search_iconmic
leaderboard
notify
हिंदी
leaderboard
notify
हिंदी
जवाब दें
back@alliswell007
வாழும்போது மனிதனாகவும் மறைந்தபோது மாமனிதனாகவும் வாழ வேண்டும் என்றென்றும் இம் மண்ணில் எப்படி...!? அனைவரிடமும் அன்பு செய்ய வேண்டும். சிலர் ஏமாற்றம் தரலாம் சிலர் சுயநலத்திற்காக பழகலாம் சிலர் வஞ்சிக்லாம் சிலர் காயப்படுத்தலாம் அவர்களிடத்தில்லிருந்து கற்பது பாடம்,அனுபவம் இப்படியும் மனிதர்கள் இருப்பார்கள் என்றுணர்து வாழ வேண்டுமே தவிர அவர்களை நினைத்து கலங்கினால் காலம் போய்விடும் அப்போது திரும்பிபார்த்தால் நீ மட்டும் தனித்து இருப்பாய். இயற்கையை நேசி. தாய்யின் கருவரையிலிருந்து வந்தோம் திரும்பி மண்ணுக்கோ தீயில் கருகி காற்றோடோ கலக்கப்போகிறோம் பின்பு ஏன் இந்த மண்ணாசையும்,பொன்னாசையும்,பெண்ணாசையும் வீண் கர்வம் அகந்தை என்ற அழுக்கினை அன்பு நன்னீரால் கழுவலாமே. இருந்தாலும் ஆசை யாரைவிட்டது.
follow
Samuel 

Samuel

மனிதினாக வாழுங்கள்
1018
फॉलोवर्स
0
फॉलोविंग
280963
जवाब पे व्यूज़
vokalandroid