 😊

Similar Questions

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் அமைந்திருக்கும் கட்டிடக்கலை பற்றி கூறுக ? ...

தென்னிந்திய மாநிலமான தமிழ்நாட்டில் உள்ள விருதுநகர் மாவட்டத்தில் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் (ஸ்ரீவில்லிபுத்தூர் திவ்யா தேசம் என்றும் அழைக்கப்படுகிறது) இந்து கடவுளான விஷजवाब पढ़िये
ques_icon

லக்ஷ்மி நரசிம்ம ஸ்வாமி கோயில் அமைந்திருக்கும் கட்டிடக்கலை பற்றி கூறுக ? ...

லட்சுமி நரசிம்மர் கோயில் யாதகிரிகுடாவில் உள்ள விஷ்ணுவின் அவதாரமான நரசிம்மருக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. சிம்ஹாச்சலம், வராஹா லட்சுமி நரசிம்மர் கோவிலில் விஷ்ணுவின் அவதாரமான மற்றொரு பிரபலமான கோயில் உள்ளजवाब पढ़िये
ques_icon

Vokal is India's Largest Knowledge Sharing Platform. Send Your Questions to Experts.

Related Searches:Akkinipurichuvarar Koyil Patri Kooruga,Tell Us About The Temple Fire,


vokalandroid