ஸ்ரீ பைரவர் ருத்ர ஆலயம் பற்றி கூறுக? ...

ஸ்ரீ மகா பைரவ ருத்ர ஆலயம் தமிழ்நாட்டில் உள்ள ஈச்சங்கரணை , திருவடிசூலம் என்னும் இடத்தில் அமைந்துள்ளது. இந்த பைரவமூர்தியின் திருவுருவம் அங்கே கிடைக்க பெற்ற ஆலய அழைப்பிதழில் இருந்து எடுக்கப்பட்டது. மிக அழகாக காட்சியளிக்கிறார் கன்னியாகுமரி மாவட்டம் மைலாடியில் உள்ள மலையில் இருந்து கல் எடுத்து பைரவர் சிலை உருவாக்கபட்டதாம். மகாபைரவ ருத்ர ஆலயத்தில் வீற்றிருக்கும் பைரவர் சிலையின் உயரம் 5 அடி. சூலம், கட்கம், டமருகம் கொண்டு ஆட்சியும், வரப்பிரசாத குங்குமமும் நான்கு கரங்களில் அமையப் பெற்றது. உடலாக ஆண், பெண் கலை அடங்கியது. கபால உச்சி பிரம்மராட்சஷ செயல் அடங்கியது. அக்னி சடையில் ஆனந்தம் கொண்டதுமாக, சுபிட்சம் கொண்டு இடையில் நாக கிராஷாந்தியும், கத்தி முனை, அரிவாள் கொண்டு சலங்கையோடும், இடது கால் தண்டை மெருகூட்ட, நெற்றியில் சூல பொட்டுடனும் உள்ளார்.
Romanized Version
ஸ்ரீ மகா பைரவ ருத்ர ஆலயம் தமிழ்நாட்டில் உள்ள ஈச்சங்கரணை , திருவடிசூலம் என்னும் இடத்தில் அமைந்துள்ளது. இந்த பைரவமூர்தியின் திருவுருவம் அங்கே கிடைக்க பெற்ற ஆலய அழைப்பிதழில் இருந்து எடுக்கப்பட்டது. மிக அழகாக காட்சியளிக்கிறார் கன்னியாகுமரி மாவட்டம் மைலாடியில் உள்ள மலையில் இருந்து கல் எடுத்து பைரவர் சிலை உருவாக்கபட்டதாம். மகாபைரவ ருத்ர ஆலயத்தில் வீற்றிருக்கும் பைரவர் சிலையின் உயரம் 5 அடி. சூலம், கட்கம், டமருகம் கொண்டு ஆட்சியும், வரப்பிரசாத குங்குமமும் நான்கு கரங்களில் அமையப் பெற்றது. உடலாக ஆண், பெண் கலை அடங்கியது. கபால உச்சி பிரம்மராட்சஷ செயல் அடங்கியது. அக்னி சடையில் ஆனந்தம் கொண்டதுமாக, சுபிட்சம் கொண்டு இடையில் நாக கிராஷாந்தியும், கத்தி முனை, அரிவாள் கொண்டு சலங்கையோடும், இடது கால் தண்டை மெருகூட்ட, நெற்றியில் சூல பொட்டுடனும் உள்ளார்.Sri Maka Pairava Ruthra Aalayam Tamilnattil Ulla Ichankaranai , Tiruvatichulam Ennum Itatthil Amaindullathu Inda Pairavamurdiyin Tiruvuruvam Anke Kitaikka Perra Aalaya Azhaippithazhil Irundu Etukkappattathu Mike Azhakaka Katchiyalikkirar Kanniyakumari Mavattam Mailatiyil Ulla Malaiyil Irundu Kall Etutthu Pairavar Chilai Uruvakkapattatham Makapairava Ruthra Aalayatthil Virrirukkum Pairavar Chilaiyin Uyaram 5 Iti Chulam Katkam Tamarukam Kontu Aatchiyum Varappirachatha Kunkumamum Nanku Karankalil Amaiyap Perrathu Utalaka Ann Penn Kalai Atankiyathu Qabala Use Pirammaratchasha Cheyal Atankiyathu Agni Chataiyil Anandham Kontathumaka Chupitcham Kontu Itaiyil Naka Kirashandiyum Katty Munai Arival Kontu Chalankaiyotum Itathu Call Tantai Merukutta Nerriyil Chula Pottutanum Ullar
Likes  0  Dislikes
WhatsApp_icon
500000+ दिलचस्प सवाल जवाब सुनिये 😊

Similar Questions

வேலூரில் இருந்து ஸ்ரீ பைரவர் ருத்ர ஆலயம் வரை பயணிக்க எவ்வளவு நேரம்? ...

ஸ்ரீ பைரவர் ருத்ரா ஆலயம் திருவடிசூலம் எனும் இடத்தில உள்ளது.வேலூரில் இருந்து ஸ்ரீ பைரவர் ருத்ர ஆலயம் வரை பயணிக்க 2 மணி நேரம் 31 நிமிடங்கள் ஆகும். வேலூரில் இருந்து ஸ்ரீ பைரவர் ருத்ர ஆலயம் வரை உள்ள தூரமजवाब पढ़िये
ques_icon

தூத்துகுடியில் இருந்து ஸ்ரீ பைரவ ருத்ர ஆலயம் வரை பயணிக்கும் நேரம் எவ்வளவு? ...

ஸ்ரீ பைரவ ருத்ர ஆலயம் பட்ரவாக்கத்தில் தமிழ்நாடு மாநிலத்தில் உள்ளது. தூத்துகுடியில் இருந்து ஸ்ரீ பைரவ ருத்ர ஆலயம் வரை பயணிக்க 8 மணி நேரம் 27 நிமிடங்கள் ஆகும். தூத்துகுடியில் இருந்து ஸ்ரீ பைரவ ருத்ர ஆலजवाब पढ़िये
ques_icon

நீலகிரியில் இருந்து ஸ்ரீ பைரவர் ருத்ர ஆலயத்திற்கு பயணம் செய்வது எப்படி? ...

