பனையூர் ஸ்ரீநிவாச பெருமாள் கோயிலின் உயரம் என்ன? ...

பனையூர் ஸ்ரீநிவாச பெருமாள் கோயில் தமிழ்நாட்டில் திருநெல்வேலி மாவட்டம், பனையூர் என்னும் ஊரில் அமைந்துள்ள பெருமாள் கோயிலாகும். இக்கோயில் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது. இக்கோயிலில் ஸ்ரீநிவாசப் பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி சன்னதிகள் உள்ளன. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.
Romanized Version
பனையூர் ஸ்ரீநிவாச பெருமாள் கோயில் தமிழ்நாட்டில் திருநெல்வேலி மாவட்டம், பனையூர் என்னும் ஊரில் அமைந்துள்ள பெருமாள் கோயிலாகும். இக்கோயில் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது. இக்கோயிலில் ஸ்ரீநிவாசப் பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி சன்னதிகள் உள்ளன. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.Panaiyur Srinivacha Perumal Koil Tamilnattil Tirunelveli Mavattam Panaiyur Ennum Url Amaindulla Perumal Koyilakum Ikkoyil Patthonbatham Nurrantaich Cherndathu Ikkoyilil Srinivachap Perumal Sridevi Puthevi Channathikal Ullana Ikkoyil Muthanmaith Tirukkoyil Enra Vakaippattil Indu Aranilaiyatthuraiyin Kattuppattil Ullathu Parambarai Allatha Arankavalar Amaippal Nirvakikkappatukirathu
Likes  0  Dislikes
WhatsApp_icon
500000+ दिलचस्प सवाल जवाब सुनिये 😊

Similar Questions

Vokal is India's Largest Knowledge Sharing Platform. Send Your Questions to Experts.

Related Searches:Panaiyur Srinivacha Perumal Koyilin Uyaram Enna,What Is The Height Of Panaiyur Srinivasa Perumal Temple?,


vokalandroid