நீலகிரியில் இருந்து ஸ்ரீ பைரவர் ருத்ர ஆலயத்திற்கு சுமார் 505 கிலோமீட்டர் பயணிக்க வேண்டும். ஊட்டி, கோத்தகிரி, மேட்டுப்பாளையம், கோவை, ஈரோடு, சேலம், உளுந்தூர்பேட்டை, விழுப்புரம், திண்டிவனம், மேல்மருவத்தூजवाब पढ़िये
ques_icon

ராமநாதபுரத்தில் இருந்து ஸ்ரீ பைரவர் ருத்ர ஆலயத்திற்கு பயணம் செய்வது எப்படி? ...

ராமநாதபுரத்தில் இருந்து ஸ்ரீ பைரவர் ருத்ர ஆலயத்திற்கு சுமார் 454 கிலோமீட்டர் பயணிக்க வேண்டும். காரைக்குடி, புதுக்கோட்டை, திருச்சி, பெரம்பலூர், விழுப்புரம், பாண்டிச்சேரி, வழியாக செல்ல வேண்டும்.जवाब पढ़िये
ques_icon

திருச்சிராப்பள்ளியில் இருந்து பேருந்தில் ஸ்ரீ பைரவர் ருத்ர கோவில் வரை பயணம் செய்யும் தூரம் எவ்வளவு? ...

ஸ்ரீ பைரவர் ருத்ர கோவில் எச்சங்கருணை, செங்கல்பட்டில் உள்ளது. திருச்சிராப்பள்ளியில் இருந்து பேருந்தில் 4 மணி 4 நிமிடம் (274.0 கிலோமீட்டர்) சென்னை- தேனி ஹைவே வழியாக எச்சங்கருணை, செங்கல்பட்டில் உள்ள ஸ்ரजवाब पढ़िये
ques_icon

ஈரோட்டில் இருந்து ஸ்ரீ பைரவர் ருத்ரா ஆலயம் வரை பயணிக்க எவ்வளவு நேரம்? ...

ஸ்ரீ பைரவர் ருத்ரா ஆலயம் திருவடிசூலம் எனும் இடத்தில் உள்ளது. ஈரோட்டில் இருந்து ஸ்ரீ பைரவர் ருத்ரா ஆலயம் வரை பயணிக்க 5 மணி நேரம் 35 நிமிடங்கள் ஆகும். ஈரோட்டில் இருந்து ஸ்ரீ பைரவர் ருத்ரா ஆலயம் வரை உள்जवाब पढ़िये
ques_icon

More Answers


அந்தகாசுரன் எனும் அசுரன் சிவபெருமானிடம் பெற்ற வரத்தால் ஆணவம் கொண்டு, தேவ முனிகளை வதைத்தான். தேவர்களைப் பெண் வேடமிட்டு சாமரம் வீசும் ஏவலைச் செய்யும்படி பணித்தான். அந்தகாசுரன் சிவனிடமிருந்து இருள் என்ற பெரும் சக்தியைப் பெற்றமையால், உலகை இருள்மயமாக்கி ஆட்சி செய்தான். தேவர்களும், முனிவர்களும் அவனை அழிக்க சிவனிடம் வேண்டினார்கள். தாருகாபுரத்தை எரித்த காலாக்னியை பைரவ மூர்த்தியாக சிவன் மாற்றினார். எட்டு திசைகளிலும் இருந்த இருளை நீக்க எட்டு பைரவர்கள் தோன்றியதாக புராணங்கள் கூறுகின்றன.
Romanized Version
அந்தகாசுரன் எனும் அசுரன் சிவபெருமானிடம் பெற்ற வரத்தால் ஆணவம் கொண்டு, தேவ முனிகளை வதைத்தான். தேவர்களைப் பெண் வேடமிட்டு சாமரம் வீசும் ஏவலைச் செய்யும்படி பணித்தான். அந்தகாசுரன் சிவனிடமிருந்து இருள் என்ற பெரும் சக்தியைப் பெற்றமையால், உலகை இருள்மயமாக்கி ஆட்சி செய்தான். தேவர்களும், முனிவர்களும் அவனை அழிக்க சிவனிடம் வேண்டினார்கள். தாருகாபுரத்தை எரித்த காலாக்னியை பைரவ மூர்த்தியாக சிவன் மாற்றினார். எட்டு திசைகளிலும் இருந்த இருளை நீக்க எட்டு பைரவர்கள் தோன்றியதாக புராணங்கள் கூறுகின்றன. Andakachuran Enum Achuran Chivaperumanitam Perra Varatthal Aanavam Kontu Deva Munikalai Vathaitthan Tevarkalaip Penn Vetamittu Chamaram Vichum Evalaich Cheyyumbati Panitthan Andakachuran Chivanitamirundu Irul Enra Perum Chakdiyaip Perramaiyal Ulakai Irulmayamakki Adce Cheydan Tevarkalum Munivarkalum Avanai Azhikka Chivanitam Ventinarkal Tarukapuratthai Erittha Kalakniyai Pairava Murddiyaka Sivan Marrinar Ettu Tichaikalilum Irunda Irulai Nikka Ettu Pairavarkal Tonriyathaka Puranankal Kurukinrana
Likes  0  Dislikes
WhatsApp_icon

Vokal is India's Largest Knowledge Sharing Platform. Send Your Questions to Experts.

Related Searches:Sri Bairavar Ruthra Aalayam Patri Kooruga,Tell Us About Shri Bhairava Rudra Temple,


vokalandroid